Crop Insurance : சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்திருக்கும் நீலகிரி விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Crop Insurance : சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்திருக்கும் நீலகிரி விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்Dadasaheb Phalke Award27 ஆண்டுக்கு பிறகு சனி நட்சத்திர பெயர்ச்சி.
. 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்Crop Insurance : மத்திய அரசு விவசாயிகளுக்காகவே பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் மூலம் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு தொகை பிடித்தம் செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள் தங்களின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வங்கி கணக்கிலும், BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் காப்பீடு நிறுவனத்திலும் பயிர் காப்பீடு தொகையை செலுத்தலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி கிளை/கூட்டுறவு சங்கம்/அங்கீகரிக்கபட்ட சேனல் பார்ட்னர்/பொது சேவை மையம் /காப்பீட்டு நிறுவனம் அல்லது தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் , 15.02.2026 மற்றும் 28.02.2026 . எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தங்களின் பயிர்களை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன் அடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க | பி.எம் கிசான் யோஜனா: தீபாவளி முடிந்தும் பணம் வரவில்லையா? முக்கிய தகவல் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO“அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி..” குழந்தை போட்டோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..ஆயுள் சான்றிதழ்: தனியார் துறை EPS ஓய்வூதியதாரர்களும் DLC சமர்ப்பிக்க வேண்டுமா?அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! முக்கிய கோரிக்கைகள் மற்றும் அரசின் நடவடிக்கை
Crop Insurance PMFBY Tamil Nadu 2025 PMFBY Nilgiris Crop Insurance Rabi Season 2025 Tamil Nadu Government தமிழ்நாடு அரசு பயிர்க் காப்பீடு நீலகிரி மாவட்ட விவசாயிகள் நீலகிரி மாவட்ட செய்திகள் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா Bajaj Allianz Crop Insurance Nilgiris Agriculture News Rabi Season Crop Insurance Pradhan Mantri Fasal Bima Yojana Tamil Nadu Lease Land Farmers Insurance Potato Banana Carrot Crop Insurance Nilgiris District Agriculture Department பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் என்றால் என் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்துக்கு விண்ண மத்திய அரசு திட்டங்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Insurance Claim: শকিং! বিমার ৫০ কোটি টাকা হাতাতে বাবা-মা ও প্রাক্তন স্ত্রীকে খুন করে দুর্ঘটনা দাবি...UP Man killed parents and ex-wife to claim 50 crore insurance
Read more »
884772 किसानों को दशहरे पर ही मिला दिवाली गिफ्ट, CM मोहन यादव ने खाते में भेजे 653.34 करोड़Farmers get relief for crop damage: मध्य प्रदेश के 8.84 लाख किसानों के खाते में आज मुख्यमंत्री डॉक्टर मोहन ने आज 653.34 करोड़ रुपये ट्रांसफर कर दिए हैं।
Read more »
ரூ.11-க்கு தீபாவளி விபத்து காப்பீடு, ஆன்லைனில் எடுக்கலாம்Diwali insurance : தீபாவளிக்கு 11 ரூபாய்க்கு விபத்து காப்பீடு பிளானை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு: ஏக்கருக்கு ரூ. 37,000 பெறுவது எப்படி?Tamil Nadu, Farmers Crop Insurance 2025 : விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
Cyclone Monthas Effect in Bengal: হাওড়া হুগলি-সহ ৭ জেলায় আতঙ্ক, খোলা হচ্ছে কন্ট্রোল রুম! কলকাতা, হলদিয়া ও সাগর দ্বীপে জারি...Cyclone Monthas Effect in Bengal Cyclone Montha expected to hit West Bengal weather office advised preparedness for lightning waterlogging crop damage heavy showers
Read more »
ગુજરાતના ખેડૂતો માટે રાહતના સમાચાર: માવઠાથી થયેલા નુકસાનની સહાય ચૂકવવા સૈદ્ધાંતિક નિર્ણયGovernment farmer relief package: રાજ્યના વિવિધ વિસ્તારોમાં છેલ્લા ત્રણ-ચાર દિવસથી થઈ રહેલા કમોસમી વરસાદને (Unseasonal Rain) કારણે કૃષિ પાકોને (Crop Damage) મોટા પાયે નુકસાની થઈ હોવાના અહેવાલો મળી રહ્યા છે.
Read more »
