ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

General Provident Fund For Central Government Pens News

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Central Government PensionersCentral GovernmentPensioners
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 205 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 207%
  • Publisher: 63%

General Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு General Provident Fund for Central Government Pensioners : பொது வருங்கால வைப்பு நிதி வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அது பற்றி இந்த பதிவில் காணலாம்.மத்திய பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா?8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்திLDL கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்: தினமும் சாப்பிடுங்க நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? மத்திய பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் பெறுவதிலும், அவர்களுக்கான சலுகைகளை பெருவதிலும் சுமூகமான அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன்ன. அக்டோபர் 25, 2024 அன்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை புதிய அறிவுறுத்தல்களின் தொகுப்பை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்களில், GPF கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுவது குறித்த பிரச்சனைகள் பற்றியும், அத்தகைய தாமதங்களுக்கான வட்டித் தகுதி பற்றிய பொதுவான கவலைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள், ஓய்வூதியப் பட்டியலைத் தயாரிப்பதில் இருந்து ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை வழங்குவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உடனடி நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை தாமதமாக செலுத்தப்பட்டால், அதற்கு வட்டி வழங்கப்படும் என்றும் வழிமுறைகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் ஏற்படும் தாமதங்களின் தாக்கம் ஆகியவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஜிபிஎஃப் கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்பட்டால், அதற்கு வட்டி பொருந்துமா என்பது குறித்து சமீபத்தில் பலருக்கு பல கேள்விகள் இருந்ததால், அதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."சமீபத்தில், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு தாமதமாக வழங்கப்படும் ஜிபிஎஃப் தொகைக்கான வட்டி குறித்து சில சந்தேக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனால், ஓய்வு பெற்ற பிறகு GPFக்கு வட்டி செலுத்தப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது." என்று குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஜிபிஎஃப் வழங்கல் குறித்த மத்திய அரசின் புதுப்பித்தலில் உள்ள சில முக்கிய குறிப்புகள்:பொது வருங்கால வைப்பு நிதி விதிகள், 1960 இன் விதி 34 இன் படி, ஒருஓய்வு பெற்றவுடன் ஜிபிஎஃப் தொகை உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வது கணக்கு அதிகாரியின் கடமையாகும்.ஜிபிஎஃப் இருப்பு ஓய்வு பெற்ற பணியாளருக்கு மட்டுமே சொந்தமானது. ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தால், அதன் காரணமாக ஜிபிஎஃப் வழங்கலை தாமதப்படுத்த முடியாது.விதி 11 -இன் படி, ஓய்வு பெற்றவுடன் GPF இருப்புத் தொகை செலுத்தப்படாவிட்டால், ஓய்வூதியத் தேதிக்கு அப்பாற்பட்ட காலத்திற்கு வட்டி வழங்க வேண்டும்.பணியாளர் ஓய்வுக்கு பிறகு ஜிபிஎஃப் தொகையை அளிக்க ஆறு மாதங்கள் வரை ஏற்படும் தாமதத்திற்கு அளிக்கபப்டும் வட்டிக்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் ஒப்புதல் அளிக்கலாம். ஆறு மாதங்களுக்கும் மேலான தாமதங்களுக்கு, கணக்கு அலுவலகத் தலைவரின் ஒப்புதல் தேவை. அதே சமயம் ஒரு வருடத்திற்கு மேலான தாமதங்களுக்கு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அல்லது நிதி ஆலோசகரின் அங்கீகாரம் தேவை.தாமதங்களைத் தடுக்கவும், வட்டிச் செலவைக் குறைக்கவும், சரியான நேரத்தில் ஜிபிஎஃப் தொகை பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்யவும், GPF கட்டணச் செயல்முறை முழுவதற்கும் செயலாளர் தெளிவான பொறுப்புகளை வழங்குவார். மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL 202555 லட்சம் டூ 13 கோடி.. கேகேஆர் அணியில் ரிங்கு சிங் - அள்ளிக்கொடுத்த ஷாருக்கான்IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்Diwali 2024 Moviesதீபாவளியில் எடை ஏறிவிட்டதா? வேகமாக வெயிட் லாஸ் செய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Central Government Pensioners Central Government Pensioners General Provident Fund GPF GPF Disbursement Process Doppw Government Clarifies Rules For Timely Disbursemen Timely Disbursement Of Gpf Retiring Employees Gpf Account Gpf Balance Interest ஓய்வுபெறும் பணியாளர்கள் GPF தொகை புதிய விதிகள் மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதி ஜிபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் ஓய்வுபெரும் ஊழியர்கள் ஜிபிஎஃப் இருப்பும் ஜிபிஎஃப் தொகை புதிய அறிவுறுத்தல்கள் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை PPO Business News In Tamil சரியான நேரத்தில் பணம் செலுத்துதல் Timely Payment Requirement கட்டுப்பாடற்ற வழங்கல் Unrestricted Disbursement தாமதமான வழங்கலுக்கு வட்டி Interest On Delayed Payments வட்டி ஒப்புதல் செயல்முறை Interest Approval Process பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் Ensuring Accountability

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

NPS Pension: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது அரசுNPS Pension: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது அரசுNational Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
Read more »

தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Read more »

EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 08:07:11