சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா முடிவை மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா முடிவை மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.UPS: 50% ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள், ஜூன் 30 விண்ணப்பிக்க கடைசி நாள், விவரம் இதோChinnaswamy Stadium removedஇந்தியாவில் சிறந்த ஓப்பனிங் வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா இருந்து வருகிறார்.
வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு நீண்ட நாட்களாக இருந்த வெற்றிடத்தை ரோஹித் சர்மா நிரப்பி உள்ளார். தற்போது 38 வயதாகும் அவர் அதிரடியாக ஆடுவதில் சிறந்த விலங்குகிறார். கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் ரோஹித். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தார், அதன் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்த மாதம் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித். மேலும் படிங்க: சுனிதா வில்லியம்ஸை போல்... விண்வெளிக்கு பறக்கும் அடுத்த இந்தியர் - யார் இந்த சுபான்ஷு சுக்லா? இருப்பினும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். கடைசியாக துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். ரோகித் சர்மா பல சாதனைகளை புரிந்து இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்ற பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் 2027 வரை விளையாடுவேன் என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா மற்றும் அணி தேர்வாளர்களுக்கு மத்தியில் தற்போது வரை 2027 உலக கோப்பை பற்றி எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். மேலும் கடைசி போட்டியில் தன்னைத்தானே நீக்கி கொண்டார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் தனது பேட்டிங் மூலம் அனைவரது வாயையும் அடைத்தார். அதேபோல ஐபிஎல் 2025ல் 15 போட்டியில் விளையாடி 418 ரன்கள் குவித்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம் வொயிட் பால் கிரிக்கெட்டில் தான் இன்னும் சிறந்த பேட்டர் என்பதை நிரூபித்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா 2027 வரை விளையாடுவாரா என்பது சந்தேகமே. மேலும் படிங்க: ரிஷப் பண்டுக்கு காயம்... இந்திய அணிக்கு பெரிய அப்செட்... ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Amit Shahமெர்சல் பட பாணியில் மருத்துவம்! ரூ. 10 கட்டணமாக வசூலித்த மருத்துவர் உயிரிழந்தார்!சுனிதா வில்லியம்ஸை போல்... விண்வெளிக்கு பறக்கும் அடுத்த இந்தியர் - யார் இந்த சுபான்ஷு சுக்லா?’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!8வது ஊதியக்குழு: ஊதியம், ஓய்வூதியம் மட்டுமல்ல, அலவன்சுகளும் அதிரடியாய் உயரும்Monsoon Skin Care
Rohit Sharma Odi Rohit Sharma Runs Rohit Sharma Retirement Rohit Sharma Latest News Rohit Sharma Bcci Rohit Sharma 2027 Odi Worldcup Rohit Sharma Age Rohit Sharma Odi Runs Rohit Sharma Odi Captain Team India New Odi Captain Virat Kohli Retirement Virat Kohli Odi Runs Virat Kohli Century Virat Kohli Rohit Sharma ரோஹித் சர்மா ரோஹித் சர்மா ஓய்வு ரோஹித் சர்மா ஒருநாள் போட்டி ரோஹித் சர்மா பிசிசிஐ ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலக கோப்பை போட்டி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!தற்காலிக நிறுத்தத்திற்கு பிறகு, ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் சில வெளிநாடு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Read more »
தினசரி ராசிபலன், வைகாசி 5: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவான நாளாகும்!May 19 Today Rasipalan: வைகாசி மாதம் 5ஆம் நாளான இன்று, 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
4 மனைவிகள், 38 விமானங்கள்... உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?World Richest King: உலகின் மிகப் பணக்கார மன்னர் தற்போது யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.
Read more »
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!!TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணிப்பிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?
Read more »
Ind ஒருநாள் அணியின் கேப்டன் பதிவியில் இருந்தும் ரோகித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடிடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.
Read more »
