தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்

New Information Pensioners Identity Card News

தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்
Pensioner Latest NewsHow Can Get Pensioner Id CardCentral Govt Pensioner Identity Cards
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 80 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Pensioners Identity Card New Updates: ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்.

New Information About Pensioners Identity Card: தமிழகத்தை சேர்ந்த அரசு ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை குறித்து முக்கியமான புதிய தகவல் வந்துள்ளது. Pensioners ID Latest News: ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதைக் குறித்து பார்ப்போம்.மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகளும், புதிய நடைமுறை விதிகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது டிஓடி ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவதாக பிஆர்.சிசிஏ அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.ஓய்வூதியர்கள் அனைவரும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த படிவத்துடன் சேர்த்து இரண்டு புகைப்படம் அனுப்பப்பட வேண்டும். ஒன்று அந்த படிவத்தில் ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று தனியாக கவரில் போட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மூன்றாவதாக ஓய்வூதியர் அடையாள அட்டை படிவம் மற்றும் பிபிஓ நகலுடன் சேர்த்து உங்கள் ஆதார் அட்டை நகலையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.CCA -Pension Office Address, Deputy Controller of Communication, Accounts , DOT Cell, Office of Principal CCA, Tamil Nadu Circle, TNT Complex, 1st Floor, No-60, Ethiraj Salai, Egmore, Chennai-600008.Jupiter transitபுதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pensioner Latest News How Can Get Pensioner Id Card Central Govt Pensioner Identity Cards Guidelines Of Pensioner Identity Cards How To Apply Pensioner Identity Card ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை புதிய தகவல் ஓய்வூதியம் பெறுவோர் சமீபத்திய செய்திகள் ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை மத்திய அரசின் ஓய்வூதிய அடையாள அட்டை ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டைகளின் வழிகாட்டுதல ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற எவ்வாறு விண்ணப்பிப

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வாத்தி CoMing ஒத்து! மாஸ் காட்டிய விஜய் கட்சியினர்! அனல் பறக்கும் தவெக!வாத்தி CoMing ஒத்து! மாஸ் காட்டிய விஜய் கட்சியினர்! அனல் பறக்கும் தவெக!வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Read more »

ரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகள், தமிழக கூட்டுறவுத்துறை புதிய நடவடிக்கைரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகள், தமிழக கூட்டுறவுத்துறை புதிய நடவடிக்கைRation shop | தமிழக ரேஷன் கடைகள் மூலம் வங்கிச் சேவைகளை வழங்க கூட்டுறவுத்துறை சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more »

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்Minimum Balance RBI Huidelines: வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து ஆர்பிஐ புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
Read more »

ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! பென்சனர்களுக்கு புதிய சிறப்பு சலுகை.. தமிழக அரசு அரசாணை!ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! பென்சனர்களுக்கு புதிய சிறப்பு சலுகை.. தமிழக அரசு அரசாணை!Ex Servicemen Pensioners News: ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு புதிய சிறப்பு சலுகை
Read more »

ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்கரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்கRation Card Latest News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் கார்டு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.
Read more »

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..Ration Card News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.
Read more »



Render Time: 2026-04-02 22:22:07