IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!

LSG News

IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!
Lucknow Super GiantsRishabh PantIpl 2026
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 155 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 166%
  • Publisher: 63%

IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11 குறித்து.

LSG Best Playing XI For IPL 2026 : ஐபிஎல் மினி ஏலம் முடிந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.இந்தியாவின் டாப் 7 பணக்காரர்கள்.

. லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழர்! யார் தெரியுமா?Indian Railwayரேஷன் கார்டு: வீட்டில் இருந்தபடியே பெயர் நீக்கம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? 19வது ஐபிஎல் தொடர் 2026ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. ஆனால் இப்போதில் இருந்தே அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலம்தான். நவம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதே சமயம் சில முக்கிய வீரரகள் தங்கள் ஓய்வையும் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் அவர்களுக்கு பதிலாக யாரை எடுக்கப்போகிறார்கள் போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய வீரர்களை மினி ஏலத்தில் எடுத்தது. கடந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட்டை அணிக்குள் கொண்டு வந்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தார். ஆனால் அவர்களிடம் மிட்செல் மார்ஷ், பூரன் போன்ற வீரர்கள் இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கு காரணமாக லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருந்ததாக பார்க்கப்பட்டது.இந்த சூழலில், லக்னோ அணி ஹைதராபாத் அணியில் இருந்து முகமது ஷமியையும் மும்பை அணியிடமிருந்து அர்ஜுன் டெண்டுல்கரையும் டிரேட் மூலம் வாங்கினர். தற்போது ஷமி, அர்ஜுன் டெண்டுல்கர், மயங்க் யாதவ், மோஷின் கான், ஆன்ரிச் நார்ட்ஜே, ஆவேஷ் கான், ப்ரின்ஸ் யாதவ் என மொத்தமாக 9 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் கடந்த சீசனில் இருந்த ஓட்டையை இந்த சீசனில் சரி செய்துவிட்டார்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.வனிந்து ஹசரங்கா , அன்ரிச் நார்ட்ஜே , முகுல் சவுத்ரி , நமன் திவாரி , அக்ஷத் ரகுவன்ஷி , ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரை மினி ஏலத்தில் வாங்கினர். ரவி பிஷ்னோய் இடத்தில் வனிந்து ஹசரங்காவை கொண்டுவந்துள்ளனர். அதேபோல் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலிஸை வாங்கி இருக்கின்றனர்.அப்துல் சமத், ஆயுஷ் படோனி, ஐடன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ரிஷப் பண்ட் , நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், மணிமாறன் சித்தார்த், டிக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங். முகமது ஷமி , அர்ஜுன் டெண்டுல்கர் . வனிந்து ஹசரங்கா, அன்ரிச் நார்ட்ஜே, முகுல் சவுத்ரி, நமன் திவாரி, அக்ஷத் ரகுவன்ஷி, ஜோஷ் இங்கிலிஸ்.ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் , நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ஹிம்மத் சிங்/முகுல் சவுத்ரி, அப்துல் சமாத், வனிந்து ஹசரங்கா, முகமது ஷமி, மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, அவேஷ் கான். மேலும் படிக்க: மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ரோகித் சர்மா 2 போட்டிகளில் மட்டும்தான் - முழு விவரம்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!சுப்மான் கில் கிடையாது... ஓபனிங்கில் CSK சேட்டன்... இந்திய அணியில் திடீர் மாற்றம்!'அப்போ எம்ஜிஆரை பார்த்தேன்; இப்போ விஜய்யை காண்கிறேன்' - செங்கோட்டையன் அதிரடிSMAT 2025-26: அதிக விக்கெட்டை எடுத்த 5 பௌலர்கள்... எந்தெந்த IPL அணிகளில் இருக்கிறார்கள்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Lucknow Super Giants Rishabh Pant Ipl 2026 Lsg Full Squad Lsg Best Playing Xi Lucknow Super Giants Best Playing XI IPL 2026 LSG Playing XI IPL 2026 LSG Strongest Playing XI IPL 2026 LSG Probable Playing XI With Impact Player LSG Playing XI With Mohammed Shami Lucknow Super Giants Bowling Attack IPL 2026 Lucknow Super Giants All-Rounders IPL 2026 Lucknow Super Giants Best XI Analysis Wanindu Hasaranga எல்எஸ்ஜி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரிஷப் பண்ட் ஐபிஎல் 2026 எல்எஸ்ஜி முழு அணி எல்எஸ்ஜி சிறந்த பிளேயிங் லெவன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சிறந்த பிளேயிங் லெவன் ஐபி எல்எஸ்ஜி பிளேயிங் லெவன் ஐபிஎல் 2026 எல்எஸ்ஜி வலிமையான பிளேயிங் லெவன் ஐபிஎல் 2026 இம்பாக்ட் பிளேயருடன் எல்எஸ்ஜி உத்தேச பிளேயிங் லெவ முகமது ஷமியுடன் எல்எஸ்ஜி பிளேயிங் லெவன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சுத் தாக்குதல் ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆல்-ரவுண்டர்கள் ஐபிஎல் 20 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சிறந்த லெவன் பகுப்பாய்வு வனிந்து ஹசரங்கா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPL 2026: 17 सीजन में भी कायम भारतीयों का दबदबा बरकरार, टॉप-5 सबसे महंगे खिलाड़ीIPL 2026: 17 सीजन में भी कायम भारतीयों का दबदबा बरकरार, टॉप-5 सबसे महंगे खिलाड़ीइंडियन प्रीमियर लीग (IPL) भारत की नहीं बल्कि पूरे क्रिकेट जगत की सबसे लोकप्रिय क्रिकेट लीग है. लिमिटेड ओवर्स फॉर्मेट वाली इस लोग को क्रिकेट समर्थक जमकर एंजॉय करते हैं. ऑस्ट्रेलियाई ऑलराउंडर कैमरून ग्रीन आईपीएल 2026 के सबसे महंगे खिलाड़ी बन चुके हैं.
Read more »

KKR: নিলামের পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল কেকেআরের! এবার বিগ বাজেট মহাতারকাকেই আইপিএলে...KKR: নিলামের পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল কেকেআরের! এবার বিগ বাজেট মহাতারকাকেই আইপিএলে...KKR suffers major setback as big-budget buy might miss part of IPL 2026
Read more »

IPL 2026: 10 அணிகளின் கேப்டன்கள் யார் யார்...? முழு விவரம்IPL 2026: 10 அணிகளின் கேப்டன்கள் யார் யார்...? முழு விவரம்IPL 2026 Captains: ஐபிஎல் 2026 தொடரில் ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Read more »

IPL 2026: சஞ்சு சாம்சன் இல்லாத RR.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!IPL 2026: சஞ்சு சாம்சன் இல்லாத RR.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!Rajasthan Royals: ஐபிஎல் 2026-க்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் இங்கே.
Read more »

धोनीचा एक्झिट प्लॅन तयार, CSK ने 32.50 कोटी रुपये केले खर्च, IPL 2026 ठरणार शेवटचा?धोनीचा एक्झिट प्लॅन तयार, CSK ने 32.50 कोटी रुपये केले खर्च, IPL 2026 ठरणार शेवटचा?IPL 2026 CSK : सीएसकेने आयपीएल 2026 नंतर धोनीचा एक्सिट प्लॅन तयार केला असून त्यांनी यासाठी जवळपास 32.50 कोटी रुपये खर्च केले आहेत.
Read more »

ரூ.9.20 கோடி ஏலம்போன முக்கிய வீரர்... சில IPL போட்டிகளை விளையாட மாட்டார்ரூ.9.20 கோடி ஏலம்போன முக்கிய வீரர்... சில IPL போட்டிகளை விளையாட மாட்டார்IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணி ரூ.9.20 கோடிக்கு எடுத்த முக்கிய வீரர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »



Render Time: 2026-04-02 14:30:26