ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?

Vaigasi Horoscope News

ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?
Gnayiru Kilamai Horoscopeஇன்றைய ராசிபலன்வைகாசி 18ஆம் நாள் ராசிபலன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 337 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 274%
  • Publisher: 63%

June 1 Today Rasipalan: வைகாசி மாதம் 18ஆம் நாளான இன்று (ஜூன் 1), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

June 1 Today Rasipalan: வைகாசி மாதம் 18ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம் , நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம். Daily Raasipalan In Tamil: இன்று வைகாசி 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை விசுவாசுவ வருடம்.

சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:52 முதல் மதியம் 12:42 வரை; அமிர்த காலம் - இரவு 7:57 முதல் இரவு 9:35 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:28 முதல் காலை 05:16 வரை. அசுபமான காலம்: இராகு - மாலை 4:57 முதல் மாலை 6:30 வரை; எமகண்டம் - மதியம் 12:17 முதல் மதியம் 1:50 வரை; குளிகை - மதியம் 3:24 முதல் மாலை 4:57 வரை; துரமுஹுர்த்தம் - மாலை 4:51 முதல் மாலை 5:40 வரை, தியாஜ்யம் - காலை 10:10 முதல் காலை 11:48 வரை. சூரியோதயம் - காலை 6:04 சூரியஸ்தமம் - மாலை 6:30. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. மேஷம்: நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வேலைகள் முடிவுபெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சிரமம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் அஸ்வினி : தாமதம் உண்டாகும். பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும். கிருத்திகை : கவனம் வேண்டும். ரிஷபம்: குழந்தைகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். சிலருடைய அறிமுகங்களால் நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். புதுவிதமான யூகங்களை அறிவீர்கள். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : புரிதல் உண்டாகும். ரோகிணி : வரவுகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : சிந்தித்து முடிவெடுக்கவும். மிதுனம்: நெருக்கமான உறவுகள் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் அமையும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணிப்பொறித் துறையில் மேன்மை ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை : வாய்ப்புகள் அமையும். புனர்பூசம் : மேன்மையான நாள். கடகம்: சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்துகொள்வீர்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அசதி விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூசம் : மாற்றங்கள் உண்டாகும். ஆயில்யம் : வாதங்களைத் தவிர்க்கவும். சிம்மம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தற்பெருமையான பேச்சுக்களைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் மகம் : அலைச்சல்கள் ஏற்படும். பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். உத்திரம் : சேமிப்புகள் குறையும். கன்னி: மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். சோர்வுகள் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : கவலைகள் குறையும். அஸ்தம் : பயணங்கள் கைகூடும். சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.துலாம்: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : அறிமுகம் கிடைக்கும். சுவாதி : அமைதியான நாள். விசாகம் : குழப்பங்கள் நீங்கும். விருச்சிகம்: உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். பிடிவாதப் போக்கினைக் குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். அனுஷம் : அதிர்ஷ்டகரமான நாள். கேட்டை : அனுபவம் கிடைக்கும். தனுசு: சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாகக் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : மாற்றங்கள் ஏற்படும். பூராடம் : தாமதமான நாள். உத்திராடம் : கவனம் வேண்டும். மகரம்: சுபகாரியம் சார்ந்த செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : செலவுகள் ஏற்படும். திருவோணம் : பொறுப்புகள் கிடைக்கும். அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும். கும்பம்: தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்பு உயரும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் அவிட்டம் : மதிப்பு உயரும். சதயம் : உதவிகள் சாதகமாகும். பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும். மீனம்: உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இழுபறியான சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். உத்திரட்டாதி : பொறுப்பறிந்து செயல்படவும். ரேவதி : அன்யோன்யம் ஏற்படும்.EPFO ஜூன் மாதம் ஜாக்பாட்: EPFO 3.0.. ATM-இல் PF பணத்தை எடுப்பது எப்படி? எவ்வளவு எடுக்கலாம்? முக்கிய தகவல் இதோசுக்கிரனின் சிறப்பு செல்வாக்கு இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டுமே! தங்க ஜாக்பாட் அடிக்கபோகிறது!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Gnayiru Kilamai Horoscope இன்றைய ராசிபலன் வைகாசி 18ஆம் நாள் ராசிபலன் வைகாசி ராசிபலன் Today Horoscope Daily Raasipalan ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் Daily Rashifal Raasipalan இன்றைய நல்ல நேரம் இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன ஞாயிற்றுக்கிழமை பலன்கள் வைகாசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் வைகாசி மாத ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை Vaigasi Month வைகாசி 18 Rasi Palan Today Rasi Palan 2025 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2025 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Vaigasi Rasipalan Vaigasi Gnayiru Kilamai Rasipalan

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இன்றைய ராசிபலன் மே 2 வெள்ளி : விரும்பியதை பெறப்போகும் ராசிகள்..!!இன்றைய ராசிபலன் மே 2 வெள்ளி : விரும்பியதை பெறப்போகும் ராசிகள்..!!Rasipalan Today Tamil : மே 2 வெள்ளிக்கிழமை, மே மாதத்தின் முதல் வெள்ளி, இன்று சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
Read more »

இன்றைய ராசிபலன் மே 4 ஞாயிறு : இன்று நாள் எப்படி இருக்கும்? மேஷம் முதல் மீனம் வரைஇன்றைய ராசிபலன் மே 4 ஞாயிறு : இன்று நாள் எப்படி இருக்கும்? மேஷம் முதல் மீனம் வரைRasipalan : இன்றைய ராசிபலன் மே 4 ஞாயிறு : இன்று நாள் எப்படி இருக்கும்? மேஷம் முதல் மீனம் வரை
Read more »

இன்றைய ராசிபலன் மே 8 வியாழக்கிழமை : இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!!இன்றைய ராசிபலன் மே 8 வியாழக்கிழமை : இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!!Rasipalan Today Tamil : இன்றைய ராசிபலன் மே 8 வியாழக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்..
Read more »

இன்றைய ராசிபலன் மே 10 சனிக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரைஇன்றைய ராசிபலன் மே 10 சனிக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரைRasipalan Today Tamil : இன்றைய ராசிபலன் மே 10 சனிக்கிழமை 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும் தேடி வரும் நாள். அவை எந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ஜூன் மாதம் பவருக்கு வரும் புதன் கிரகம்... 3 ராசிகளுக்கு ஜாக்பாட்..!!ஜூன் மாதம் பவருக்கு வரும் புதன் கிரகம்... 3 ராசிகளுக்கு ஜாக்பாட்..!!June Rasipalan : ஜூன் மாதம் வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு புதன் கிரகம் திரும்புவதால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தினசரி ராசிபலன், வைகாசி 17: இன்று இந்த 3 ராசிகளுக்கு லாபம் நிறைந்த நாள்!தினசரி ராசிபலன், வைகாசி 17: இன்று இந்த 3 ராசிகளுக்கு லாபம் நிறைந்த நாள்!May 30 Today Rasipalan: வைகாசி மாதம் 17ஆம் நாளான இன்று (மே 31), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 22:30:17