சுக்கிரன் பெயர்ச்சி 2025 சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார்.
சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி உள்ளது.சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார்.
சுக்கிரன், சில ராசிகளுக்கு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுப்பார்.TNPSCLord Shaniகொழுப்பை கடகடவென குறைக்கும் 10 நிமிட உடற்பயிற்சி! ஈசியா தினமும் செய்யலாம்..சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால்ராஜயோகம் உருவாகி உள்ளது. ஜூலை 26 வரை ரிஷப ராசியில் சுக்கிரன் சச்சரிக்கும் நிலையில், அடுத்த 28 நாட்களுக்கு, மேஷம் ரிஷபம் உள்ளிட்ட சில ராசிகள், பணவரவை குறைவில்லாமல் பெற்று, பணக்காரர்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேசமயம் சுக்கிரன், சில ராசிகளுக்கு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுப்பார்.பணவரவிற்கு குறைவிருக்காது. வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள்.மாளவிய ராஜயோகத்தினால் ஆளுமை மேம்படும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வருமானத்திற்கு குறைவிருக்காது. நிதிநிலைமை மேம்படும்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.. கடின உழைப்பின் பலனை முழுமையாக பெற முடியாமல் போகலாம். ஆடம்பரம் மற்றும் வசதிக்காக அதிக பணத்தை செலவழிக்க நேரிடலாம்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. எனினும், முதலீட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.பயணங்கள் ஆதாயத்தை தரும். புதிய வருமான ஆதாரங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.பேச்சாற்றல் மூலம் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத விதமாக வரும் பண வரவு, கடன்களை தீர்க்க உதவும். எனினும் பணிச்சுமை சிறிது அதிகரிக்கலாம். இதனால் உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம்.நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். சக ஊழியர்கள் உடனான, கருத்து வேறுபாடுகள் சில பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உடல் நலன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.உடல் நலன் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் பணி அழுத்தம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம். உறவில் நல்லிணக்கம் இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் பெறலாம்.வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும் வாய்ப்பு உண்டு.சுக்கிரனின் அருளால் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுப காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு புதிய உயரங்களை தொடுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.ஆடம்பர செலவுகளால் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. வேலையை மாற்ற நினைக்கலாம். பரஸ்பர புரிதல் இல்லாமை மற்றும் மோதல் காரணமாக, குடும்பத்தில் பதற்றம் இருக்கலாம். உடல் நல பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. மேலும் படிக்க | ஒரே ராசியில் சஞ்சரிக்கும் 3 கிரகங்கள்! ‘இந்த’ 6 ராசிகள் தொட்டது துலங்கும்-நினைத்தது நடக்கும்..உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!sivagangaiIND vs ENG: கம்பீர் தலையின் மேல் தொங்கும் கத்தி? 2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்!500 ஆண்டுகளுக்குப் பின் சக்தி வாய்ந்த ராஜ யோகம்! ‘இந்த’ 3 ராசிகளுக்கு செம அதிர்ஷ்டம்!Rishabh PantTamil naduPM Kisan7 திரைப்படம் ,1பிரபஞ்சம்-எல்லையற்ற புராணக் கதைகள்! 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்
Sukran Peyarchi Palangal Venus Transit Venus Transit 2025 Venus Transit Peyarchi Palangal Shukra Gochar Zodiac Signs Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மாளவ்ய ராஜயோகம் Malavya Rajayogam ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மேஷத்தில் சுக்கிரன் யாருக்கு சாதகம்... 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும்சுக்கிரன் பெயர்ச்சி 2025: குறையாத செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையும், சுகபோகங்களையும் அள்ளித் தரும் சுக்கிரன் தற்போது மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் ஆன பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Read more »
ஜூன் 6 இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை, சந்திராஷ்டமம் யாருக்கு? அதிர்ஷ்டம் யாருக்கு?Rasipalan Tamil : இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை ஜூன் 6 மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், சந்திராஷ்டமம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
இன்றைய ராசிபலன் சனிக்கிழமை ஜூன் 7 : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!!Rasipalan tamil : இன்றைய ராசிபலன் சனிக்கிழமை ஜூன் 7 மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம், யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
Rasi Palan : இன்றைய ராசிபலன் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைRasi Palan : இன்றைய ராசிபலன் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்...
Read more »
தினசரி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை - இன்று யாருக்கு சாதகமான நாள்? யாருக்கு பாதகமான நாள்?June 22 Today Horoscope: ஆனி மாதம் 8ஆம் நாளான இன்று (ஜூன் 22) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Read more »
திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு பொன்னான நேரம், அனைத்திலும் வெற்றிGuru Nakshatra Peyarchi 2025: குரு இன்று மதியம் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்திலிருந்து இரண்டாவது பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »
