IND vs SA: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு... யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை?

Team India News

IND vs SA: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு... யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை?
IND Vs SAIND Vs SA Test SeriesIndia Vs South Africa
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 205 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

IND vs SA: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் யாருக்கு வாய்ப்பு என்பதை இங்கு காணலாம்.

IND vs SA: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் யாருக்கு வாய்ப்பு என்பதை இங்கு காணலாம்.டொனால்ட் பிராட்மேன் டூ விராட் கோலி: ஐசிசி மதிப்பீட்டில் உச்சத்தை எட்டிய டாப் 5 வீரர்கள்!தென்னாப்பிரிக்கா அணி இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. வரும் நவம்பர் 14ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 19ஆம் தேதிவரை நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.அந்த வகையில், முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்தது. துணை கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது இந்தியா ஏ அணியை தலைமை தாங்கி வருகிறார். இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் 2வது இன்னிங்ஸில் அடித்த 90 ரன்களே இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. தற்போது சுமார் மூன்றரை மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப இருக்கிறார். தொடர்ந்து பேட்டிங்கை பொருத்தவரை கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவதத் படிக்கல், துருவ் ஜூரேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பிரீமியம் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் விளையாடுகிறார். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.கடந்த மாதம் இந்தியாவில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணிக்கும், தற்போதைய அணிக்கு பெரியளவு மாற்றம் இல்லை. ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நாராயண் ஜெகதீசன் கடந்த ஸ்குவாடில் துருவ் ஜூரேலுக்கு பேக்அப்பாக இருந்தார். தற்போது துருவ் ஜூரேல் ரிஷப் பண்டுக்கு பேக்அப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரில் ஜூரேல் சதம் அடித்ததும் கவனிக்கத்தக்கது.மற்றொன்று வேகப்பந்துவீச்சில் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பின் சர்வதேச அரங்கில் விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபிசிசிஐ தேர்வுக்குழு மீண்டும் நிராகரித்துள்ளது. நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் தற்போது ஷமி விளையாடியிருக்கிறார். முதலிரண்டு போட்டிகளிலேயே அவர் 15 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மூன்றாவது போட்டியின் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அவர் பந்துவீசியிருந்தார், அதில் அவர் விக்கெட் கைப்பற்றவில்லை.கடந்த தொடரை போலவே ஓபனிங் வீரர்களுக்கு பேக்அப் எடுக்கப்படவில்லை. இதனால், அபிமன்யூ ஈஸ்வரனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங்கில் வருவார்கள், நம்பர் 3இல் சாய் சுதர்சன், நம்பர் 4இல் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்குவார்கள். ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள். அக்சர் பட்டேல் பேக்அப்பாக இருப்பார். குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் விளையாடுவார். சிராஜ் - பும்ரா ஜோடிக்கு ஆகாஷ் தீப் பேக்அப்பாக இருப்பார். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.மேலும் படிக்க | விராட் கோலி டூ தீப்தி சர்மா: ஐசிசி தொடர் நாயகர் விருதை பெற்ற இந்தியர்கள்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.இன்னும் 5 நாட்களில் கஜகேசரி யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜயோகம், நிதி ஆதாயம் கிடைக்கும்அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து நடிகைக்கு அனுப்பிய நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி! நடந்தது என்ன?Students'நாயகன்' ரீ-ரிலீஸ்: ரோபோ சங்கருக்காக ஒதுக்கப்பட்ட முதல் டிக்கெட்! ஏன் தெரியுமா?15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IND Vs SA IND Vs SA Test Series India Vs South Africa India National Cricket Team BCCI Team India Squad BCCI Announcement Team South Africa Team India Test Squad Shubman Gill Rishabh Pant Returns South Africa National Cricket Team இந்தியா அணி இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகள் இந்தியா ஸ்குவாட் அறிவிப்பு சுப்மான் கில் ரிஷப் பண்ட் ரிட்டர்ன்ஸ் தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs SA: दक्षिण अफ्रीका के खिलाफ दो मैचों की टेस्ट सीरीज के लिए भारतीय टीम का एलान, पंत-आकाश की वापसीIND vs SA: दक्षिण अफ्रीका के खिलाफ दो मैचों की टेस्ट सीरीज के लिए भारतीय टीम का एलान, पंत-आकाश की वापसीदक्षिण अफ्रीका के खिलाफ आगामी दो मैचों की टेस्ट सीरीज के लिए भारतीय टीम का एलान हो गया है। ऋषभ पंत की टीम में वापसी हुई है, जबकि तेज गेंदबाज आकाश दीप भी चोट
Read more »

IND vs SA Test Squad: साउथ अफ्रीका सीरीज के लिए टीम इंडिया का हुआ ऐलान, ऋषभ पंत की हुई वापसीIND vs SA Test Squad: साउथ अफ्रीका सीरीज के लिए टीम इंडिया का हुआ ऐलान, ऋषभ पंत की हुई वापसीखेल समाचार | क्रिकेट
Read more »

IND vs SA: ऋषभ पंत और आकाशदीप की टेस्ट में वापसी, मोहम्मद शमी को फिर मौका नहीं, साउथ अफ्रीका के खिलाफ भारती...IND vs SA: ऋषभ पंत और आकाशदीप की टेस्ट में वापसी, मोहम्मद शमी को फिर मौका नहीं, साउथ अफ्रीका के खिलाफ भारती...India vs South Africa: साउथ अफ्रीका के खिलाफ दो टेस्ट मैचों की सीरीज के लिए भारतीय टीम ने अपने स्क्वाड का ऐलान कर दिया है. टेस्ट सीरीज की शुरुआत 14 नवंबर से हो रही है. इस सीरीज के लिए टीम में विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत की वापसी हुई है. इसके अलावा तेज गेंदबाज आकाशदीप सिंह को भी स्क्वाड में शामिल किया गया है.
Read more »

Mohammed Shami: मोहम्मद शमी के लिए बंद हो गए Team India के दरवाजे? IND vs SA टेस्ट सीरीज में नहीं मिला मौकाMohammed Shami: मोहम्मद शमी के लिए बंद हो गए Team India के दरवाजे? IND vs SA टेस्ट सीरीज में नहीं मिला मौकाMohammed Shami: मोहम्मद शमी (Mohammed Shami) लंबे समय से टीम इंडिया में वापसी का इंतजार कर रहे थे. वो आखिरी बार चैंपियन ट्रॉफी 2025 में भारत के लिए खेले थे और टीम को चैंपियन बनाने में अहम भूमिका निभाई थी. खेल समाचार | क्रिकेट
Read more »

IND vs SA: रणजी में प्रदर्शन के बावजूद नहीं मिला करुण और शमी को मौका, चयनकर्ताओं की अनदेखी से खतरे में करियर!IND vs SA: रणजी में प्रदर्शन के बावजूद नहीं मिला करुण और शमी को मौका, चयनकर्ताओं की अनदेखी से खतरे में करियर!तेज गेंदबाज मोहम्मद शमी और अनुभवी बल्लेबाज करुण नायर एक बार फिर चयनकर्ताओं की अनदेखी का शिकार हुए हैं। दोनों को दक्षिण अफ्रीका के खिलाफ आगामी टेस्ट सीरीज के लिए नहीं चुना गया है।
Read more »

विश्वविजेत्या भारतीय महिला संघाला मिळणार हिऱ्याचे दागिने अन् घरांसाठी सोलर पॅनल, कोण करणार या बक्षिकांची बरसात?विश्वविजेत्या भारतीय महिला संघाला मिळणार हिऱ्याचे दागिने अन् घरांसाठी सोलर पॅनल, कोण करणार या बक्षिकांची बरसात?IND vs SA Final: एका व्यक्तीने 2025 च्या आयसीसी महिला एकदिवसीय विश्वचषक (ICC Women’s World Cup 2025) जिंकणाऱ्या भारतीय संघासाठी विशेष भेटवस्तू जाहीर केल्या आहेत. प्रत्येक खेळाडूला हस्तनिर्मित अस्सल हिऱ्यांचे दागिने आणि त्यांच्या घरासाठी छतावरील सौर पॅनेल देण्यात येणार आहे.
Read more »



Render Time: 2026-04-01 18:48:07