புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!

Rs 500 Notes New Rules News

 புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!
Fake 500 Rupee Note GuidelinesReserve Bank Of India New RulesIndian Rupee News In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Indian 500 Rupee Note Latest Updates: இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது

Reserve Bank of India Latst News: ₹500 நோட்டுகள் சார்ந்து ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுசார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.ஞாயிறு சந்தை லீவு.தங்கம்,வெள்ளி விலைக்கும் இன்னைக்கு லீவுப்பா!! இன்றைய விலை நிலவரம்!Kanguvaநாடு முழுவதும் கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது.

Reserve Bank of India Latst News: ₹500 நோட்டுகள் சார்ந்து ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுசார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.ஞாயிறு சந்தை லீவு..தங்கம்,வெள்ளி விலைக்கும் இன்னைக்கு லீவுப்பா!! இன்றைய விலை நிலவரம்!Kanguvaநாடு முழுவதும் கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது. நோட்டுகள் மற்றும் நாணயங்களின் புழக்கமும் வினியோகமும் இந்திய ரிசர்வ் வங்கியால் செய்யப்பட்டு வருகிறது.அவ்வப்போது பல்வேறு வகையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை போட்டுள்ளது.சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி, பழைய கிழிந்த ₹500 நோட்டுகள் அனைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகரின் ரிசர்வ் வங்கி கிளையை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை தடை செய்தது. அதற்கு பதிலாக புதிய ₹2000 மற்றும் ₹500 நோட்டுகளை வெளியிட்டது.ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ₹2000 நோட்டுகளை தடை செய்யப்பட்டன. தற்போது ₹500 நோட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. அதன்படி இந்தியாவில் ₹500 நோட்டுகள் மட்டுமே அதிகபட்ச ரூபாய் நோட்டாக உள்ளது.இந்த நோட்டுகள் கிழிந்தோ அல்லது சிதைந்திருந்தாலோ ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி, நோட்டுகளை மாற்ற விரும்பக்கூடிய அனைத்து நுகர்வோரும் பின்வரும் கூடிய முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.நீங்கள் மாற்ற விரும்பக்கூடிய நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் தெளிவாக இருக்க வேண்டும். நோட்டில் எண் தெளிவாக இடம் பெற்றிருக்க வேண்டும். உறுதிமொழி விதி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நோட்டில் அசோகத்தூர் அல்லது மகாத்மா காந்தி சிலை இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.மேலும் படிக்க - இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகள் என்ன என்ன தெரியுமா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மகளிர் உரிமைத் தொகை கொடுத்து... ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடிக்கும் திமுக - வானதி சொல்வது என்ன?யார் இந்த கல்பனா சோரன்? வெறும் 250 நாட்கள்.. ஜார்க்கண்டின் சிங்கப் பெண்ணாக மாறியது எப்படி?Knee painபோன் பேட்டரி.... சட்டென்று காலியாகாமல்... நீண்ட நேரம் நீடித்து இருக்க... சில டிப்ஸ்Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி, டோண்ட் மிஸ்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Fake 500 Rupee Note Guidelines Reserve Bank Of India New Rules Indian Rupee News In Tamil Rs 500 Note Security Features Rbi Note Change Policy Indian 500 Rupee Note How To Check ₹ 500 Notes Fake Or Real ரூ 500 நோட்டுகள் புதிய விதிகள் போலி 500 ரூபாய் நோட்டு வழிகாட்டுதல்கள் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகள் ரூ 500 நோட்டு பாதுகாப்பு அம்சங்கள் ஆர்பிஐ நோட்டு மாற்ற கொள்கை எப்படி கண்டுபிடிப்பது ₹ 500 நோட்டுகள் போலி அல்லது இந்திய ரூபாய் செய்திகளை எவ்வாறு சரிபார்க்கலாம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்Minimum Balance RBI Huidelines: வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து ஆர்பிஐ புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
Read more »

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Read more »

ஆதரவற்ற விதவை சான்றிதழ் : தமிழக அரசு குட்நியூஸ்ஆதரவற்ற விதவை சான்றிதழ் : தமிழக அரசு குட்நியூஸ்Widow certificate | ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ]
Read more »

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புபுதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புNew Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
Read more »

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
Read more »

தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்Pensioners Identity Card New Updates: ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்.
Read more »



Render Time: 2026-04-02 06:24:06