Detox Drinks: உடலில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளும் இயற்கை பானங்கள்! காலையில் குடிங்க

Detox Drinks News

Detox Drinks: உடலில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளும் இயற்கை பானங்கள்! காலையில் குடிங்க
Body ToxinsHealthy DrinksFlushing Body Toxins
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 113 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Detox Drinks: உடலில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளும் இயற்கை பானங்கள்! காலையில் குடிங்க

உடலில் அதிகமான நச்சுகள் இருப்பதால், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். நம் தினசரி வாழ்வு முறைகளினாலும், உணவு பழக்கங்களினாலும், நம்மை சுற்றி இருக்கும் மாசடைந்த காற்றாலும் உடலில் நச்சு பரவலாம்.

இதை சரிசெய்ய, நாம் ஹெல்தியான சில பானங்களை குடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?சூடான எலுமிச்சை தண்ணீர்: உடல் நச்சுகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த ஒரு பயனுள்ள வழி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அருந்துவதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். எலுமிச்சை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும், சாப்பிட்ட உணவுகள் விரைவில் செரிமானம் ஆவதற்கும் உதவுகிறது. மஞ்சள் மற்றும் இஞ்சி தேநீர்: மஞ்சள் மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. வெந்நீரில் மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து தேநீர் சாப்பிடும் போது நம் மனதுக்கும் உடலுக்கும் நன்மை கிடைக்கும். இனிப்புக்காக ஒரு துளி தேன் கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்மூதி: மாட்சா பவுடரை வைத்து தயாரிக்கப்படும் பானம் இது. இதில் கீரை, வாழைப்பழம், பாதாம் பால் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உடலில் வைட்டமின் சத்துகள் தங்குவதோடு, தேவையற்று தங்கியிருக்கும் பாக்டீரியாக்களையும் நீக்கலாம். எலுமிச்சையுடன் கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது நம்மை சுற்றி இருக்கும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள உதவும். அது மட்டுமன்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைட்டமின் சி சத்தையும் உடலில் தங்க வைக்கும்.வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஊறவைத்த தண்ணீர்: டாக்ஸின்ஸை அகற்றும் மற்றொரு காலை பானம் வெள்ளரி மற்றும் புதினா கலந்த தண்ணீர் ஆகும். வெள்ளரிக்காய் உடல் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி படுத்துகிறது. புதினா புத்துணர்ச்சியூட்டும் சுவையை சேர்க்கிறது. சியா விதை நீர்: இதை தயார் செய்ய, சியா விதைகளை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை மட்டுமன்றி, செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆங்கிலத்தில் இதனை ABC ஜூஸ் என்று கூறுவர். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டை வைத்து செய்யப்படும் பானத்திற்குதான் இந்த பெயர். இது, உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது மட்டுமன்றி, முகத்திற்கும் பொலிவு தரும். கற்றாழை சாறு: கற்றாழை சாற்றினை அருந்துவதால், உடலில் அழற்சி எதிர்ப்பு தன்மை உருவாகிறது. சாதாரண நீரில், ஒரு ஸ்பூன் கற்றாழை சாறை கலந்து, சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து இதனை குடிக்கலாம். Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..சூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Body Toxins Healthy Drinks Flushing Body Toxins Morning Detox Drinks Detox Drinks To Fight Diseases How To Get Rid Of Body Toxins Drinks To Flush Out Body Toxins ஆரோக்கிய பானங்கள் ஆரோக்கிய பானங்களை எப்படி தயாரிப்பது ஆரோக்கிய பானங்களின் லிஸ்ட் உடல் நச்சுகளை நீக்கும் ஆரோக்கிய பானங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!
Read more »

தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?Control Diabetes Naturally: ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
Read more »

காலையில் டீ, காபிக்கு பதில் இந்த மூலிகை டீ குடியுங்கள்! அதிக ஆற்றல் கிடைக்கும்!காலையில் டீ, காபிக்கு பதில் இந்த மூலிகை டீ குடியுங்கள்! அதிக ஆற்றல் கிடைக்கும்!காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
Read more »

காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.
Read more »

இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Read more »

காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
Read more »



Render Time: 2026-04-02 10:12:04