இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளது.
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?Astro Zodiacsஇந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம். மேலும், அதிக பெட்ரோல் விலையால், பாதுகாப்பு அம்சங்களோடு நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளது. நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்கில் நீங்கள் ஒரு முறை எரிபொருள் டாக்கினை நிரப்பினால் போதும். நீண்ட தூரம் டென்ஷன் இன்றி பயணிக்க முடியும். இந்நிலையில், விலையும் குறைவாக இருக்கும், அதே சமயத்தில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.பஜாஜ் பிளாட்டினா 110 பைக் லிட்டருக்கு 80.9 கிமீ மைலேஜ் தரும் சிறந்த பைக். இதன் ஆரம்ப விலை ₹71,117 . பிளாட்டினா 110 என்பது விலை குறைவு என்பதோடு நம்பகமான பைக் ஆகும். இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக உள்ள இந்த பைக், 7.9 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 110சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக் லிட்டருக்கு 74.2 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப விலை ₹68,815 . ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக் அதிக அளவில் விரும்பி வாங்கப்படும் பைக். நல்ல எரிபொருள் திறன் கொண்ட இந்த பைக் வசதியான சவாரிக்கும் பெயர் பெற்ற இந்த பைக்கில் உள்ள 125சிசி இன்ஜின் 9.9 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது.ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் லிட்டருக்கு 67.3 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப விலை ₹ 76,456 . இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அடங்கும். பாதுகாப்பு அம்சம், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்காக பிரபலமான இந்த பைக், 7.8 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 97.2சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.டிவிஎஸ் ரேடியான் 125 பைக் லிட்டருக்கு 63.8 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ₹ 74,398 . ரேடியான் 125 ஒரு ஸ்டைலான தோற்றம் கொண்ட மலிவு விலை கம்யூட்டர் பைக் ஆகும், இதனால், தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள இந்த பைக், 8.7 பிஎஸ் ஆற்றலையும் 10.5 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 125சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.பஜாஜ் CT 100 பைக் லிட்டருக்கு 70.8 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ₹ 53,869 . பஜாஜ் CT 100 இந்தியாவின் விலை குறைந்த பைக்குகளில் ஒன்றாகும். மலிவான மற்றும் நம்பக தன்மை கொண்ட பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக், 7.7 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 100சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், பல்வேறு இணைய தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டவை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்!'இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்...' விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?Indian 2 Movieதிருமண உறவில் பார்ட்னர் துரோகம் செய்கிறாரா... இந்த 5 அறிகுறிகள் காட்டிக்கொடுத்துவிடும்!
Top 5 Economy Bikes Affordable Bikes Bikes With Best Mileage Mileage Bikes குறைவான விலை கொண்ட பைக்குகள் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகலள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மொத்த குடும்பமும் ஜாலியாக செல்ல ஏற்ற சூப்பரான 7 சீட்டர் கார்! வெறும் 6 லட்சம் ரூபாய் விலையில்ரெனால்ட் டிரைபர் ; நீங்கள் பட்ஜெட் லிமிட்டில் ஒரு குடும்பம் பயணிக்க ஏற்ற காரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் சூப்பரான 7 சீட்டர் காரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Read more »
இந்தியாவில் உள்ள டாப் அருவிகள் இவை தான்... மிஸ் பண்ணாதீங்க..!!மலைகளின் பாறைகளிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும் மற்றும் பசுமையால் சூழப்பட்ட அழகிய பகுதிகளையும் ரசிக்க விரும்பாதாவர் இருக்க முடியுமா. இந்நிலையில், இந்தியாவில் உள்ள சில மிக அழகான, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நீர்வீழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Read more »
OnePlus Nord 3 விலை இப்போது குறைஞ்சிருக்கு, அமேசானில் 20 ஆயிரத்துக்கு வாங்கலாம்..!OnePlus Nord 3 மொபைல் விலை இப்போது குறைந்திருக்கிறது என்பதால், அதனை அமேசான் தளத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Read more »
GST அமலுக்கு வந்த 7 ஆண்டுகளில் விலை குறைந்த பொருட்கள்! ஆச்சரியம் ஆனால் உண்மை!GST On Food Items : ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாவு உட்பட பல பொருட்களின் விலை குறைந்தது. டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியுள்ளது.
Read more »
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற டாப் 6 அணிகள்... இந்தியாவுக்கு எந்த இடம்?இதுவரை அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய அணிகளின் டாப் 6 பட்டியலை இங்கு விரிவாக காணலாம்.
Read more »
உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Read more »
