ரூ.11-க்கு தீபாவளி விபத்து காப்பீடு, ஆன்லைனில் எடுக்கலாம்

Diwali Insurance 2025 News

ரூ.11-க்கு தீபாவளி விபத்து காப்பீடு, ஆன்லைனில் எடுக்கலாம்
Rs. 11 Phonepe InsuranceFirecracker Accident Insuranceதீபாவளி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 153 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

Diwali insurance : தீபாவளிக்கு 11 ரூபாய்க்கு விபத்து காப்பீடு பிளானை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Diwali insurance : தீபாவளி க்கு 11 ரூபாய்க்கு விபத்து காப்பீடு பிளானை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம் - எப்படி தெரியுமா?Diwali insurance : தீபாவளி க்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்கள் மட்டுமே உள்ளன.

இதனால், இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை தடபுடலாக வாங்க திட்டமிடும் நிலையில், பட்டாசு விபத்துக்கள் மூலம் ஏற்படும் காயங்களிலிருந்து நிதிப் பாதுகாப்பை வழங்க, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனமான PhonePe காப்பீடு பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெறும் 11 ரூபாய் விலையில் இந்த பட்டாசு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.PhonePe நிறுவனம் வழங்கியுள்ள இந்த மலிவு விலை காப்பீட்டுத் திட்டம், 11 ரூபாய் பிரீமியத்தில் , 25,000 ரூபாய் வரையிலான பாதுகாப்பை 11 நாட்களுக்கு வழங்குகிறது. பட்டாசு தொடர்பான விபத்துகள், தீக்காயங்களுக்கு அவசர காலங்களில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்தக் காப்பீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு வரம்புகள் மற்றும் கால அளவு இங்கே பார்க்கலாம்கவரேஜ்: இந்தக் காப்பீடானது பாலிசிதாரர், அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் வரை ஒரே பாலிசியின் கீழ் உள்ளடக்குகிறது. செல்லுபடியாகும் காலம்: இது அக்டோபர் 12, 2025 முதல் தொடங்கி 11 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இந்தத் தேதிக்குப் பிறகு எப்போது வாங்கப்பட்டாலும் வாங்கிய நாளிலிருந்து 11 நாட்களுக்குப் காப்பீடு கிடைக்கும்.இந்தக் காப்பீட்டுத் திட்டமானது, பட்டாசு விபத்துகள் காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. 24 மணி நேரத்திற்கு மேலான மருத்துவமனைச் சிகிச்சை செலவுகள். பகல் தேவைச் சிகிச்சை கவர் ஆகும். 24 மணி நேரத்திற்கும் குறைவான சிகிச்சை, அதாவது அவுட்-பேஷண்ட் சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம். விபத்தினால் ஏற்படும் மரணமும் இதில் அடங்கும்.தீபாவளிக்கு முன்னதாக இந்தக் காப்பீட்டைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். இந்தக் காப்பீட்டைப் பெற ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.* செயலியில் உள்ள ‘Insurance’ பகுதிக்குச் சென்று, ‘Firecracker Insurance’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். * அடுத்ததாக, 25,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ. 11 பிரீமியம் கொண்ட திட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். * கட்டணத்தைச் செலுத்தும் முன், காப்பீடு வழங்குநர் மற்றும் திட்டப் பலன்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கவும்.* பூர்த்தி செய்த தகவல்களை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்து, 'Proceed to Pay' என்பதைத் தட்டி பரிவர்த்தனையை முடிக்கவும். இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் PhonePe, ஆகஸ்ட் 2025 நிலவரப்படி 65 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 4.5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் PhonePe மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஏற்றுக்கொள்கின்றனர். பண்டிகைக் காலத்தில் இந்தச் சிறிய காப்பீடு, ஒரு பெரிய நிதிச் சுமையிலிருந்து குடும்பங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sanju Samson25 நாளில் 13 மாநிலங்கள்... இந்தியாவை சுற்றி ரூ.14,000 சேமித்த இளைஞர் - எப்படி தெரியுமா?பிப்ரவரி 2026ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபுMS DhoniIND vs WI

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rs. 11 Phonepe Insurance Firecracker Accident Insurance தீபாவளி தீபாவளி காப்பீடு தீ விபத்து காப்பீடு போன்பே காப்பீடு இன்சூரன்ஸ் தீ விபத்து இன்சூரன்ஸ் Buy Insurance Online For Diwali Phonepe Insurance Scheme Diwali Safety Insurance India Rs. 25 000 Accident Coverage How To Buy Firecracker Insurance Online Diwali Festival Insurance India Phonepe Firecracker Plan Details

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தீபாவளி மற்றும் பண்டிகை பரிசுகளை நிறுத்த மத்திய அரசு உத்தரவு.. ஊழியர்கள் அதிர்ச்சி!தீபாவளி மற்றும் பண்டிகை பரிசுகளை நிறுத்த மத்திய அரசு உத்தரவு.. ஊழியர்கள் அதிர்ச்சி!Government employee Diwali Gifts: தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளுக்கான பரிசுகளுக்கான பொது நிதி செலவுகளை உடனடியாக நிறுத்த கடுமையான உத்தரவு.
Read more »

Centre Announces Bonus: বড় খবর! বোনাস ঘোষণা কেন্দ্রের... পুজোর আগেই হাতে মোটা টাকা! একসঙ্গে ক মাসের বেতন হাতে পাবেন?Centre Announces Bonus: বড় খবর! বোনাস ঘোষণা কেন্দ্রের... পুজোর আগেই হাতে মোটা টাকা! একসঙ্গে ক মাসের বেতন হাতে পাবেন?Centre Announces Diwali Bonus for Rail employees, 78 days salary as Festival Bonus
Read more »

மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு! ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் முன்னேற்றம்..மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு! ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் முன்னேற்றம்..Madhampatty Rangaraj Joy Crizildaa Police Compliant : மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவுகளால், தங்களுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி பகஷாலா வழக்கு தொடர்ந்திருந்தது.
Read more »

Gifts From Modi Govt: দীপাবলির আগেই দেশবাসীকে মোদী সরকারের জবর জবর তিন বর! টাকা উপচে পড়বে দেশবাসীর পকেটে, এবং...Gifts From Modi Govt: দীপাবলির আগেই দেশবাসীকে মোদী সরকারের জবর জবর তিন বর! টাকা উপচে পড়বে দেশবাসীর পকেটে, এবং...Diwali Gifts From Modi Ahead Of Diwali Central Govt Employees Awaiting THESE 3 Gifts From Modi Govt gst 8th pay Commission and
Read more »

Diwali 2025: सुख की देवी लक्ष्मी को अति प्रिय हैं ये 11 भोग, माता को अर्पित कर पूरी कर लें अथाह धन पाने की इच्छा!Diwali 2025: सुख की देवी लक्ष्मी को अति प्रिय हैं ये 11 भोग, माता को अर्पित कर पूरी कर लें अथाह धन पाने की इच्छा!Maa Lakshmi Ke Bhog: दीपावली पर मां लक्ष्मी की विशेष पूजा की जाती है. पूजा सच्चे मन से किया जाए तो भगवान विष्णुजी भी प्रसन्न होकर भक्त पर कृपा बरसाते हैं. आइए जानें दीपावली पर्व पर माता लक्ष्मी को कौन से भोग अर्पित करें.
Read more »

தீபாவளி 2025க்கு ரிலீஸ் ஆகும் 3 முக்கிய தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?தீபாவளி 2025க்கு ரிலீஸ் ஆகும் 3 முக்கிய தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?Diwali 2025 Tamil Movie Releases : இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன படங்கள் எல்லாம் வெளிவருகிறது என்பதை, இங்கு பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-01 20:31:12