Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!

Ind Vs Aus 2Nd Odi News

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!
India Predicted XIInd Vs Aus Predicted XIKuldeep Yadav
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 123 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான். 2 முக்கிய மாற்றங்கள்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். சுப்மன் கில்: இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார். ரோகித் சர்மா: இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவார். அவர் கடந்த போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், இப்போட்டியில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த போட்டியில் டக் அவுட் ஆனார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இப்போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர்: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். அக்சர் படேல்: ஆல் ரவுண்டர் அக்சர் படேல் கடந்த போட்டியில் 5வது இடத்தில் இறங்கினார். இப்போட்டியிலும் அவர் அந்த இடத்திலேயே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல். ராகுல்: இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் கே.எல்.ராகுல் 6வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இவர்தான் அதிக ரன்களை அடித்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி: ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி கடந்த போட்டியின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். இப்போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ்: கடந்த போட்டியில் இவரை அணியில் எடுக்காதது கடும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. இதனால் அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வருவார் என கூறப்படுகிறது. அர்ஷ்தீப் சிங்: வேகப்பந்து வீச்சில் சிராஜ், அர்ஷ்தீப் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முன்னணியில் இருப்பதால், அடிலெய்டின் பவுன்ஸைப் பயன்படுத்திக் கொள்வதே இந்தியாவின் நோக்கமாகும். ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டருக்கு எதிரான ஆரம்ப விக்கெட்டுகள்தான் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.முகமது சிராஜ்: தற்போதைய இந்திய அணியில் முக்கிய பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது சிராஜ். எனவே இவரை இந்திய அணி வெளியேற்ற வாய்ப்பில்லை. பிரசித் கிருஷ்ணா: கடந்த போட்டியில் ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அப்போட்டியில் அவர் சிறப்பாக செயல்படாததால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகளாக தியேட்டரில் ஓடும் படம்! எப்போதும் ஹவுஸ்புல்-ரஜினி, கமல் படம் இல்லை!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Predicted XI Ind Vs Aus Predicted XI Kuldeep Yadav Prasidh Krishna Harshit Rana Washington Sundar Cricket Latest News In Tamil Shubman Gill Arshdeep Singh Mohammed Siraj இந்தியா ஆஸ்திரேலியா 2வது போட்டி இந்திய அணியின் பிளேயிங் 11 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியின் இந்தியா குல்தீப் யாத்வ் ரோகித் சர்மா விராட் கோலி Rohit Sharma Virat Kohli பிரசித் கிருஷ்ணா ஹர்ஷித் ராணா வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் தமிழில் சமீபத்திய செய்திகள் ஷுப்மன் கில் அர்ஷ்தீப் சிங் முகமது சிராஜ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs AUS 1st ODI: हेजलवुड के बाद मार्श की आंधी में उड़ी टीम इंडिया, पहले ODI में 7 विकेट से मिली हारIND vs AUS 1st ODI: हेजलवुड के बाद मार्श की आंधी में उड़ी टीम इंडिया, पहले ODI में 7 विकेट से मिली हारIND vs AUS 1st ODI: भारतीय टीम को ऑस्ट्रेलिया के खिलाफ खेले गए पहले वनडे में हार का सामना करना पड़ा है. पर्थ के ऑप्टस स्टेडियम में यह मैच खेला गया था. क्रिकेट | खेल समाचार
Read more »

बारिश ने बिगाड़ा टीम इंडिया का खेल,ऑस्ट्रेलिया ने 7 विकेट से जीता मैचबारिश ने बिगाड़ा टीम इंडिया का खेल,ऑस्ट्रेलिया ने 7 विकेट से जीता मैचIND vs AUS 1st ODI Highlights: बारिश ने बिगाड़ा टीम इंडिया का खेल, पहले वनडे में ऑस्ट्रेलिया ने 7 विकेट से मारा मैदान
Read more »

IND vs AUS 2nd ODI: एडिलेड में रोहित-कोहली के रिकॉर्ड, दूसरे वनडे पर टीम इंडिया की नजरेंIND vs AUS 2nd ODI: एडिलेड में रोहित-कोहली के रिकॉर्ड, दूसरे वनडे पर टीम इंडिया की नजरेंभारत और ऑस्ट्रेलिया के बीच खेले गए पहले वनडे मैच में भारत को हार का सामना करना पड़ा। रोहित शर्मा और विराट कोहली की वापसी यादगार नहीं रही। अब टीम इंडिया की नजरें दूसरे वनडे मैच पर हैं, जो एडिलेड में खेला जाना है। इस लेख में एडिलेड में रोहित और कोहली के वनडे रिकॉर्ड्स की जानकारी दी गई है।
Read more »

IND vs AUS: குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்! ஏன் தெரியுமா?IND vs AUS: குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்! ஏன் தெரியுமா?India vs Australia 2nd ODI: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Read more »

IND vs AUS 2nd ODI: टीम इंडिया में होगी खूंखार गेंदबाज की वापसी, 2025 में भारत का नंबर-1 बॉलर, तहस-नहस हो जाएगा ऑस्ट्रेलिया!IND vs AUS 2nd ODI: टीम इंडिया में होगी खूंखार गेंदबाज की वापसी, 2025 में भारत का नंबर-1 बॉलर, तहस-नहस हो जाएगा ऑस्ट्रेलिया!India vs Australia ODI: भारत-ऑस्ट्रेलिया के बीच 3 वनडे मैचों की सीरीज का दूसरा मुकाबला गुरुवार (23 अक्टूबर) को खेला जाएगा. कंगारू टीम पर्थ में पहले वनडे को जीतकर सीरीज में 1-0 की बढ़त हासिल कर ली है. अगर भारत दूसरे मैच में भी हारा तो वह सीरीज गंवा देगा.
Read more »

IND vs AUS 2nd ODI: एडिलेड में दूसरा वनडे मैच, डेट- टाइम से लेकर लाइव स्ट्रीमिंग तक, सब डिटेल्स यहां पढ़िएIND vs AUS 2nd ODI: एडिलेड में दूसरा वनडे मैच, डेट- टाइम से लेकर लाइव स्ट्रीमिंग तक, सब डिटेल्स यहां पढ़िएIND vs AUS 2nd ODI: पहले वनडे में हार के बाद भारतीय टीम ऑस्ट्रेलिया के खिलाफ दूसरा वनडे 23 अक्टूबर 2025 को एडिलेड ओवल में खेलेगी, जो भारतीय समयानुसार सुबह 9 बजे शुरू होगा। एडिलेड ओवल विराट कोहली के लिए बेहद खास रहा है, जहां उनका रिकॉर्ड शानदार है। यह पिच शुरुआत में बल्लेबाजों के लिए अनुकूल है, लेकिन बाद में स्पिनरों को भी मदद मिल सकती है। ऐसे में...
Read more »



Render Time: 2026-04-01 18:26:23