Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்

Indha Vara Rasipalan News

Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்
Weekly HoroscopeRasipalanAstro Prediction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 210 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 227%
  • Publisher: 63%

Weekly Horoscope: ஆகஸ்ட் 11ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு பலன்கள் சுமாராக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Weekly Horoscope : ஆகஸ்ட் 11ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு பலன்கள் சுமாராக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் விபரமாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.மேஷ ராசியினர் பொதுவாக அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. அலட்சிய மனப்பான்மகியினால் வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். சிவ சாலிசா வை பாராயணம் செய்வதும், சிவன் கோவில் வழிபாடும் நன்மைகளை கொடுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் நிறைய பொறுப்புகளை கொடுக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். சொத்து வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினமும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது நினைத்த காரியம் நிறைவேற உதவும் சிறந்த பரிகாரம். மிதுன ராசியினருக்கு இந்த வாரத்தில் நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள். அலுவலக பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கௌரவம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அனைவருடனும் மனம் விட்டு பேசுவது பல பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற உதவும் சிறந்த பரிகாரம்.கடக ராசியினருக்கு இந்த வாரம் சுயபரிசோதனை செய்து உங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும். பண விஷயங்களில் கவனமாக இருங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகாவின் உதவியை நாடுங்கள். ஹனுமான் சாலீசா பாராயணம் செய்வது, பிரச்சனைகளை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். சிம்ம ராசியினருக்கு வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முயற்சி திருவினையாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செல்வாக்கு மிக்க நபர்கள் மூலம், ஆதாயம் பெறலாம். விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபட்டு வருவது உங்கள் கஷ்டங்களை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சுமாரான வாரமாகவே இருக்கும். புதிய திசையில் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. பண விஷயங்களில் கவனமாக இருங்கள். காலம் மாறும் போது, உங்களுக்கான நன்மைகள் குறையாமல் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவும். தினமும் துளசியை வணங்குவதும், விஷ்ணு பகவானை பூஜிப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.துலாம் ராசியினருக்கு இந்த வாரம் சமநிலையுடன் செயல்பட வேண்டிய வாரம். நன்றாக சிந்தித்து முடிவினை எடுப்பது நல்லது நிதி ஆதாயங்கள் நினைத்து அளவிற்கு இல்லாமல் இருக்கலாம். துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட்டு வருவது, உங்கள் எண்ணங்கள் ஈடேற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும், அவற்றை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். நிதி ரீதியாக, குறிப்பாக முதலீடு மற்றும் சேமிப்பு அடிப்படையில் இது ஒரு நல்ல நேரம். ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வது நினைத்தது நிறைவேற உதவும் சிறந்த பரிகாரம்.தனுசு ராசியினருக்கு உற்சாகமும் வாய்ப்புகளும் நிறைந்ததாக இருக்கும். வேலையை மாற்ற விரும்புவோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் வணிகத்தில் ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் எண்ணங்கள் ஈடேற உதவும் சிறந்த பரிகாரம்.மகர ராசியினருக்கு இந்த வாரம் பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலனும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. சிவன் கோவில் சென்று தினமும் வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கும்ப ராசியினருக்கு இந்த வாரம் ஆக்கப்பூர்வமான வேலைகளும் புதிய வாய்ப்புகளும் நிறைந்ததாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத உதவி மற்றும் ஆதரவு கிடைக்கக்கூடும். தினமும் விநாயகரை வழிபட்டு வருவதால் விக்னங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மீன ராசியினருக்கு இந்த வாரம் நீங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பணியிடத்தில் சில சவால்கள் வரலாம், ஆனால் நீங்கள் அவற்றை சமாளிப்பீர்கள். தினமும் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வதால், எடுத்த காரியம் கைகூடி, கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.Tamilnaduதொழிலில் வெற்றியடைய வேண்டுமா? சுந்தர் பிச்சை கூறிய 8 வழிமுறைகள்! முழு விவரம்...ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Weekly Horoscope Rasipalan Astro Prediction Lucky Zodiacs August 11 To 17 Rasipalan ராசிபலன் Astrology Prediction For 12 Zodiac Signs Aries To Pisces Weekly Rasipalan Weekly Horoscope Scorpio Weekly Horoscope Cancer Weekly Horoscope Virgo Next Week Horoscope Tamil Dhanusu Rasi Weekly Horoscope Tamil Weekly Tamil Astrology வார ராசிபலன் Mesham Rishabam Mithunam Kadagam Simmam Kannni Thulaam Viruchigam Dhanusu Magaram Kumbam Meenam Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆடி 05 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?ஆடி 05 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜூலை 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ஆடி அமாவாசை: மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய நாள் யார் யாருக்கு எப்படி இருக்கும்?ஆடி அமாவாசை: மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய நாள் யார் யாருக்கு எப்படி இருக்கும்?July 24 Today Rasipalan: ஆடி மாதம் 8ஆம் நாளான இன்று (ஜூலை 24), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

ஆடி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?ஆடி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜூலை 28ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

இன்றைய ராசிபலன் ஜூலை 30 புதன்கிழமை அதிர்ஷ்ட ராசிகள் தெரிந்து கொள்ளுங்கள்இன்றைய ராசிபலன் ஜூலை 30 புதன்கிழமை அதிர்ஷ்ட ராசிகள் தெரிந்து கொள்ளுங்கள்இன்றைய ராசிபலன் ஜூலை 30 மேஷம் முதல் மீனம் வரை அதிர்ஷ்ட ராசிகளை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

இன்றைய ராசிபலன் ; ஆகஸ்டு 3 ஞாயிற்றுக்கிழமை - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!!இன்றைய ராசிபலன் ; ஆகஸ்டு 3 ஞாயிற்றுக்கிழமை - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!!Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே பார்க்கலாம்.
Read more »

ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 04:16:26