India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்!

Rohit Sharma News

India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்!
Yashasvi JaiswalIndia Vs AustraliaShubman Gill
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 162 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

India Vs Australia 2nd Odi: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என தெரிகிறது.

India Vs Australia 2nd Odi: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா வுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என தெரிகிறது.ஐபிஎல் 2026: டெல்லி கேபிடல்ஸ் அணி கழட்டிவிடும் முக்கிய 5 வீரர்கள்.

. இவருமா?Kamal Haasanஇந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. முதல் போட்டி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த சூழலில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்ததே இல்லாததால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இப்போட்டியிலும் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றிவிடும். இதன் காரணமாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளைய போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கூறப்படுகிறது. பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் ஜெய்ஸ்வாலுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் மூத்த வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டவது போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படுமோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஜெய்ஸ்வால் ஒருவேளை அணியில் எடுத்தால், அவர் தொடக்க வீரர்ராகதான் களமிறக்கப்படுவார். அப்படி இருக்கும்பட்சத்தில் கில் கேப்டன் என்பதால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. இதனால் ரோகித் சர்மாவை நீக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஜெய்ஸ்வால் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில்தான் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 15 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சுப்மன் கில் , ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் , அக்சர் படேல், கேஎல் ராகுல் , நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.மிட்செல் மார்ஷ் , சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.மேலும் படிக்க: ஹர்ஷித் ராணாவை அணியில் இருந்து தூக்கவே மாட்டார் - கம்பீர் குறித்து முன்னாள் வீரர்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!‘இந்து இல்லாதோரிடம் பேசினால் காலை உடைக்கலாம்..’ சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.பி!EPS ஓய்வூதியதாரர்களுக்கு செய்யப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: இனி அனைத்தும் சுலபமாகும்விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்! தமிழக அரசின் புதிய திட்டம் - உடனே விண்ணப்பியுங்கள்!பெற்றெடுத்த தந்தையே..3 குழந்தைகளை அனாதை இல்லத்தில் விட்ட சோகம்! வைரல் செய்தி..8வது ஊதியக்குழு: அடிப்படை ஊதியத்துடன் இணையும் அகவிலைப்படி, தாறுமாறாய் உயரும் சம்பளம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Yashasvi Jaiswal India Vs Australia Shubman Gill Gautam Gambhir Ajit Agarkar Ind Vs Aus 2Nd Odi Cricket Latest News In Tamil ரோகித் சர்மா யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியா ஆஸ்திரேலியா சுப்மன் கில் கெளதம் கம்பீர் அஜித் அகர்கர் இந்தியா ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் அண்மைச் செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs AUS: குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்! ஏன் தெரியுமா?IND vs AUS: குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்! ஏன் தெரியுமா?India vs Australia 2nd ODI: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Read more »

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Read more »

IND vs AUS 2nd ODI Playing 11: जीत के लिए गंभीर-गिल की जोड़ी करेगी बड़ा बदलाव, इस खिलाड़ी का बाहर जाना तय!IND vs AUS 2nd ODI Playing 11: जीत के लिए गंभीर-गिल की जोड़ी करेगी बड़ा बदलाव, इस खिलाड़ी का बाहर जाना तय!भारतीय टीम को पहले वनडे में हार का सामना करना पड़ा था। अब उसकी नजरें दूसरे वनडे में जीत हासिल करने पर हैं ताकि वह सीरीज में बनी रहे। इसके लिए टीम कुछ बदलाव कर सकती है।
Read more »

IND vs AUS: சிறப்பாக விளையாடியும் இந்த 2 வீரர்கள் நீக்கம்IND vs AUS: சிறப்பாக விளையாடியும் இந்த 2 வீரர்கள் நீக்கம்India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2வீரர்கள் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Read more »

क्या एडिलेड में जीत का सिलसिला बरकरार रख पाएगा भारत: 17 साल से नहीं हारा, हर दूसरे मैच में कोहली का शतक; ऑस...क्या एडिलेड में जीत का सिलसिला बरकरार रख पाएगा भारत: 17 साल से नहीं हारा, हर दूसरे मैच में कोहली का शतक; ऑस...India Vs Australia Adelaide Oval Head To Head Records Analysis; Follow IND VS AUS Adelaide ODI Playing 11 Players List Latest News, Live Score Coverage, Reports And Updates On Dainik Bhaskar.
Read more »

IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?India vs Australia 2nd Odi Date Time: भारतीय क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में भिड़ रही है। इस सीरीज का दूसरा मैच 23 तारीख को खेला जाएगा।
Read more »



Render Time: 2026-04-01 19:21:01