மேஷத்தில் சுக்கிரன் யாருக்கு சாதகம்... 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும்

Sukran Peyarchi Palangal News

மேஷத்தில் சுக்கிரன் யாருக்கு சாதகம்... 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும்
Peyarchi PalangalSukran Peyarchi 2025Taurus
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 239 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 155%
  • Publisher: 63%

சுக்கிரன் பெயர்ச்சி 2025: குறையாத செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையும், சுகபோகங்களையும் அள்ளித் தரும் சுக்கிரன் தற்போது மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் ஆன பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி 2025: குறையாத செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையும், சுகபோகங்களையும் அள்ளித் தரும் சுக்கிரன் தற்போது மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் ஆன பலன்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த மே மாதம் 31ஆம் தேதி, மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்ற சுக்கிரன் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களையும், அதே நேரத்தில் சில ராசிகளுக்கு சுமாரான பலன்களையும் கொடுப்பார். ஏனெனில், மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் கிரகமாக உள்ள நிலையில், சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையிலான உறவு நடுநிலையாக உள்ளது இதற்கு காரணம். இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.மேஷ ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால், அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கலாம். எதிர்பார்த்ததை விட குறைந்த வரும் கிடைக்கும். இதனால் மனதளவில் சோர்வு உண்டாகலாம். உடல் நலனும் பாதிக்கப்படலாம். ஓம் புதாய நமஹ என்ற மந்திரத்தை, தினமும் 41 முறை உச்சரிப்பதால், சோதனைகள் எல்லாம் காணாமல் போகும்.ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஆன்மீக உணர்வை அதிகரிக்கும். பயண வாய்ப்புகள் ஏற்படலாம். வேலையில் தொழிலில் பொறுப்புகள் அதிகரித்து, பணிச்சுமை அதிகரிக்கலாம். குடும்பத்திலும் சிறிய அளவில் அதிருப்தி நிலவலாம். வியாழக்கிழமைகளில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வணங்கி வருவதும், ஏழை எளியோர்களுக்கு உங்களால் முடிந்த உணவை தயாரித்து விநியோகிப்பதும், சங்கடங்களை தீர்க்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் அருளால், வருமானம் அதிகரிக்கும். வெளியீடுகள் நினைத்ததை விட அதிக லாபம் கொடுக்கும். உறவுகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டு வருவது, நற்பலன்களை அதிகம் பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.கடக ராசியினருக்கு சொத்துக்கள் வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சுபா செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படலாம் என்றாலும், கவலை கொள்ளும்படி எதுவும் இருக்காது. ஓம் சந்திராய நமஹ என்ற மந்திரத்தை 11 முறை பாராயணம் செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.சிம்ம ராசியினருக்கு ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். தம்பதிகள் மத்தியில் இணக்கம் நிலவும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஓம் பாஸ்கராய நமஹ என்ற மந்திரத்தை 11 முறை பாராயணம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும்.கன்னி ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி பெரிய அளவில் பலன்களை கொடுக்காது. மனதில் பாதுகாப்பின்மை மகிழ்ச்சி என்மை நிலவலாம். எதிர்பார்த்தது நடக்காத காரணத்தினால் ஏமாற்றம் உண்டாகலாம். குடும்ப வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகளை காணலாம். ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை பாராயணம் செய்வது, பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.துலாம் ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, வாழ்க்கையில் சிறிது குழப்பங்கள் ஏற்படலாம். எனினும் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உடனான உறவுகள் மேம்படும் வாய்ப்பு உண்டு. சிறிய அளவில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். தொழிலும் வருமானம் சுமாரானதாக இருக்கும். ஓம் சுக்ரே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்வது தடைகளை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.விருச்சிக ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுமாரான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். பணியிடத்தில் வேலை பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஓம் பௌமே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்வது, பிரச்சனைகளை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.தனுசு ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி மனதில் கவலைகளை கொடுக்கும். கடன் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் வாழ்க்கையில் செயல் திறன் சிறிது குறைவாக காணப்படலாம். இதனால் சில இழப்புகள் நேரிடலாம். குழந்தைகள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். ஓம் பிரஹஸ்பதையே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்வதால், இன்னல்கள் அனைத்தும் நீங்கும். மகர ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி, சமாதான பலன்களையே கொடுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் சிறிய அளவில் குழப்பங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். ஓம் வாயு புத்திராய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை பாராயணம் செய்வதால் துன்பங்கள் அனைத்தும் தீரும்.கும்ப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. குடும்ப வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஓம் மந்தாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை பாராயணம் செய்து வருவது, அதிகம் பெற உதவும் பரிகாரமாக இருக்கும்.மீன ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால், தன்னம்பிக்கை சிறிது குறையலாம். நிதிநிலைமை சிறிது பாதிக்கப்படலாம். வேலையை மாற்றுவது குறித்த சிந்தனை ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சினை வராமல் இருக்க, பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். ஓம் சிவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை பாராயணம் செய்வது, கஷ்டங்களை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.Astroகட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Peyarchi Palangal Sukran Peyarchi 2025 Taurus Cancer Leo Virgo Scorpio சுக்கிரன் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் சிக்கலை சந்திக்கும் ராசிகள் சுக்கிரன் பரிகாரங்கள் ரிஷபம் கடகம் சிம்மம் கன்னி விருச்சிகம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Weekly Horoscope: இந்த வார ராசிபலன், 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்Weekly Horoscope: இந்த வார ராசிபலன், 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்Weekly Horoscope (May 12 To May 18): இந்த வாரம் வேலை, தொழில், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இந்த வார ராசிபலனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Read more »

தினசரி ராசிபலன், வைகாசி 5: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவான நாளாகும்!தினசரி ராசிபலன், வைகாசி 5: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவான நாளாகும்!May 19 Today Rasipalan: வைகாசி மாதம் 5ஆம் நாளான இன்று, 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

வைகாசி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?வைகாசி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று மே 26ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தினசரி ராசிபலன், வைகாசி 16: இந்த 3 ராசிகளுக்கு இன்று மாற்றங்கள் ஏற்படும்!தினசரி ராசிபலன், வைகாசி 16: இந்த 3 ராசிகளுக்கு இன்று மாற்றங்கள் ஏற்படும்!May 30 Today Rasipalan: வைகாசி மாதம் 16ஆம் நாளான இன்று (மே 30), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

தினசரி ராசிபலன், வைகாசி 17: இன்று இந்த 3 ராசிகளுக்கு லாபம் நிறைந்த நாள்!தினசரி ராசிபலன், வைகாசி 17: இன்று இந்த 3 ராசிகளுக்கு லாபம் நிறைந்த நாள்!May 30 Today Rasipalan: வைகாசி மாதம் 17ஆம் நாளான இன்று (மே 31), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?June 1 Today Rasipalan: வைகாசி மாதம் 18ஆம் நாளான இன்று (ஜூன் 1), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 21:04:40