India vs South Africa: 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை நிகழ்ந்துள்ளது.
Worst Record In 92 Years Of Indian Test Cricket History: 1933ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மண்ணில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை.மாணவர்களுக்கு குட் நியூஸ்! அரையாண்டு விடுமுறை எப்போது தெரியுமா?ரிஷப் பண்ட் டூ விராட் கோலி: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்களின் பட்டியல்! இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனை அரங்கேறி உள்ளது. அதாவது போட்டியில் நடந்த நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை தாண்டாடது இதுவே முதல்முறை ஆகும்.இப்போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்கா அணியே பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31 ரன்களை எடுத்திருந்தார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களையும் முகமது சிராஜ் மறும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்இல் 189 ரன்களை எடுத்து 30 ரன்கள் முன்னிலை வகித்தது. இதில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 எடுத்திருந்தார். பந்து வீச்சில் மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார்.பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்கள் எடுத்து 124 ரன்களை இந்திய அணிக்கு டார்கெட்டாக செட் செய்தது. விக்கெட்கள் மளமளவென சரிந்த நிலையில், கேப்டன் டெம்பா பவுமா பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 55 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் சேர்ந்து கார்பின் போஷ் ரன்கள் குவித்தார். அவர் 25 ரன்கள் எடுத்திருந்தார். இவரது ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களை தாண்டி இலக்கை நிர்ணயிக்க உதவின. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில்,இன்னிங்ஸின் தொடக்கத்தின் முதலே விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். அவர்கள் 26 மற்றும் 31 ரன்களை முறையே எடுத்திருந்தனர். இருப்பினும் இந்திய அணி 93 ரன்களுக்கு சுருண்டது.நான்கு இன்னிங்ஸ்களிலும் இரு அணிகளும் ஆல்-அவுட் ஆகி, ஒருமுறை கூட 200 ரன்களை எட்டவில்லை. 1933ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய மண்ணில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. நான்கு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை எட்டாதது இதுவே முதல் முறை ஆகும். மேலும், இந்திய அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: கேமரூன் கிரீன் வேண்டாம்.. அவருக்கு பதிலா CSK இந்த வீரரை வாங்கினா சூப்பரா இருக்கும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL 2026 Mini Auctionஇந்திய அணி தோல்வி! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றம்! இதுவரை இப்படி செய்ததில்லை!பொறியியல், டிப்ளோமா, ஐடிஐ முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! நல்ல வாய்ப்பு8வது ஊதியக்குழு ToR: 8 முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்
92 Year Cricket Record Low Scoring Test Match Team India India Vs South Africa Test Match Latest News In Tamil Cricket IND Vs SA Low Scoring Test Match 92-Year Test Cricket Record Broken Low Totals In Test Cricket India India Vs South Africa Low Scoring Test History இந்தியா தென்னாப்பிரிக்கா 92 வருட கிரிக்கெட் சாதனை குறைந்த ஸ்கோரிங் டெஸ்ட் போட்டி இந்திய அணி இந்தியா Vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தமிழில் சமீபத்திய செய்திகள் கிரிக்கெட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா குறைந்த ஸ்கோரிங் டெஸ் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் சாதனை முறியடிக்கப்பட்டத டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த மொத்தங்கள் இந்தியா இந்தியா Vs தென்னாப்பிரிக்கா குறைந்த ஸ்கோரிங் டெஸ் 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இந்தியாவில் மோசமான சாதனைகள் இந்திய அணியின் மோசமான சாதனைகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IND vs SA: भारत को मिली हार, बावुमा की टीम ने दी चेतावनीसाउथ अफ्रीका ने भारत को पहले टेस्ट में हराया, 15 साल से चल रहे जीत के सूखे को खत्म किया। गंभीर की कोचिंग पर सवाल उठे, वहीं बावुमा ने जीत के बाद टीम इंडिया को चेतावनी दी। बावुमा ने मुश्किल पिच पर अच्छी बल्लेबाजी की और अपनी टीम को जीत दिलाई।
Read more »
IND vs SA: शुभमन गिल की अस्पताल से हुई छुट्टी, मिली आराम करने की सलाहकोलकाता टेस्ट मैच में चोटिल हुए भारतीय टेस्ट टीम के कप्तान शुभमन गिल को अस्पताल से छुट्टी मिल गई है। हालांकि, वह अभी पूरी तरह से ठीक नहीं हैं और उन्हें आराम करने की सलाह मिली है।
Read more »
IND vs SA: साउथ अफ्रीका ने लगाया अनोखा शतक, दुनिया की 4 टीमों ने ही किया ये कारनामा, भारत भी शामिलIND vs SA: साउथ अफ्रीका ने कोलकाता में भारत को 30 रन से करारी शिकस्त देकर इतिहास रचा. अफ्रीका ने 15 साल से चल रहे भारत में जीत के सूखे को खत्म किया. हर तरफ इसके ही चर्चे देखने को मिले, लेकिन इसके अलावा भी अफ्रीका की टीम ने बड़ी उपलब्धि हासिल की है.
Read more »
IND vs SA कोलकाता टेस्ट में सट्टेबाजी... 3 को पुलिस ने धर दबोचा, चल रहा था सट्टे का रैकेटIND vs SA: भारत और साउथ अफ्रीका के पहले टेस्ट की जीत-हार का शोर पूरे भारत में देखने को मिल रहा है. लेकिन इस बीच एक नई हिला देने वाली खबर इस टेस्ट मैच से ही जुड़ी देखने को मिली.
Read more »
IND vs SA: शुभमन गिल का मामला फिफ्टी-फिफ्टी... इंजरी पर आया बड़ा अपडेट, क्या खेल पाएंगे गुवाहाटी टेस्ट?IND vs SA: कोलकाता में भारत की साउथ अफ्रीका से 30 रन से हार हुई. भारत के शर्मनाक प्रदर्शन के चलते माहौल गर्म रहा. लेकिन ये हार शुभमन गिल की इंजरी से डिफेंड होती नजर आई. गिल इंजरी के चलते दोनों पारियों में बल्लेबाजी नहीं कर पाए.
Read more »
Ind vs SA Test: तुम्हारी टीम हारने लायक ही है ...पूर्व क्रिकेटर का बयान गौतम गंभीर को तीर की तरह चुभेगाMichael Vaughan slam Gautam gambhir: दो मैचो की टेस्ट सीरीज के पहले मुकाबले में साउथ अफ्रीका ने भारत को 30 रन से हराया, कोलकाता टेस्ट में मिली शर्मनाक हार के बाद पूर्व इंग्लिश कप्तान माइकल वॉन ने गौतम गंभीर और पिच पर सवाल उठाए,
Read more »
