மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே..

Joy Crizildaa News

மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே..
Madhampatty RangarajControversySecond Marriage
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Madhampatty Rangaraj Joy Crizildaa New Photos : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.

ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.பெரும் சர்ச்சையில் சிக்கி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

இவர், தன்னை 2வதாக திருமணம் செய்து விட்டு, இப்போது கூட இல்லை என்று ஜாய் கிரிஸில்டா குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த நிலையில், அவர் தற்போது அவருடன் எடுத்த பழைய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இவை, இணையத்தில் வைரலாகி வருகிறது.பல பிரபலங்களுக்கு, ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிரிஸில்டா. இவர், சமீபத்தில் கொடுத்திருக்கும் நேர்காணல்கள் பலருக்கு பகீர் கிளப்பியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் 2023ல் திருமணம் நடந்ததாக கூறும் இவர், இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.மெகந்தி சர்கஸ் மற்றும் பென்குயின் ஆகிய படங்களில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் கலை நிபுணராகவும் இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், 5வது சீசனின் புது நடுவரும் இவர்தான்.மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்பவரை ஏற்கனவே திருமணம் செய்தவர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதையடுத்து இவர் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததாக தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.ஜாய் கிரிஸில்டா, தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் டச்சில் இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த குழந்தையை அவர் கலைக்க முயற்சி செய்ததாகவும், இப்போது அதனால் அவர் தன்னிடம் பேச மறுப்பதாகவும் கூறியிருக்கிறார். “அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக.” என்று கேப்ஷனில் பதிவிட்டிருக்கிறார். ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜுடன் நடந்த திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இருப்பினும், அதற்கான போட்டோ ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை சுற்றி இத்தனை சர்ச்சைகள் வலம் வந்த போதிலும், அவர் மௌனம் காத்து வருகிறார். அவர் வாயை திறந்தால்தான், இரு பக்கமும் இருக்கும் விஷயம் என்னவென்பது தெரிய வரும்.PowercutGuru Peyarchi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Madhampatty Rangaraj Controversy Second Marriage Shruthi Rangaraj Joy Crizildaa Releases New Photos With Madhampatt Madhampatty Rangaraj New Photos Tamil மாதம்பட்டி ரங்கராஜ் செய்திகள் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை Madhampatty Rangaraj Controversy Madhampatty Rangaraj Latest News Madhampatty Rangaraj News Tamil மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா செய்திகள் ஜாய் கிரிஸில்டா 2வது திருமணம் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

‘தர்மம் ஜெயிக்கும்’ ஜாய் கிரிஸில்டா போட்ட பதிவு! மாதம்பட்டி ரங்கராஜ் மீது நேரடி தாக்கு?‘தர்மம் ஜெயிக்கும்’ ஜாய் கிரிஸில்டா போட்ட பதிவு! மாதம்பட்டி ரங்கராஜ் மீது நேரடி தாக்கு?Joy Crizildaa New Post : மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா, இணையத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
Read more »

மாதம்பட்டி ரங்கராஜை வச்சு செய்யும் டிவி பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ!மாதம்பட்டி ரங்கராஜை வச்சு செய்யும் டிவி பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ!Umair Lateef Mocked Chef Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜை போலவே பேசி பதிவிட்டிருக்கிறார் சமீபத்தில் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய உமைர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Read more »

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!Joy Crizildaa Request To CM : மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தில் புகாரளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். கூடவே, முதல்வர் ஸ்டாலினிடமும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Read more »

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக வழக்கு! மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் அதிரடி முடிவு..ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக வழக்கு! மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் அதிரடி முடிவு..Joy Crizildaa Madhampatty Rangaraj Defamation Case : ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜுக்கு இடையேயான பிரச்சனை வலுத்து வரும் நிலையில், மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »

Charlie Kirk Assassination: ট্রাম্প-মিত্র চার্লির খুনি কে? ছবি প্রকাশ করে মাথার দাম ১ লাখ ডলার ঘোষণা FBI-র... মিলল হত্যাকারীর ভিডিয়োও...Charlie Kirk Assassination: ট্রাম্প-মিত্র চার্লির খুনি কে? ছবি প্রকাশ করে মাথার দাম ১ লাখ ডলার ঘোষণা FBI-র... মিলল হত্যাকারীর ভিডিয়োও...FBI releases new photos of Charlie Kirk assassination Suspect, Announces 100000 dollar Reward, videos of suspect too
Read more »

सुप्रीम कोर्ट हाई सिक्योरिटी जोन में फोटोग्राफी-रील बनाने पर बैन: सर्कुलर में निर्देश- मीडियाकर्मी नियम तोड़...सुप्रीम कोर्ट हाई सिक्योरिटी जोन में फोटोग्राफी-रील बनाने पर बैन: सर्कुलर में निर्देश- मीडियाकर्मी नियम तोड़...Supreme Court High Security Zone Photos Reels And Videography Guidelines Update
Read more »



Render Time: 2026-04-02 14:46:27