State Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.
State Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.
அரசு அலுவலர் ஒன்றியம் வைத்த கோரிக்கை.3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல பாடகர் லியாம் பெய்ன் !OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல் தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நல்ல செய்தி மிக விரைவில் வரவுள்ளதாகத் தெரிகிறது. அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்கள் இன்னும் சில நாட்களில் அதற்கான அறிவிப்பை பெறக்கூடும். இது குறித்த சமீபத்திய புதுப்பித்தல்களை இங்கே காணலாம்.சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டிஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றியம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். அகவிலைப்படி 3% அதிகரித்து அதன் மூலம் மொத்த அகவிலைப்படி 53% அதிகரித்தால், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய எற்றம் இருக்கும். இதுமட்டுமல்லாம, ஜூலை மாதன் முதலான டிஏ அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இது நிதி ரீதியாக பணியாளர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை கூடுதல் மகிழ்ச்சியோடு கொண்டாட உதவும். மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல் முன்னதாக, அக்டோபர் 16 ஆம் தேதி, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை அரசு 3% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக முதலைச்சர் முக ஸ்டாலினுக்கு அவர் ஒரு கோரிக்கை மனுவை எழுதியுள்ளார். இதில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடக்கூடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மழை பாதிப்புக்கான நிவாரண பணிகளை தமிழக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அகவிலைப்படி குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி இதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும். எப்படியும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்ல செய்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது. மேலும் படிக்க | அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நடுரோட்டில் பீர் குடித்த குரங்கு செய்த வேலை... ஷாக்கில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோசெவ்வாய் கிரகத்தில் அதிரடி மாற்றம்! தீவிரமாய் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தரும் லேட்டஸ்ட் அப்டேட்!கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் மாற்றம் குறித்து முக்கிய அப்டேட், அவசியம் தெரிஞ்சுக்கோங்கஎன் வழில வந்தா செஞ்சு விட்டுடுவேன்! கழுகை கார்னர் செய்து மூலையில் முடக்கும் வீரச் சேவல் வீடியோ வைரல்...புது தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபேட்! ஐபாடில் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த ரெடியா?ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் காமதேனு பசு.. இந்த திசையில் படத்தை மாட்டவே கூடாது
Dearness Allowance Da Hike Central Government Employees Pensioners Government Employees Association தமிழக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ டிஏ ஹைக் முக ஸ்டாலின் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் Da Arrears டிஏ அரையர் Tamil Nadu Government Employees Government Employees Tamil Nadu Government 7Th Pay Commission State Government Employees DA Hike For Tamil Nadu Government Employees Mk Stalin Da Increase Da தமிழ்நாடு அரசு ஊழியர்கள் Pensioners DA Hike For Tamil Nadu Government Employees அரியர் தொகை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
Read more »
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
Read more »
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission:அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது இன்று மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம்.
Read more »
விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புDA Hike and Salary Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு
Read more »
தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »
