ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?

Airtel Free Perplexity Pro News

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?
Claim Perplexity Pro SubscriptionAirtel Perplexity OfferFree AI Subscription Airtel
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 151 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 165%
  • Publisher: 63%

ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.Powercutபெற்றோர்கள் கவனத்திற்கு. குழந்தைகள் 'Crocs' அணிந்தால் இந்த பிரச்சனை வருமா? இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ என்ற ஏஐ சேவையின் ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.Powercutபெற்றோர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் 'Crocs' அணிந்தால் இந்த பிரச்சனை வருமா? இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ என்ற ஏஐ சேவையின் ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும். இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏர்டெல் மொபைல், பிராட்பேண்ட், டிடிஎச் உள்ளிட்ட அனைத்து சேவைகளின் பயனர்களும் இதை க்ளெயிம் செய்யலாம். பெர்ப்ளெக்சிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான செர்ச் இன்ஜின் . இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி, துல்லியமான பதில்களை வழங்கும். இந்த இலவச சலுகை,நிறுவனத்தின் 360 மில்லியன் பயனர்களுக்கும் கிடைக்கும். இதை எப்படி க்ளெயிம் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.Perplexity Pro AI சேவை அதிக சிறப்பம்சங்களைக் கொண்டது. இது ஜிபிடி-4.1, க்ளாட் போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி, தினசரி 300 ப்ரோ தேடல்களை வழங்குகிறது. படங்களை உருவாக்குவது முதல், ஆராய்ச்சி படிப்புகள் வரை அனைத்திலும் இந்த AI உதவும். இது வேலை, கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றுக்கு உதவும். ஏர்டெல் இதை இலவசமாக வழங்குவது, இந்தியாவில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கு முன்பு ஓடிடி சேவைகளை இலவசமாக வழங்கிய ஏர்டெல், இப்போது ஏஐ துறையில் கால்பதிக்கிறது.பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ, சாதாரண தேடல் இன்ஜின்களை விட சிறப்பானது. இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்கும், அதுவும் ஆதாரங்களுடன் வழங்கும். உதாரணமாக, பயண திட்டம், சமையல் குறிப்பு, ஆராய்ச்சி தகவல்கள் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். ப்ரோ பதிப்பில்:படங்கள் உருவாக்கலாம்.ஏர்டெல் பயனர்கள் இந்த சலுகையை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் க்ளெயிம் செய்யலாம். இதற்கு கிரெடிட் கார்டு தேவையில்லை. - உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை திறக்கவும். இல்லையெனில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யவும். - ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனு க்ளிக் செய்யவும். 'ரிவார்ட்ஸ் அண்ட் ஓடிடிஸ்' என்ற பிரிவைத் தேர்வு செய்யவும். - ரிவார்ட்ஸ் பிரிவில் 'பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ - 12 மாதங்கள் இலவசம்' என்ற பேனரைத் தேடுங்கள். அதை க்ளிக் செய்யவும்.- பெர்ப்ளெக்சிட்டி இணையதளத்தில் உள்நுழையவும். இது உங்களை பெர்ப்ளெக்சிட்டி இணையதளத்துக்கு திருப்பிவிடும். உங்கள் ஜிமெயில் அல்லது ஆப்பிள் ஐடி உடன் உள்நுழையவும். ஓடிபி சரிபார்த்து ஆக்டிவேட் செய்யவும். - உங்கள் கணக்கில் 'ப்ரோ ' என்று காட்டப்படும். இது ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கிடைக்கும், எனவே விரைந்து க்ளெயிம் செய்யுங்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Madhur BhandarkarTiruvannamalaiஇந்த PPF, RD, SSY, SCSS, NSC கணக்குகள் மூடபடும்: தபால் அலுவலகம் தடாலடி அறிவிப்பு, விவரம் இதோசிறிய படம் பெரிய படம் என்ற வித்தியாசம் அதுவும் இப்போது கிடையாது: நடிகர் தமன்Students

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Claim Perplexity Pro Subscription Airtel Perplexity Offer Free AI Subscription Airtel Perplexity Pro Worth Rs 17000 Airtel Thanks App Claim Step By Step Perplexity Claim Airtel Free AI Tool Perplexity Pro For Airtel Users Airtel Broadband Free Subscription Perplexity Pro Activation Guide Free Perplexity AI Year Airtel DTH Perplexity Offer Perplexity Pro Benefits Airtel Mobile Free Pro Claim Free AI Subscription Perplexity Pro Tamil Guide Airtel Perplexity Partnership Free Perplexity For Seniors Perplexity Pro Easy Claim ஏர்டெல் இலவச பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தா க்ளெயிம் ஏர்டெல் பெர்ப்ளெக்சிட்டி ஆஃபர் இலவச ஏஐ சந்தா ஏர்டெல் பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ ரூ 17000 மதிப்பு ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் க்ளெயிம் ஸ்டெப் பை ஸ்டெப் பெர்ப்ளெக்சிட்டி க்ளெயிம் ஏர்டெல் இலவச ஏஐ டூல் ஏர்டெல் பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ இலவச பெர்ப்ளெக்சிட்டி ஏஐ ஆண்டு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்APY Latest News: வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு முக்கிய திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம்.
Read more »

PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Loan: உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் கடன் பெற விரும்பினால், அதற்கான செயல்முறையை பற்றியும், இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Read more »

Android-ல் கால் ரெகார்டிங்: எச்சரிக்கை இல்லாமல் எப்படி செய்வது?Android-ல் கால் ரெகார்டிங்: எச்சரிக்கை இல்லாமல் எப்படி செய்வது?Android Call Recording : ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் எச்சரிக்கை இல்லாமல் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!Pradhan Mantri Mudra Loan: இளைஞர்களை வருங்கால தொழில் முனைவோராக மாற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. எப்படி பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

Mutual Fund: ரூ.5,000 SIP முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றிய பரஸ்பர நிதியம்Mutual Fund: ரூ.5,000 SIP முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றிய பரஸ்பர நிதியம்HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு சுமார் 200 மடங்கு மொத்த வருமானத்தை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்த ஃபண்ட் ரூ. 5,000 SIP முதலீட்டை ரூ. 10 கோடியாக மாற்றியுள்ளது.
Read more »

30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!15 கிலோவை 30 நாள்களில் குறைப்பது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 18:39:54