ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..

Ration Card New Deadline News

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..
Ration Card VerificationRation Card Ekyc Last DateLatest News For Ration Card

Ration Card News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.

Ration Card Latest News: ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை முடிப்பதற்கான கடைசித்தேதி அறிவிப்பு.Horoscope todayசூரிய பெயர்ச்சி. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இந்த 5 ராசிகள் - யார் யார் பாருங்க!அனைத்து ரேஷன் கார்டுகளுடனும் ஆதார் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் விநியோகம் செய்வதில் இன்னும் சில பிரச்சனைகள் இருப்பதால், 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் சரியான் நபருக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்புவெளியிடப்பட்டு உள்ளது.

Ration Card Latest News: ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை முடிப்பதற்கான கடைசித்தேதி அறிவிப்பு.Horoscope todayசூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இந்த 5 ராசிகள் - யார் யார் பாருங்க!அனைத்து ரேஷன் கார்டுகளுடனும் ஆதார் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் விநியோகம் செய்வதில் இன்னும் சில பிரச்சனைகள் இருப்பதால், 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் சரியான் நபருக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்புவெளியிடப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தொடந்து ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளவும், கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் e-KYC சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.வைத்திருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை ஆரம்பத்தில் அக்டோபர் 31 ஆகும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்சனைகள், விடுமுறை காரணமாக பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். மேலும் பலர் இன்னும் eKYC செயல்முறையை முடிக்கவில்லை. இந்நிலையில், மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்து கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் தங்கள் இ-கேஒய்சியை முடிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்திற்குள் கட்டாயம் இந்த பணியை முடிந்துகக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது ரேஷன் அட்டை மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் தடைப்படலாம்.ரேஷன் கார்டு இ-கேஒய்சி அப்டேட் செய்வதன் மூலம் உணவு தானிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வேண்டும் எனவும், தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் கள்ளச்சந்தையை தடுப்பதையும், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யப்படும்.ரேஷன் கார்டு eKYC-ஐ அப்டேட் செய்யும் செயல்முறை எளிமையானது. தேவையான ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு கடை அல்லது ஆன்லைன் மையத்திற்கு சென்று உங்களுக்கான காலக்கெடுவிற்கு முன் கட்டாயம் ரேஷன் கார்டு eKYC-ஐ அப்டேட் அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்..ரேஷன் கார்டு eKYC-ஐ அப்டேட் செய்ய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை.ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்.உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.மேலும் படிக்க - ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!food adulterationFlipkart'நிர்வாண திருமணம்' 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வுEPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்மக்களே நம்ம பக்கம்! வயிறு எரியவர்கள் எரியட்டும்.. நாம் சரித்திரம் படைப்போம் “உங்களில் ஒருவன் மு.க. ஸ்டாலின்”

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ration Card Verification Ration Card Ekyc Last Date Latest News For Ration Card Ration Card Ekyc Deadline Ration Card Online KYC How To Complete Your Ekyc Process Ration Card Benefits Ration Card E Kyc Tamil Nadu ரேஷன் கார்டு Ekyc கடைசி தேதி ரேஷன் கார்டு புதிய காலக்கெடு ரேஷன் கார்டுக்கான சமீபத்திய செய்திகள் ரேஷன் கார்டு Ekyc காலக்கெடு ரேஷன் கார்டு ஆன்லைன் KYC உங்கள் Ekyc செயல்முறையை எப்படி முடிப்பது ரேஷன் கார்டு பலன்கள் ரேஷன் கார்டு E Kyc தமிழ்நாடு ரேஷன் கார்டு சரிபார்ப்பு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!Credit Card Limit: கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க செய்ய வேண்டியவை குறித்து இதில் காணலாம்.
Read more »

புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
Read more »

கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால்... ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா... உண்மை இதுதான்!கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால்... ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா... உண்மை இதுதான்!Fact Check: கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Read more »

ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்கரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்கRation Card Latest News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் கார்டு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.
Read more »

ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்கரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்கRation Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலை சந்திக்கும் பயனாளிகள், இந்த வழிமுறையை பின்பற்றினால் உடனே முகவரி மாற்றம் ஒப்புதல் கிடைக்கும்.
Read more »

ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்கரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்கRation Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலை சந்திக்கும் பயனாளிகள், இந்த வழிமுறையை பின்பற்றினால் உடனே முகவரி மாற்றம் ஒப்புதல் கிடைக்கும்.
Read more »



Render Time: 2026-05-06 08:48:23