மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு! ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் முன்னேற்றம்..

Madhampatty Rangaraj News

மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு! ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் முன்னேற்றம்..
Joy CrizildaaPolice CompliantMarriage Scandal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 182 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

Madhampatty Rangaraj Joy Crizildaa Police Compliant : மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவுகளால், தங்களுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி பகஷாலா வழக்கு தொடர்ந்திருந்தது.

Madhampatty Rangaraj Joy Crizildaa Police Compliant : மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவுகளால், தங்களுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி பகஷாலா வழக்கு தொடர்ந்திருந்தது.

ரஜினியை தவிர..ஜெயிலர் 2 படத்தில் இருக்கும் டாப் 5 ஹீரோக்கள்! யார் யார் தெரியுமா?8வது ஊதியக்குழு முக்கிய மாற்றங்கள்: இணையும் பே ஸ்கேல், மாறும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர், எகிறும் ஊதியம்கடந்த சில நாட்களாகவே ஓயாத பிரச்சனையாக இருக்கிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார். இவர், தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு, இப்போது ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து, ஜாய் கிரிஸில்டாவால் மாதம்பட்டி இயக்குநராக இருக்கும் மாதம்பட்டி பகஷாலா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பகஷாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னர நடந்த விசாரணையில், ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வெளியிட்டுள்ள அவதூறு பதிவுகளில், மாதம்பட்டி பகஷாலா நிறுவனத்தின் ஹேஷ்டேக்கை சேர்த்திருப்பதால், தங்களின் நிறுவனத்திற்கு வந்திருந்த பல கேட்ரிங் ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டதாகவும், இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான விசாரணைக்கு, ஜாய் கிரிஸில்டாவும் நேரில் அழைக்கப்பட்டார்.மாதம்பட்டி பகஷாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. “மாதம்பட்டி பாகஷாலா நிறுவனத்திற்கு தன் சமூக வலைத்தள பதிவுகளால் தான் 11 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. ஜாய் கிரிஸில்டா தரப்பில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும் பிறக்க போகும் குழந்தையும் ஏமாற்றியதை குறித்து தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.. மாதம்பட்டி பாகஷாலா நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறுவதற்கு எந்த வகையிலும் நான் பொறுப்பேற்க முடியாது” சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஜாய் கிரிஸில்டா சில வாரங்களுக்கு முன்பு அளித்திருந்த புகாரின் நீதிமன்ற விசாரணையும் நடைபெற இருக்கிறது. இதற்கு, நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று நீலாங்கர போலீசார் சம்மன் அனுப்பியிருக்கின்றனர். இதன் அடுத்தக்கட்ட விசாரணைகளில்தான் பலவித உண்மை என்ன என்பது தெரியவரும்.இடையே உறவு இருப்பதாக சில மாதங்ளகளுக்கு முன்பே தகவல்கள் பரவியது. அந்த சமயத்தில் இது குறித்து யாரும் எதுவும் வாய் திறக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமான புகைப்படங்களையும், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் வெளியிட்டார். இதிலிருந்து இவர்கள் உறவில் இருந்த பிரச்சனைகள் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா, இதே போல மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியதாக தன்னிடம் பலர் மெசஜ் செய்ததாக பேசினார். மேலும், தன்னை அவர் சில மாதங்களுக்கு முன்பு அடித்து துன்புருத்திய தகவல்களையும் தெரிவித்தார்.மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு மோசமானவரா? ஜாய் கிரிஸில்டா விவரித்த கொடுமைகள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Free Electricity: 1000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம்! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்!RBI புதிய விதிகள்: Paytm, Phonepe செயலிகளில் இந்த சேவை நிறுத்தப்ப்படும், முக்கிய அப்டேட்mohan gNavratri 2025 Day 3: நவராத்திரி மூன்றாவது நாள் அலங்காரம், நைவேத்தியம், மந்திரம், வழிபாட்டு முறை2021, 2022, 2023 கலைமாமணி விருதுகள் அறிவிப்பு... யார் யாருக்கு என்ன பிரிவில் விருது?8வது ஊதியக்குழுவின் உயிர்நாடி: Fitment Factor என்றால் என்ன? ஊதிய உயர்வில் இதன் பங்கென்ன?நவராத்திரி இரண்டாம் நாள்.. நிறம், பூஜை, அலங்காரம், நைவேத்தியம், எந்த தேவியை வழிபட வேண்டும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Joy Crizildaa Police Compliant Marriage Scandal Madhampatty Rangaraj Joy Crizildaa Police Case Joy Crizildaa News Tamil Joy Crizildaa About Madhampatty Rangaraj Joy Crizildaa Police Compliant மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக உத்தரவு ஜாய் கிரிஸில்டா நேரில் ஆஜராக உத்தரவு ஜாய் கிரிஸில்டா செய்தி தமிழ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே..மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே..Madhampatty Rangaraj Joy Crizildaa New Photos : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.
Read more »

ஜாய் கிரிஸில்டாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வைத்த ட்விஸ்ட்! நீதிமன்றத்தில் வழக்கு..ஜாய் கிரிஸில்டாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வைத்த ட்விஸ்ட்! நீதிமன்றத்தில் வழக்கு..Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »

Indian Techie Death: ভয়ংকর US! পুলিসের গুলিতে উড়ে গেল ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার...Indian Techie Death: ভয়ংকর US! পুলিসের গুলিতে উড়ে গেল ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার...Indian techie shot dead by police in US California police Say He Stabbed Roommate
Read more »

இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதையா? இனையத்தில் வைரலாகும் டெம்ப்ளேட்இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதையா? இனையத்தில் வைரலாகும் டெம்ப்ளேட்Netizens Troll Idli Kadai Madhampatty Rangaraj : சமீபத்தில் ‘இட்லி கடை’ படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த சில போட்டோக்களை மாதம்பட்டி ரங்கராஜின் கதை என்று கூறி பலர் இணையத்தில் ஒரு டெம்ப்ளேட்டை வைரலாக்கி வருகின்றனர்.
Read more »

ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!Madhampatty Rangaraj Messed With Shabana : சமீப காலமாக, இணையவாசிகள் மத்தியில் செம அடி வாங்கி வருபவர், மாதம்பட்டி ரங்கராஜ். இதற்கு காரணம், இவர் சிக்கிய சர்ச்சைகள்தான். இவர் குறித்து தற்பாேது வெளிவந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.
Read more »

மாதம்பட்டி ரங்கராஜுடன் ஜாய் கிரிஸில்டா..புது புகைப்படம்! கேப்ஷனில் அவ்ளோ துயரம்மாதம்பட்டி ரங்கராஜுடன் ஜாய் கிரிஸில்டா..புது புகைப்படம்! கேப்ஷனில் அவ்ளோ துயரம்Joy Crizildaa Madhampatty Rangaraj New Photo : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸி்டாவை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ஜாய் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 13:34:11