முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!

Acne News

முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!
Acne RemediesAcne On ShouldersAcne Home Remedies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.

உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.முதுகில் ஏற்படும் பருக்களை அகற்ற காமெடோஜெனிக் இல்லாத தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

இதன் மூலம் அதிகம் பரவாமல் பார்த்து கொள்ளலாம்.இறுக்கமான ஆடைகள் அணிவதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் தோலுடன் ஆடைகள் ஒட்டிக்கொள்ளும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முடிந்தவரை தளர்வான ஆடைகளை அணியுங்கள்.உடலுக்கு தரமான மெடிக்கல் சோப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள். இவை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. எனவே மென்மையான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தவும்.அதிகம் எண்ணெய் பசை இல்லாத சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துவது நல்லது. நீங்கள் அதிகம் வெளியில் அலையும் வேலையில் இருந்தால் இவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.நீரேற்றமாக இருந்தால் பருக்களை எளிதாக அகற்றி விடலாம். எனவே உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள். தினசரி அதிகமாக தண்ணீர் குடிப்பது இந்த பிரச்சனைகளை சரி செய்யும். பருக்களை கிள்ளிவிட வேண்டாம். முகப்பருக்களை போல உடம்பில் ஏற்படும் பருக்களும் பரவும் தன்மை கொண்டவை. எனவே அப்படி செய்வது இன்னும் அதிகரிக்க செய்யும்.Virat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Acne Remedies Acne On Shoulders Acne Home Remedies Back Acne Shoulder Acne Causes How To Get Rid Of Shoulder Acne Acne On The Shoulders How To Get Rid Of Shoulder Acne Overnight Pimples On Shoulders And Upper Arms Shoulder Acne Home Remedies Shoulder Acne Reasons பருக்கள் தோலில் பருக்கள் முதுகில் பருக்கள் உணவு முறைகள் ரத்தத்தில் பருக்கள் மெடிக்கல் சோப்பு முதலில் பருக்களை குறைக்க

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள்! முதல் இடம் யாருக்கு?இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள்! முதல் இடம் யாருக்கு?இன்ஸ்டா மூலம் அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள்! முதல் இடம் யாருக்கு?
Read more »

போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
Read more »

ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
Read more »

இத்துனுண்டு செலரி இலை.. யூரிக் அமிலத்தை அடியோட வடிகட்டிவிடும்இத்துனுண்டு செலரி இலை.. யூரிக் அமிலத்தை அடியோட வடிகட்டிவிடும்Celery For Uric Acid : சிவரிக்கீரை ஒரு மசாலா பொருளாகும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
Read more »

மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம்.
Read more »

ஷெங்கன் விசா... ‘இந்த’ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா பெறலாம்..!!ஷெங்கன் விசா... ‘இந்த’ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா பெறலாம்..!!ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
Read more »



Render Time: 2026-04-02 08:59:18