Joy Crizildaa Madhampatty Rangaraj New Photo : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸி்டாவை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ஜாய் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Joy Crizildaa Madhampatty Rangaraj New Photo : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸி்டாவை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ஜாய் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் வெளியாகும் படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு!நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கெடுத்துள்ளார். இதையடுத்து, அவரிடம் சமீபத்தில் 6 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஸ்ருதி, கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா வெளியிட்டார். அதோடு அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக பேசப்பட்ட நிலையில், திடீரென தன் மனைவி ஸ்ருதியுடன் வெளியே நிகழ்ச்சியில் பங்கேற்றார் மாதம்பட்டி ரங்கராஜ். இதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.ஜாய் கிரிஸில்டா, தான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததாக கூறியதை அடுத்து ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் அடித்ததாகவும், அவரால் இரண்டு முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியிருந்தார். அது மட்டுமன்றி, அவருடன் காதல் மற்றும் திருமண உறவில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்தார். Married me for the title, ghosted me and the baby in the womb for the thrill. Flirting with others like vows were optional…தற்போது ஜாய், புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் இவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ள ஜாய், அதில் “பெயருக்காக என்னை திருமணம் செய்து கொண்டாய், சாகசத்திற்காக என்னையும் குழந்தையையும் கோஸ்ட் செய்து விட்டாய். நீ என்னை மட்டும் விட்டுவிட்டு போகவில்லை, உன் குழந்தையின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய் விட்டாய்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “கணவர் என்று ஒருவர் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் அமைதி மட்டும்தான் இருக்கிறது. உனக்கு குற்ற உணர்ச்சியோ, அசிங்கமாகவோ இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.வுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார். இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கிடையே, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி எனக் கூறும் ஜாய் கிரிசில்டா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும் தாக்கியதாகவும் கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க | ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!RBI புதிய விதிகள்: Paytm, Phonepe செயலிகளில் இந்த சேவை நிறுத்தப்ப்படும், முக்கிய அப்டேட்NavarathriTamil Nadu governmentNavarathriViral VideoAnbumani Ramadoss
Madhampatty Rangaraj New Photo Marriage Scandal Joy Crizildaa Madhampatty Rangaraj Photos Madhampatty Rangaraj With Joy Crizildaa News மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா Madhampatty Rangaraj Latest Photo மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா Latest News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Actress Karishma Sharma: হাতে গোঁজা স্যালাইন! চলন্ত ট্রেন থেকে ঝাঁপ রাগিনী এমএমএস নায়িকা কারিশ্মা শর্মার...Ragini MMS Actress Karishma Sharma jumps from moving local train, sustains injuries, shares hospital photo
Read more »
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே..Madhampatty Rangaraj Joy Crizildaa New Photos : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.
Read more »
ஜாய் கிரிஸில்டாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வைத்த ட்விஸ்ட்! நீதிமன்றத்தில் வழக்கு..Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »
पाकिस्तानसोबत हँडशेकही न करणाऱ्या सूर्यकुमार यादवने कराचीत जन्मलेल्या खेळाडूसोबत काय केलं पाहा; PHOTO तुफान व्हायरलSuryakumar Yadav Viral Photo: भारताने 14 सप्टेंबरला पाकिस्तानचा पराभव केल्यापासून कर्णधार सूर्यकुमार यादव चर्चेत आहे.
Read more »
இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதையா? இனையத்தில் வைரலாகும் டெம்ப்ளேட்Netizens Troll Idli Kadai Madhampatty Rangaraj : சமீபத்தில் ‘இட்லி கடை’ படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த சில போட்டோக்களை மாதம்பட்டி ரங்கராஜின் கதை என்று கூறி பலர் இணையத்தில் ஒரு டெம்ப்ளேட்டை வைரலாக்கி வருகின்றனர்.
Read more »
ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!Madhampatty Rangaraj Messed With Shabana : சமீப காலமாக, இணையவாசிகள் மத்தியில் செம அடி வாங்கி வருபவர், மாதம்பட்டி ரங்கராஜ். இதற்கு காரணம், இவர் சிக்கிய சர்ச்சைகள்தான். இவர் குறித்து தற்பாேது வெளிவந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.
Read more »
