Delhi Capitals IPL 2026: 2026 ஐபிஎல்லுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து.
Delhi Capitals Best Playing 11 For IPL 2026 : 2026 ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.ரேஷன் கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு கிடைக்கும் தேதி.
..!ரேஷன் கார்டு: வீட்டில் இருந்தபடியே பெயர் நீக்கம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரம், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்யும் வகையில் வீரர்களை தேர்வு செய்துள்ளது. முதலில் மினி ஏலத்தை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளிட்டது. சில வீரர்களின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில வீரர்கள் ஓய்வையும் அறிவித்தனர்.அந்த வகையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெசிஸ், மோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஏற்கனவே கடந்த சீசனில் டெல்லி அணியின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு அந்த அணியில் இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு சென்றதும் மெகா ஏலத்தில் புதிய ஒரு இளம் வீரர்களை அமைத்ததுமே. மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், நடராஜன் என பலம் வாய்ந்த அணியாக டெல்லி காணப்பட்டது. இதன் காரணமாக 2025 ஐபிஎல் இறுதி போட்டி வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் மாறாக நடந்தது. டெல்லி அணி ஓரளவான செயல்பாட்டையே வெளிப்படுத்தியது.அதேபோல் அந்த அணியின் மேல் விமர்சனங்களும் இருந்தன. குறிப்பாக யார்க்கர்க்கு பெயர்போன நடராஜனை மெகா ஏலத்தில் ரூ. 10 கோடிக்கு எடுத்து சீசன் முழுவதும் களமிறக்காமல் இருந்தது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் 2026 ஐபிஎல் சீசனிலாவது நடராஜனை பயன்படுத்துமா டெல்லி கேபிடல்ஸ் அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. Delhi Capitals: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி விடுவித்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கேஎல் ராகுல், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* , அக்சர் படேல், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுராண விஜய், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க்* , டி.நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீர* , குல்தீப் யாதவ், நிதிஷ் ராணா - RR இலிருந்து வர்த்தகம் செய்தது.டிசி விடுவித்த வீரர்கள்: டோனோவன் ஃபெரீரா* - RRக்கு வர்த்தகம், ஃபாஃப் டு பிளெசிஸ் , ஜேக் ஃப்ரேசர்-மெக்ரூக்* , செடிகுல்லா அடல்* , மன்வந்த் குமார், மோஹித் ஷர்மா.அகீப் டார் , பென் டக்கெட் , டேவிட் மில்லர் , பதும் நிசங்க , லுங்கி என்கிடி , கைல் ஜேமிசன் , பிருத்வி ஷா , மற்றும் சாஹில் 30 லட்சம்.பென் டக்கெட், பிருத்வி ஷா, கே.எல். ராகுல் , நிதிஷ் ராணா, அக்சர் படேல் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், அக்கிப் நபி, குல்தீப் யாதவ்மேலும் படிக்க: கேப்டன் பதவில் இருந்து நீக்கப்படும் சூர்யகுமார் யாதவ்? பிசிசிஐ அதிரடி..முழு விவரம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சுக்ராதித்ய யோகம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. சொத்துக்கள் குவியும்!தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யவும்காலையில் எழுந்தவுடன் தலை வலிக்கிதா? இவை காரணமாக இருக்கலாம்.... ஜாக்கிரதை!!Rahu TransitTeam India
Ipl 2026 Dc Best Playing 11 T Natarajan Ipl Latest News T Natarajan Latest News Delhi Capitals Best Playing XI IPL 2026 Delhi Capitals Playing XI 2026 DC Best Team IPL 2026 Delhi Capitals IPL 2026 Squad Delhi Capitals Predicted Playing XI Delhi Capitals Bowling Attack 2026 DC Fast Bowlers IPL 2026 IPL 2026 DC Playing XI Analysis டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2026 டிசி சிறந்த பிளேயிங் லெவன் டி நடராஜன் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் டி நடராஜன் லேட்டஸ்ட் நியூஸ் டெல்லி கேபிடல்ஸ் சிறந்த பிளேயிங் லெவன் ஐபிஎல் 202 டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன் 2026 டிசி சிறந்த அணி ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2026 அணி டெல்லி கேபிடல்ஸ் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சுத் தாக்குதல் 2026 டிசி வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் 2026 ஐபிஎல் 2026 டிசி பிளேயிங் லெவன் பகுப்பாய்வு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
RCB ಅಭಿಮಾನಿಗಳಿಗೆ ಸಿಹಿ ಸುದ್ದಿ! ಹೊಸ 17 ಮಾರ್ಗಸೂಚಿ ಜೊತೆ ರಾಜಧಾನಿಯಲ್ಲೇ ನಡೆಯಲಿವೆ ಪಂದ್ಯಾವಳಿIPL 2026 updates : ಕಾಲ್ತುಳಿತದ ನಂತರ IPL 2026 ಪಂದ್ಯಾವಳಿಗಳನ್ನು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ರದ್ದು ಮಾಡಲಾಗಿತ್ತು. ಇದರಿಂದ ಕ್ರಿಕೆಟ್ ಪ್ರೀಯರಿಗೆ ಅಸಮಾಧಾನ ಉಂಟಾಗಿತ್ತು. ಇದರ ಬೆನ್ನಲ್ಲೇ ಇದೀಗ ಹೊಸ ಮಾರ್ಗಸೂಚಿಯೊಂದಿಗೆ ರಾಜಧಾನಿಯಲ್ಲೇ ಪಂದ್ಯಗಳು ಜರುಗಲಿವೆ ಎಂಬ ಮಾಹಿತಿ ಹೊರ ಬಿದ್ದಿದ್ದು, ಕ್ರೀಡಾಭಿಮಾನಿಗಳಿಗೆ ಖುಷಿ ನೀಡಿದೆ..
Read more »
धोनीचा एक्झिट प्लॅन तयार, CSK ने 32.50 कोटी रुपये केले खर्च, IPL 2026 ठरणार शेवटचा?IPL 2026 CSK : सीएसकेने आयपीएल 2026 नंतर धोनीचा एक्सिट प्लॅन तयार केला असून त्यांनी यासाठी जवळपास 32.50 कोटी रुपये खर्च केले आहेत.
Read more »
ரூ.9.20 கோடி ஏலம்போன முக்கிய வீரர்... சில IPL போட்டிகளை விளையாட மாட்டார்IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணி ரூ.9.20 கோடிக்கு எடுத்த முக்கிய வீரர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »
IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11 குறித்து.
Read more »
India Squad for T20 WC 2026: भारतीय टीम से शुभमन गिल ड्रॉप, ईशान किशन की वापसी, कप्तान हैं सूर्या, देखें लिस्ट में कौन-कौनIndia T20 World Cup 2026 Squad: फरवरी और मार्च में होने वाले टी20 विश्व कप 2026 के लिए भारतीय टीम की घोषणा हो गई है। सूर्यकुमार यादव टीम की कप्तानी करेंगे।
Read more »
Guru Margi 2026: अभी अस्त हैं गुरु बृहस्पति, 2026 में होगा उदय, नए साल में चांदी काटेंगे इन 3 राशियों के लोगGuru Margi 2026: गुरु 11 मार्च 2026 को मिथुन राशि में मार्गी होंगे. इसके बाद गुरु बृहस्पति 12 दिसंबर 2026 तक मार्गी चाल ही चलेंगे. गुरु की सीधी चाल करीब 10 महीने तक तीन राशियों को लाभ देगी. मार्गी गुरु 2026 में तीन राशि के जातकों का कल्याण करेंगे.
Read more »
