Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன. உலகின் முதல் CNG பைக் Jupiter transitSpritualJupiter Retrograd Transitஇருசக்கர வாகனங்கள் மிகவும் சுலபமாக கையாளக்கூடியவை, சிக்கனமானவை என்பதால், கார்கள் வைத்திருப்பவர்கள்கூட, இருசக்கர வாகனங்களையும் வைத்திருப்பது இயல்பான ஒன்று.
Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...உலகின் முதல் CNG பைக்Jupiter transitSpritualJupiter Retrograd Transitஇருசக்கர வாகனங்கள் மிகவும் சுலபமாக கையாளக்கூடியவை, சிக்கனமானவை என்பதால், கார்கள் வைத்திருப்பவர்கள்கூட, இருசக்கர வாகனங்களையும் வைத்திருப்பது இயல்பான ஒன்று. என்ன இருந்தாலும், இருசக்கர வாகனத்தைப் போல நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுவதில்லை என்றே பலர் சொல்கின்றனர். அதற்கு காரணம், இருசக்கர வாகனங்கள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பைக் அல்லது காரை பயன்படுத்துவது நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு செலவை அதிகரிக்கிறது. அதில் சில பைக்குகள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. குறைவான செலவில் பயணிக்க உதவும் இரு சக்கர வாகனங்களில், இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பது பைக்குகள். பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்தகொடுக்கும் பைக்குகள் இவை. நூறு ரூபாய் என்ற மலிவான விலையில் 80 கிலோ மீட்டர் வரையிலான தொலைவு செல்ல இந்த பைக்குகள் உதவும்.98.98 cc இன்ஜின் கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 7.38 PS பவரையும், 8.05 Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும். மேலும் படிக்க | சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன? மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ.76,000 முதல் தொடங்குகிறது. இது ஒரு லிட்டருக்கு 80 கிமீ மைலேஜை வழங்குகிறது, நடுத்தர வர்க்கத்தினருக்கு சிக்கனமான தேர்வான இந்த பைக்கில் 8.02 பிஎஸ் பவர், 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 97 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது., Bajaj Freedom 125 CNG, இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. 95,000 ரூபாய் முதல் இதன் விலை தொடங்குகிறது. 125 சிசி எஞ்சின் கொண்ட பஜாஜ் ஃப்ரீடம், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 130 கிமீ மைலேஜையும், பெட்ரோலை பயன்படுத்தும்போது லிட்டருக்கு 67 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.102 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக், 7.79 பிஎச்பி பவரையும், 8.34 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. லிட்டருக்கு 72 கி.மீ மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.61,000 . மாடலுக்கு ஏற்றாற்போல விலையில் சிறிதளவு மாறுபாடு இருக்கும்.109 சிசி இன்ஜினைக் கொண்டுள்ள டிவிஎஸ் ஸ்போர்ட், 8.07 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,881 முதல் ரூ.71,000 வரை மாடலுக்கு ஏற்றாற்போல மாறுபடும். மேலும் படிக்க | சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL Mega Auctionகிசுகிசு : ராஜ்பவனார் டெல்லியில் காட்டிய கடுகடுப்பு, கேபினட்டில் அடுத்த தலைக்கு குறிAnnamalaiIPL Mega Auction
Honda Shine 100 Hero Splendor Plus Bajaj Freedom 125 CNG அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் எது உலகின் முதல் CNG பைக் பஜாஜ் பைக்கின் மைலேஜ் மைலேஜ் உலகின் முதல் சிஎன்ஜி பைக்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
Read more »
குறைவான விலை... அதிக மைலேஜ்... டாப் 5 பைக்குகள் இவை தான்..!!இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
Read more »
இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!ஆதித்யனின் ஆதிபத்தியத்தை பொறுத்து சூரியன் தரும் யோகங்களும் தோஷங்களும்...
Read more »
Budget 2024: முடிந்தது பட்ஜெட் தாக்கல்.... எவற்றின் விலை உயர்ந்தது? எவை விலை குறைந்தது?Budget 2024: பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Read more »
தினசரி காலையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?வெறும் பருப்புகளை சாப்பிடுவதை விட ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது அதிக நன்மைகளை தருகிறது. பாதாம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.
Read more »
மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்கள்..!மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
Read more »
