மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!

Electric Shock News

மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!
Electric Shock First Aid Tipsமின்சாரம் தாக்கினால்மின்சாரம் தாக்கினால் செய்ய வேண்டியவை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 191 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம்.

மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம்.மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம்.

முதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும்.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்Credit Cardஇன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. நமது சிறு தேவைகளை நிறைவேற்ற இது அவசியம். ஒரு வகையில், இது நம் வாழ்வின் அனைத்து அம்சத்தையும் ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். ஆனால் இதைப் பயன்படுத்துவதில் சிறிய கவனக்குறைவு ஏற்பட்டால் கூட ஆபத்தானது. மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரை இழக்கும் சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம். மனித உடல், மின்சாரத்தைக் கடத்தும். எனவே நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம்,இந்நிலையில், உங்கள் அருகில் யாருக்காவது மின்சாரம் தாக்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு முன்னால் யாராவது மின்சாரம் தாக்கினால், முதலில் பீதியின்றி மின் இணைப்பின் முக்கிய ஆதாரத்தை துண்டிக்க முயற்சிக்கவும். இதற்குப் பிறகு அனைத்து மின் இணைப்பையும் துண்டிக்கவும். மின்சாரம் தாக்கும் நபரை வெறும் கைகளால் தொட முயற்சிக்காதீர்கள். ஒரு மரக் குச்சி, பிளாஸ்டிக் பைப் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அந்த நபரை மின் இணைப்பில் இருந்து விரைவில் அகற்றவும். மின்சார ஷாக் ஏற்பட்ட மூலாதாரத்திலிருந்து விலகிச் சென்ற உடனேயே அந்த நபரைத் தொடாதீர்கள். அவசரப்பட்டு, மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொட்டால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம். முதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். முதலுதவி செய்பவர் கையில் ரப்பர் உறைகளை அணிந்து கொள்வதும், காலில் ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்வதும் நல்லது. அவர் சுயநினைவின்றி இருந்தால், உடனடியாக அவருக்கு CPR கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இதற்கிடையில், ஆம்புலன்ஸ் அழைக்க மறக்காதீர்கள்.ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் மரணம் ஏற்படலாம். தண்ணீர் கொடுத்தாலும், வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்க வேண்டும், அதுவும் சிறிது நேரம் கழித்து தான் கொடுக்க வேண்டும். மின்சார அதிர்ச்சிக்குப் பிறகு பல வகையான அறிகுறிகளைக் காணலாம். ஒரு நபர் ஆழமான அல்லது லேசான காயத்தால் பாதிக்கப்படலாம் அல்லது பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் லேசான மின்சார ஷாக் ஆக இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு விதமான சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி அல்லது வேறு எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும். மின்சார அதிர்ச்சியால் காயம் ஏதும் இல்லை ஆனால் உள் அதிர்ச்சி மட்டுமே ஏற்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் அந்த நபரை உடனடியாக கற்றோட்டமான திறந்த வெளியில் உட்கார வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை இயல்பாக ஆகி விடும். இது இருந்தபோதிலும், நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஒரு வழியா வாராக்கடன் தொல்லை குறைஞ்சுது! நிம்மதி தரும் ரிசர்வ் வங்கியின் FSR அறிக்கை!டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிSenior Citizen FDJio plan price increaseடி20 உலகக்கோப்பை : ஆஸி, இங்கிலாந்து செஞ்ச தப்ப தென்னாப்பிரிக்காவும் செஞ்சா கப்பு இந்தியாவுக்கு தான்IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Electric Shock First Aid Tips மின்சாரம் தாக்கினால் மின்சாரம் தாக்கினால் செய்ய வேண்டியவை மின்சாரம் தாக்கினால் செய்யக் கூடாதவை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Read more »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
Read more »

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
Read more »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more »

உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
Read more »

பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோபட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோகுடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சார வாரிய துறை செயல் பொறியாளர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 10:37:09