மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள்!

Indian Players Centuries In All Formats News

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள்!
Indian Century In All Three FormatsVirat KohliSuresh Raina
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 92 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த 6 இந்திய வீரர்களின் பட்டியல் இங்கே.

மூன்று சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆவார். ரெய்னா, 2010 இல் இந்த மைல்கல்லை எட்டினார். 2008 இல் ஹாங்காங் எதிராக 101 , 2010 இல் தென்னாப்பிரிக்கா எதிராக 101 , 2010 இல் இலங்கை எதிராக 120 ஆகும்.

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆவார். ரோஹித் 2010ல் ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்தார். இதையடுத்து டெஸ்ட்டில் 2013ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசினார். டி20 போட்டியில் 2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார்.இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் கே.எல். ராகுல் உள்ளார். இவர், தனது முதல் 20 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டினார். ஒவ்வொரு வடிவத்திலும் ராகுலின் முதல் சதம் - 2016ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 100 நாட் அவுட் , அதே ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 110 நாட் அவுட் , 2015 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 . விராட் கோலி, தனது முதல் டி20 சதத்திற்காக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 2022 இல் இந்த பட்டியலில் இணைந்தார். ஒவ்வொரு வடிவத்திலும் கோலியின் முதல் சதம் - 2009 இல் இலங்கைக்கு எதிராக 107 , 2012 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 116 , 2022 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 நாட் அவுட் . மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இளம் இந்திய வீரர் ஷுப்மான் கில் ஆவார். அவர் 2023 ஆம் ஆண்டு தனது 23 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இரண்டு வடிவங்களிலும் கில்லின் முதல் சதம் - 2022 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 130 , 2022 இல் வங்கதேசத்திற்கு எதிராக 104 , 2023 இல் நியூசிலாந்துக்கு எதிராக 126 நாட் அவுட் .மூன்று வடிவிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார். இன்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் பெண்கள் டி20 போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். ஒவ்வொரு வடிவத்திலும் ஸ்மிருதியின் முதல் சதம் - 2021 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 127 , 2016 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 106 , 2025 இல் இங்கிலாந்துக்கு எதிராக 112 . Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்Rasipalanஜூலையில் குரு, சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு செல்வம் பெருகும், ராஜ யோகம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Indian Century In All Three Formats Virat Kohli Suresh Raina Rohit Sharma Shubman Gill Kl Rahul Smriti Mandhana T20 Test Odi Cricket Latest News In Tamil அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் மூன்று வடிவங்களிலும் இந்திய சதம் விராட் கோலி சுரேஷ் ரெய்னா ரோஹித் சர்மா சுப்மான் கில் கேஎல் ராகுல் ஸ்மிருதி மந்தனா டி20 டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் தமிழில் சமீபத்திய செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஃபில் சால்ட் to வீரேந்திர சேவாக் வரை: ஐபிஎல்லில் வேகமாக 1000 ரன்களை எட்டிய டாப் 5 வீரர்கள்!ஃபில் சால்ட் to வீரேந்திர சேவாக் வரை: ஐபிஎல்லில் வேகமாக 1000 ரன்களை எட்டிய டாப் 5 வீரர்கள்!IPL fastest 1000 run scorers: ஐபிஎல்லில் வேகமாக 1000 ரன்களை அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
Read more »

லக்கியான 7 இந்திய வீரர்கள் இவர்கள் தான்... ஏன் தெரியுமா?லக்கியான 7 இந்திய வீரர்கள் இவர்கள் தான்... ஏன் தெரியுமா?Team India: ஐபிஎல் கோப்பை, ஓடிஐ உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பைகளை வென்ற 7 இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Read more »

’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!Gambhir on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Read more »

குஜராத் விமான விபத்து: கோலி, ரோகித், பாண்டியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்!குஜராத் விமான விபத்து: கோலி, ரோகித், பாண்டியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இரங்கல் தெரித்துள்ளனர்.
Read more »

INDvsENG Ist Test : கில், ரிஷப் சதம், இந்திய 471க்கு ஆல்அவுட், கங்குலி எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பிளேயர்..!INDvsENG Ist Test : கில், ரிஷப் சதம், இந்திய 471க்கு ஆல்அவுட், கங்குலி எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பிளேயர்..!IND vs ENG 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. கங்குலி எதிர்பார்த்த பிளேயர் டக்அவுட்டாகினார்.
Read more »

Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா, இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 21:24:22