மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில், பால் சார்ந்த உணவுகள் மற்றும் பால் அடிக்கடி வழக்கத்தை விட வேகமாக கெட்டுவிடும்.
அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை மாற்றம் விரைவாக கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், பாலை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.பால் நீண்ட நேரம் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருக்காது. சீக்கிரம் கெட்டுபோகக்கூடியது தான் என்றாலும், ஈர்பதம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இயல்பைவிட இன்னும் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போவதுடன், அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியும் விரைவாக இருக்கும். இதனால் பாலை எப்போதும் பிரிட்ஜில் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும். வெளியில் இருக்கும் ஏற்ற இறக்கமான வெப்ப நிலை பாலுக்கு உகந்ததாக இருக்காது. கூடுதலாக மழைக்காலத்தில் மின் தடைகளும் ஏற்படுவது வழக்கம். அப்படியான சூழலிலும் பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. சுத்தமாக கழுவாத பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்தால் அப்போதும் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. பால் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்40 °F க்கும் குறைவான வெப்பநிலையில் பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அடிக்கடி பிரிட்ஜை திறக்கிறீர்கள் என்றால் பாலை உட்புறத்தில் வைத்துவிடுங்கள். மின்சாரம் தடைபட்டிருக்கும் நேரத்தில் பிளாஸ்க் போன்ற பாத்திரங்கள் இருந்தால் அதில் ஊற்றி பாலை சேமித்து வைத்துவிடுங்கள்திறந்த பாத்திரத்தில் பாலை எப்போதும் வைத்திருக்காதீர்கள். பிரிட்ஜில் வைத்தாலும் பாலை மூடிய பாத்திரத்திலேயே வைத்துவிடவும். அதற்கு முன்னதாக பிரிட்ஜ் சுத்தமாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள். ஒருவேளை பால் கெட்டுப்போய் இருந்தால் அதனை கீழே ஊற்ற கொஞ்சம் கூட தயங்காதீர்கள். கெட்டுப்போன பாலை சாப்பிடுவது உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் தீங்கானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்குரு ஆட்டம் இன்னும் 291 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம், புகழ்இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?
Milk Safety Monsoon Tips Monsoon Milk Tips Health Tips Health News Lifestyle News Latest Lifestyle News பால் பாலை பாதுகாப்பது எப்படி பால் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ் லைப்ஸ்டைல் நியூஸ் தமிழ் ஆரோக்கிய செய்திகள் மழைக்கால டிப்ஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
40 வயதிலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!இளம் வயதில் இருப்பது போலவே 40 வயதிற்கு மேலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க பால் பொருட்களை தினசரி உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
Read more »
எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!
Read more »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Read more »
திருமண வாழ்க்கையில் எல்லா நாளும் ஹனிமூன் வேணுமா? ‘இதை’ செய்யுங்கள்!திருமண வாழ்க்கையில் எல்லா நாளும் ஹனிமூன் வேணுமா? ‘இதை’ செய்யுங்கள்!
Read more »
வீட்டிற்குள் வெடிகுண்டு வெடிக்க வேண்டாம்! கெய்சர் வெடிக்காமல் பாதுகாக்க மழைக்கால எச்சரிக்கை!Rainy Season Alert : மழைக்காலத்தில் கீசரை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Read more »
மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
Read more »
