தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை - ரூ.2.10 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி?

Tamil Nadu Government Free Cow Shed News

தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை - ரூ.2.10 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி?
Tamil Nadu Free Cow Shed SchemeFree Cow Shed Subsidy TNTamil Nadu Cattle Shed Assistance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 140 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 136%
  • Publisher: 63%

இலவச மாட்டுக்கொட்டகை அமைத்து தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இலவச மாட்டுக்கொட்டகை அமைத்து தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.தமிழக அரசின் சூப்பர் திட்டம்!ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 2 மடங்கு அலவன்ஸ்: நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாநில அரசு ஒரு சிறப்பான மானிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த"இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்தின்" மூலம், தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களின் சொந்த நிலத்திலேயே மாட்டு கொட்டகை அமைத்து கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம், கால்நடைகளை மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானத்தை ஈட்டி தரும் சொத்தாகவும் அமைகிறது.கால்நடைகளுக்கு பாதுகாப்பான கொட்டகை அமைப்பதாகும். இந்த சிரமத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் எந்தவிதமான பணத்தையும் முதலீடு செய்ய தேவையில்லை; அவர்களின் உழைப்பு மட்டுமே போதுமானது. இந்த திட்டத்தின் கீழ் நான்கு மாடுகள் வரை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு, மாட்டு கொட்டகை அமைப்பதற்காக ரூ.79,000 மானியமாக வழங்கப்படும். அதே சமயம் ஐந்து முதல் பத்து மாடுகள் வரை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு, ரூ.2.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். அரசு அதிகாரிகளே நேரடியாக இடத்தை பார்வையிட்டு, கொட்டகையையும் அமைத்து கொடுப்பார்கள் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.இந்த மானிய திட்டத்தில் பயன்பெற, அரசு சில தகுதி வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உறுப்பினராக இருப்பது கட்டாயமாகும். மாட்டு கொட்டகை அமைக்கப்படும் இடம், விண்ணப்பதாரரின் சொந்த இடமாக இருக்க வேண்டும், அதற்கான தனி பட்டா வைத்திருக்க வேண்டும். கூட்டு பட்டா ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர், ஏற்கனவே ஆட்டு கொட்டகை அல்லது கோழி பண்ணை போன்ற பிற அரசு மானிய திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்க கூடாது. ஏற்கனவே மாடுகளை வளர்த்து வருபவர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.தகுதியுள்ள கால்நடை விவசாயிகள், இந்த மானியத்தை பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து, திட்டத்தை பற்றி விளக்கி, விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்த பிறகு, அதிகாரிகள் விண்ணப்பதாரரின் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், மாட்டு கொட்டகை அமைப்பதற்கான மானியம் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டம், கிராமப்புற ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதோடு, கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ElonMuskAsia Cup 2025லியோ தயாரிப்பாளர் லலித் குமார் மகன் ஹீரோவாக அறிமுகம்! பர்ஸ்ட் லுக் வெளியானது!பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!Tamilnadu GovernmentIncome Tax Bill

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Free Cow Shed Scheme Free Cow Shed Subsidy TN Tamil Nadu Cattle Shed Assistance Free Goatshed Scheme TN Livestock Shelter Scheme Tamil Nadu Free Shed For Cows And Goats TN Government Animal Shed Scheme Free Cow Shelter Help TN Apply Free Cow Shed TN TN Rural Livestock Support இலவச மாட்டு கொட்டகை திட்டம் தமிழக மாட்டு கொட்டகை மானியம் இலவச ஆடு மாட்டுக்கொட்டகை TN மாநில மாட்டு பண்ணை மானியம் இலவச மாடு ஆடு சார்ஜ் தமிழ்நாடு அரசு மாட்டு பண்ணை இலவச மாட்டு கொட்டகை 2024 மாட்டு கொட்டகை நிதி உதவி இலவச மாட்டு பண்ணை உதவி தமிழ்நாடு கால்நடை ஆதரவு விவசாயிகள் திட்டம் தமிழக அரசு விவசாயிகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Mutual Fund: ரூ.5,000 SIP முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றிய பரஸ்பர நிதியம்Mutual Fund: ரூ.5,000 SIP முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றிய பரஸ்பர நிதியம்HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு சுமார் 200 மடங்கு மொத்த வருமானத்தை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்த ஃபண்ட் ரூ. 5,000 SIP முதலீட்டை ரூ. 10 கோடியாக மாற்றியுள்ளது.
Read more »

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டுமா? மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!ஊடகத்துறையில் சாதிக்க வேண்டுமா? மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய சென்னை இதழியல் கல்வி நிறுவனம் திட்டம் 2025-26 கல்வியாண்டில் செயல்படத் தொடங்கும். இதற்காக ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read more »

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ரூ.50 லட்சம் பரிசுத்தொகை... போட்டியை அறிவித்த மாநில அரசுரூ.50 லட்சம் பரிசுத்தொகை... போட்டியை அறிவித்த மாநில அரசுDelhi Air Pollution: BS-IV வாகனங்களின் காற்று மாசுபாட்டை குறைக்க பயனளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும்பட்சத்தில் ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவிப்பு.
Read more »

ஆடி அமாவாசை: மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய நாள் யார் யாருக்கு எப்படி இருக்கும்?ஆடி அமாவாசை: மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய நாள் யார் யாருக்கு எப்படி இருக்கும்?July 24 Today Rasipalan: ஆடி மாதம் 8ஆம் நாளான இன்று (ஜூலை 24), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

பெண்களுக்கு ரூ.6000 கொடுக்கும் மத்திய அரசு! விண்ணப்பிப்பது எப்படி?பெண்களுக்கு ரூ.6000 கொடுக்கும் மத்திய அரசு! விண்ணப்பிப்பது எப்படி?Central Government : தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6000 கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கான தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 15:46:40