காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.காலையில் டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.
எனவே, அதற்கு பதில் தினமும் மூலிகை டீ குடித்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு டீ, காபி குடிக்காமல் இருந்தால் தலைவலி வரும். ஆனால் இது பல வழிகளில் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே மூலிகை டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக மூலிகை தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. பால் மூலம் தயார் ஆகும் டீ அல்லது காபியை விட மூலிகை டீ குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஜின்ஸெங் டீ: இந்த டீ வகை கொஞ்சம் கசப்பாக இருக்கலாம், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினசரி இந்த டீயை குடித்து வந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் நீங்கும்.மட்சா டீ: இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு வகை கிரீன் டீ ஆகும். இது நாள் முழுவதும் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இது உங்கள் உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. புதினா டீ: புதினா டீ குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இது தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. Actor Santhanam
Herbal Tea Every Day Herbal Tea On An Empty Stomach Ginseng Tea Ginseng Tea Benefits Matcha Tea Benefits Matcha Tea In Morning Mint Team Mint Tea Tea On Empty Stomach Tea In Morning Coffee In Morning காலையில் டீ அல்லது காபி மூலிகை தேநீர் மூலிகை டீ புதினா டீ செரிமான பிரச்சனை மட்சா டீ கிரீன் டீ ஜின்ஸெங் டீ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ஆனால் அதனை பிளாக் டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
Read more »
முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
Read more »
காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
Read more »
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
Read more »
Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Read more »
Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
Read more »
