பீகார் தேர்தல் 2025: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.. 64.66% பதிவாகியுள்ளது!

Bihar Elections 2025 Latest News News

பீகார் தேர்தல் 2025: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.. 64.66% பதிவாகியுள்ளது!
Bihar Elections First Phase Of VotingNational Democratic AllianceMahagathbandhan (Grand Alliance)
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 187 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Bihar Elections 2025 Latest News: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு 64.46% பாதிவாகி உள்ளது.

Bihar Elections 2025 Latest News : பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு 64.

46% பாதிவாகி உள்ளது.புதன், செவ்வாய் பூரண சேர்க்கை: 4 ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்வில் உச்சம் தொடுவார்கள்T20 World Cup 2026: சின்னசாமியில் போட்டியே கிடையாது... இறுதிப்போட்டி எங்கு நடக்கும்?புதுமைப் பெண் திட்டம் : மாணவிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அரசு முக்கிய தகவல் Bihar Assembly Elections Phase 1 Highlights: பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. பீகாரின் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பீகார் தெர்ஹ்தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது.பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 64.6% வாக்குப்பதிவு பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வாக்காளர் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியது இதுவே முதல் முறை. 1990, 1995 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் முந்தைய தேர்தல்களிலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை 60 சதவீதத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. 2020 பீகார் சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​இந்த முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தி இருப்பதாகத் தெரிகிறது.பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 64.6% வாக்குப்பதிவு பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதி நிலவரம் மாவட்டவாரியாக ஒப்பிடுகையில், பெகுசராய் அதிகபட்சமாக 67.32% வாக்குப்பதிவையும், ஷேக்புரா குறைந்தபட்சமாக 52.36% வாக்குப்பதிவையும் மாலை 5 மணி வரை பதிவு செய்துள்ளது. பீகாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் போட்டியிடும் 1,314 வேட்பாளர்களின் தலைவிதியை சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் தீர்மானித்தனர். 45,341 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அவற்றில் 36,733 கிராமப்புறங்களிலும், 8,608 நகர்ப்புறங்களிலும், 320 மாதிரி வாக்குச் சாவடிகளிலும், 926 அனைத்து பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகளிலும், 107 மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகளிலும் இடம்பெற்றன.இன்று முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் மொத்த 1,314 வேட்பாளர்களில் 122 பேர் பெண்கள் மற்றும் 1192 ஆண்கள். வாக்களிக்கத் தகுதியுடைய மொத்தம் 3,75,13, ​​302 வாக்காளர்களில், 1,98,35,325 பேர் ஆண்கள், 1,76,77,219 பேர் பெண்கள் மற்றும் 758 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.முதல் கட்டத் தேர்தலில் பீகாரின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இடையேயான அரசியல் போட்டி தொடர்கிறது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, தேர்தல் உற்சாகத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது பீகாரின் ஜனநாயகத்தில் அதிகரித்து வரும் பொதுமக்களின் பங்களிப்பை நிரூபிக்கிறது. மேலும் படிக்க - பீகார் தேர்தல் 2025: துணை முதல்வர் மீது செருப்பு , கற்கள் வீச்சு.. காரை சுற்றி வளைத்த மக்கள்! மேலும் படிக்க - ராகுல் காந்திக்கு திடீர் ஆதரவு... பிரசாந்த் கிஷோர் சொன்ன கருத்து - நிதிஷ் குமார், பாஜகவுக்கு பெரிய தலைவலி!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Haris Raufவிராட் கோலி, ரோஹித் சர்மா இந்த தொடரில் விளையாடவில்லை... இந்தியா ஏ அணி அறிவிப்பு8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்ல, அலவன்சுகள், பணிக்கொடை, போனஸ் எல்லாம் உயரும்சிறிய காயம் பெரிய துயரம் – சிலம்பாட்டுப் பதக்க வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்ராகுல் காந்திக்கு திடீர் ஆதரவு... பிரசாந்த் கிஷோர் சொன்ன கருத்து - நிதிஷ் குமார், பாஜகவுக்கு பெரிய தலைவலி!“எப்போ திருமணம் செய்து கொள்வீர்கள்?” ராகுல் காந்தியிடம் சிறுவன் கேட்ட கேள்வி-அவர் கூறிய பதில்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bihar Elections First Phase Of Voting National Democratic Alliance Mahagathbandhan (Grand Alliance) Bihar Assembly Polls Phase 1 Election Commission Of India பீகார் தேர்தல் 2025 சமீபத்திய செய்திகள் பீகார் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணி மகா கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தல் கட்டம் 1 இந்திய தேர்தல் ஆணையம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ದಿನಭವಿಷ್ಯ 05-11-2025: ಬುಧವಾರ ಕಾರ್ತಿಕ ಹುಣ್ಣಿಮೆಯಂದು ಸಿದ್ಧಿ ಯೋಗ, ಈ ರಾಶಿಯವರಿಗೆ ಇಷ್ಟಾರ್ಥ ಸಿದ್ಧಿದಿನಭವಿಷ್ಯ 05-11-2025: ಬುಧವಾರ ಕಾರ್ತಿಕ ಹುಣ್ಣಿಮೆಯಂದು ಸಿದ್ಧಿ ಯೋಗ, ಈ ರಾಶಿಯವರಿಗೆ ಇಷ್ಟಾರ್ಥ ಸಿದ್ಧಿToday Horoscope 05th November 2025: ನವೆಂಬರ್ 05, 2025ರ ಈ ದಿನ ಬುಧವಾರ, ಕಾರ್ತಿಕ ಹುಣ್ಣಿಮೆಯಂದು ಮೇಷ, ವೃಷಭ, ಮಿಥುನ, ಕರ್ಕ, ಸಿಂಹ, ಕನ್ಯಾ, ತುಲಾ, ವೃಶ್ಚಿಕ, ಧನು, ಮಕರ, ಕುಂಭ ಮತ್ತು ಮೀನ ರಾಶಿಯವರ ರಾಶಿಫಲ ಹೇಗಿದೆ ತಿಳಿಯೋಣ.
Read more »

रॉयल एनफील्ड बुलेट 650 से उठा पर्दा, EICMA 2025 में कंपनी ने किया पेश, अब तक का सबसे पावरफुल है मॉडलरॉयल एनफील्ड बुलेट 650 से उठा पर्दा, EICMA 2025 में कंपनी ने किया पेश, अब तक का सबसे पावरफुल है मॉडलरॉयल एनफील्ड बुलेट 650 ने EICMA 2025 मिलान में डेब्यू किया, नवंबर 2025 में वागाटोर गोवा के मोटोवर्स 2025 में कीमत घोषित होगी, अनुमानित कीमत 3.40 लाख रुपये से शुरू.
Read more »

Airforce Agniveer Result 2025: अग्निवीर वायु भर्ती 02/2026 का रिजल्ट जारी, यहां से डाउनलोड करें स्कोरकार्डAirforce Agniveer Result 2025: अग्निवीर वायु भर्ती 02/2026 का रिजल्ट जारी, यहां से डाउनलोड करें स्कोरकार्डIAF Agniveer Vayu Result 2025: एयरफोर्स अग्निवीर वायु भर्ती 2025 का परिणाम जारी हो गया है। अभ्यर्थी अपने स्कोरकार्ड डाउनलोड कर सकते हैं।
Read more »

Gaura Bauram vidhan sabha chunav 2025 voting: इस हॉट सीट पर तीन बजे तक 46.68 प्रतिशत मतदानGaura Bauram vidhan sabha chunav 2025 voting: इस हॉट सीट पर तीन बजे तक 46.68 प्रतिशत मतदानBihar election voting 2025: गौरा बौराम विधानसभा क्षेत्र में 2025 के चुनावों के लिए मतदान जारी है। दोपहर 3 बजे तक 46.
Read more »

Bihar Assembly Election 2025: ബിഹാറിൽ ആദ്യഘട്ട വോട്ടെടുപ്പ് പൂർത്തിയായി; 60 ശതമാനം പോളിങ്Bihar Assembly Election 2025: ബിഹാറിൽ ആദ്യഘട്ട വോട്ടെടുപ്പ് പൂർത്തിയായി; 60 ശതമാനം പോളിങ്Bihar Assembly Election 2025: 18 ജില്ലകളിലെ 121 മണ്ഡലങ്ങളിലായിരുന്നു വോട്ടെടുപ്പ് നടത്തിയത്
Read more »

Bihar 1st Phase Election: बिहार चुनाव का सबसे लेटेस्‍ट आंकड़ा, मह‍िलाओं ने तोड़ डाले सारे रिकॉर्डBihar 1st Phase Election: बिहार चुनाव का सबसे लेटेस्‍ट आंकड़ा, मह‍िलाओं ने तोड़ डाले सारे रिकॉर्डBihar 1st Phase Polling: बिहार विधानसभा चुनाव 2025 के पहले चरण में 64.66% बंपर वोटिंग हुई. बेगूसराय में सबसे ज्यादा और पटना में सबसे कम मतदान दर्ज हुआ. पहले चरण में बिहार में विधानसभा चुनाव के मतदान प्रतिशत के सभी रिकॉर्ड टूट गए हैं. साल 2000 का विधानसभा चुनाव में सर्वाधिक 62.57 प्रतिशत मतदान हुआ था. इसका रिकॉर्ड टूटा है.
Read more »



Render Time: 2026-04-01 17:04:00