Mahabathbandhan CM Candiate: மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணிககு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.
Mahabathbandhan CM Candiate: மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணிககு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.நவம்பர் 6, 11 தேதிகளில் வாக்குப்பதிவுAstroCSK கேட்டதும் ஓகே சொன்ன குஜராத்.
.. அஸ்வினுக்கு பதில் உள்ளே வரும் முக்கிய வீரர்! பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணி ஆகியவை பல பிரச்னைகளுக்கு மத்தியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடித்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 243 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 28 தொகுதிகள், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சம்தா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இருப்பினும், மர்ஹௌரா தொகுதியில் இருந்து லோக் ஜனசக்தியின் வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கூட்டணி 242 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 142 தொகுதிகளிலும், காங்கிரஸ் 62 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்எல் 20, விகாஷீல் இன்ஷான் கட்சி 14, சிபிஐ 9, சிபிஎம் 4, Indian Inclusive கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மோஹானியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான ரவி பஸ்வானுக்கு தனது ஆதரவை நீட்டித்துள்ளது. சுகௌலி தொகுதியிலும் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர் சஷி பூஷண் சிங் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளே 10 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன.இதனால் மகா கூட்டணியில் பிரச்னை நிலவுவதாகவும், அவர்களால் பலமான கூட்டணியை அமைக்க முடியவில்லை என்றும் ஆளும் தே.ஜ. கூட்டணி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன. ஆனால், அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணியின் முகமாக இருப்பார் என்றும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகா கூட்டணி தலைவர்கள் இன்று ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கூறுகையில்,"இங்கே அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளோம்..." என்றார். மேலும், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் மகா கூட்டணியில் அதிக தொகுதிகளிலும் போட்யிடுகிறது.மேலும், முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"மகா பந்தன்கூட்டணியைச் சேர்ந்த நாங்கள், அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது முதல்வராகவோ மட்டும் விரும்புவதில்லை, மாறாக புதிய பீகாரையும் உருவாக்க விரும்புகிறோம், அதனால்தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்… என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகா பந்தன் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டுகால அரசை ஒன்றாகக் கவிழ்ப்போம் என்றும் நான் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்…" என்றார்.எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணி தற்போது ஒரே குரலாக தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் முகமாக யாரையும் முன்னிறுத்தவில்லை. முதல்வர் நிதிஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படவில்லை, தேர்தலுக்கு பின் கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து முதல்வரை அறிவிப்போம் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியிருந்தார். ஏற்கெனவே தொகுதி பங்கீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. எதிர்க்கட்சிகளே ஒருங்கிணைந்து ஒரே முடிவை அறிவித்தவிட்டதால், இது ஆளும் கூட்டணிக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்Ravi mohan12 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு - எந்த எந்த பகுதி?Central government employeesTejashwi Yadavமுகமது ஷமிக்கு வந்த ஷாக் நியூஸ்... பழிவாங்கினாரா அகர்கர்? முழு விவரம்!Virat Kohli
Mahabathbandhan CM Candiate Tejashwi Yadav As CM Candiate Why Headache For ND NDA Alliance Mahabathbandhan Alliance NDA Seat Sharing Total Numbers Mahabathbandhan Seat Sharing Total Numbers Tejashwi Yadav Announced As Mahabathbandhan CM Ca Who Is CM Candidate For NDA Bihar Assembly Election 2025 Bihar Election 2025 Bihar Election Updates In Tamil தேஜஸ்வி யாதவ் மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேசிய ஜனநாய கூட்டணிக்கு பெரிய தலைவலி தேசிய ஜனநாய கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேசிய ஜனநாய கூட்டணி தொகுதி பங்கீடு மகா கூட்டணியின் தொகுதி பங்கீடு பீகார் தேர்தல் அப்டேட்ஸ் தமிழில்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
बिहार में बनेगा NDA का डबल इंजन सरकार, दिया कुमारी ने बताया विकास का पूरा हिसाब!उप मुख्यमंत्री दिया कुमारी ने बिहार में एनडीए की डबल इंजन सरकार का दावा किया. उन्होंने विकास, बेहतर शिक्षा, सड़कें, एलईडी लाइट और वंदे भारत ट्रेन जैसे कदम गिनाए. महागठबंधन कमजोर, एनडीए के अच्छे नतीजे की संभावना.
Read more »
Bihar Politics: कुर्मी-धानुक और भूमिहार वोट बैंक में सेंधमारी, क्या PK बिगाड़ेंगे NDA का खेल?लखीसराय के सूर्यगढ़ा विधानसभा क्षेत्र में एनडीए की मुश्किलें बढ़ सकती हैं। कुर्मी समाज से जन सुराज के प्रत्याशी और निर्दलीय उम्मीदवार रविशंकर प्रसाद सिंह एनडीए के वोट बैंक में सेंध लगा सकते हैं। कुर्मी, धानुक और भूमिहार वोट बैंक में बंटवारे से एनडीए को नुकसान होने की आशंका है, जबकि राजद प्रत्याशी प्रेम सागर चौधरी का वोट बैंक स्थिर रहने की संभावना...
Read more »
बिहार में NDA और महागठबंधन को टक्कर देने उतरी GDA, 62 सीटों पर जीत का किया दावा, AIMIM ने उतारे 30 उम्मीदवारअख्तरुल ईमान ने कहा कि जीडीए गठबंधन बिहार में एनडीए और महागठबंधन दोनों को चुनौती देगा. पार्टी ने सीमांचल, मिथिलांचल और अन्य जिलों से उम्मीदवार उतारे हैं. एआईएमआईएम ने चार हिंदू उम्मीदवारों को टिकट देकर अपनी छवि को व्यापक बनाने की कोशिश की है.
Read more »
महिलाओं को टिकट देने में RJD सबसे आगे, NDA-महागठबंधन दोनों ने लगाई वादों की झड़ी... 'आधी आबादी' किसे जिताएगी?महिला वोटर्स को लुभाने के लिए पार्टियां बड़े-बड़े वादे तो कर रही हैं, लेकिन टिकट बंटवारे में महिलाओं पर भरोसा कम दिख रहा है. इसके चलते बिहार विधानसभा में महिला प्रतिनिधित्व लगातार घट रहा है.
Read more »
मुजफ्फरपुर में बागी उम्मीदवार सियासी ‘विस्फोट’ को तैयार! NDA और महागठबंधन के साथ जन सुराज को भी टेंशनBihar Elections: बिहार विधानसभा चुनाव में बागी उम्मीदवारों ने उत्तर बिहार में कई पार्टियों की टेंशन को बढ़ा दिया है। इन बागी उम्मीदवारों की वजह से कई प्रत्याशी चुनाव हार सकते हैं। कईयों को जीत मिलेगी। आइए जानते हैं, किस पार्टी के लिए कौन से उम्मीदवार तनाव का कारण बन रहे...
Read more »
महागठबंधन में विवाद सुलझा, तेजस्वी हो सकते हैं CM चेहरा: RJD-कांग्रेस की साझा प्रेस कॉन्फ्रेंस आज; दूसरे चर...Bihar Vidhan Sabha Election LIVE 2025 Update. Follow NDA Mahagathbandhan Candidate List, BJP JDU RJD Party Latest News, Reports and Updates On Dainik BhaskarMeta
Read more »
