2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை. இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும். ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Rasipalan ஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது.
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Rasipalanஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது பதற்றம் தணிந்த நிலையில், நடக்க இருக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆசிய கோப்பைக்கான அட்டவணை இதுவரை அதிகாரப்பூரவமாக வெளியிடப்படாத நிலையில், வரும் ஜூலை மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெறுமா என்பது விரைவில் உறுதியாகிவிடும். அதேசமயம் தொடரை ஒருநாள் தொடராக இல்லாமல் டி20 தொடராக நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை. நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். எனவே இனி இந்திய டி20 அணியில் இவர்கள் இடம் பெற மாட்டார்கள். ஐசிசியின் விதிப்படி, ஆசிய கோப்பைக்கு நடத்தப்படும் ஆண்டுக்கு பிறகு முக்கிய ஐசிசி தொடர் எந்த வடிவில் நடக்கிறதோ அந்த வடிவில்தான் ஆசிய கோப்பையை நடத்த வேண்டும். அப்படி தான் கடந்த 2023 ஆசிய கோப்பையும் நடைபெற்றது. 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதற்கு முன்பாக நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் தொடராக நடந்தது. அதன்படி, 2026ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால், வரும் ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற உள்ளது.மேலும் படிங்க: பொதுவெளியில் புகைபிடிக்கும் விராட் கோலி? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!7 திரைப்படம் ,1பிரபஞ்சம்-எல்லையற்ற புராணக் கதைகள்! 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்Rishabh PantTamil naduPM KisanSanju Samonசூப்பர் டூப்பர் ஹிட் மெட்ராஸ் மேட்னி ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - ரூ.10 லட்சம் கடன், 35 விழுக்காடு மானியம்..!!Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!
Virat Kohli Rohit Sharma Latest News Cricket Ipl 2026 2026 T20 World Cup Suryakumar Yadav Cricket News In Tamil Sports Asia Cup India Pakistan 2025 ஆசிய கோப்பை விராட் கோலி ரோஹித் சர்மா சமீபத்திய செய்திகள் கிரிக்கெட் ஐபிஎல் 2026 2026 டி20 உலகக் கோப்பை சூர்யாகுமார் யாதவ் தமிழில் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு ஆசிய கோப்பை இந்தியா பாகிஸ்தான்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மகள் திருமணத்திற்கு ஐசரி கணேஷ் கொடுத்த மெகா பரிசு! நகை, பணம் இல்லை-வேறு என்ன?அடேங்கப்பா! மகள் திருமணத்திற்கு ஐசரி கணேஷ் கொடுத்த மெகா பரிசு! நகை, பணம் இல்லை-வேறு என்ன?
Read more »
33 வயதிலேயே ஓய்வை அறிவித்த கிளாசன்? என்ன காரணம் தெரியுமா?வெறும் 33 வயது ஆகும் ஹென்ரிச் கிளாசன் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டே டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார்.
Read more »
ரோகித் சர்மாவால் பிசிசிஐக்கு ஏற்பட்ட தலைவலி! என்ன செய்யப்போகிறது நிர்வாகம்?சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா முடிவை மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more »
குஜராத் விமான விபத்து: கோலி, ரோகித், பாண்டியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இரங்கல் தெரித்துள்ளனர்.
Read more »
இந்தியாவையே சுற்றும் வைரல் இன்ஸ்டா பிரபலம்... யார் இந்த ராதிகா சுப்பிரமணியம்?Radhika Subramaniyam: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் ராதிகா சுப்பிரமணியம்தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறார்.
Read more »
அதிமுக கூட்டணி.. யார் தலைமை! எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.. திருமாவளவன்!ஒர் ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள் என்றும் என்ன அவசரம். என்ன அழுத்தம் என்று தெரியவில்லை என்றும் இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Read more »
