APY Latest News: வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு முக்கிய திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம்.
APY Latest News : வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு முக்கிய திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம் . ரூ.10 ,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?Weekly Astro: பாஸ்கர யோகத்தினால்.
.. இந்த வாரத்தில் பண வரவை பெறும் அதிர்ஷ்ட ராசிகள்விராட் கோலிக்கு முன்..அனுஷ்கா ஷர்மா காதலித்த 6 பேர்! ‘இந்த’ கிரிக்கெட் வீரரும் லிஸ்ட்ல இருக்காரே..கலைஞர் மகளிர் உரிமை தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்! அது எப்படி? பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிம்மதியாக நிதி நெருக்கடி இல்லாமல் வாழ அனைவரும் இள வயது முதலே அதற்காக திட்டமிட வேண்டியது மிக அவசியமாகும். பலர் பணி ஓய்வுக்கு பின் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் அடல் ஓய்வூதியத் திட்டம்.மத்திய அரசு மூத்த குடிமக்களின் நன்மைக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை நடத்தி வருகின்றது. பயனாளிகள் 60 வயதை எட்டிய பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒரு அரசு திட்டமாகும் இது. மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதா மாதம் ஒரு நிலையான தொகையை ஓய்வூதியமாக பெறலாம். இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், கணவன்-மனைவி இருவரும் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம். இதன் மூலம் கணவன்-மனைவி 60 வயதிலிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 ஓய்வூதியத்தைப் பெறலாம். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள், முதலில் சில முக்கியமான நிபந்தனைகளை அறிந்திருக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.2015 இல் அடல் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40. பயனாளிகள் எந்த வங்கியை வேண்டுமானாலும் அணுகி இந்தத் திட்டத்தில் சேரலாம். 18 வயதில் இந்தத் திட்டத்திற்கான கணக்கைத் திறந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும். 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். 60 வயதை எட்டிய பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.கணவன் மனைவி இருவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றாக முதலீடு செய்யலாம். திட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருவரும் முதலீடு செய்தால், 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000, அதாவது இருவருக்குமஸ்ர்த்து ரூ.10,000 தொகை அவர்களுக்குக் கிடைக்கும். இந்தத் தொகை பணவீக்கத்தை சமாளிக்க ஒரு பெரிய ஊக்கத்தொகையாக இருக்கும்.அருகிலுள்ள வங்கிக்குச் சென்று அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கான கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் சேரும்போது, உங்கள் ஆதார் அட்டையை கணக்குடன் இணைக்க வேண்டும். மக்கள் தங்கள் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க உதவும் வகையில் பல திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அவற்றில் அடல் ஓய்வூதியத் திட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.- பிறப்புச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற வயதுச் சான்றுகள்.மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் PPF... மாதம் ரூ.4,585 முதலீட்டிலும் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Viral: படுக்கையறை கதவை சாத்த மறந்த தம்பதி! அவர்கள் உள்ளே செய்த செயலை...வாய் பிளந்து பார்த்த கூட்டம்...Kerala Lottery: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் பட்டியல் வெளியீடு.. 1 கோடி யாருக்கு?’சிங்கம் போல் வேட்டையாடுவார்’ இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கைபுற்று நோயாளிகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை தரும் உடற்பயிற்சி... ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்முருக பக்தர்கள் மாநாடு.. தமிழக அரசே பதற்றத்தில் உள்ளது - தமிழிசை செளந்திரராஜன்!உங்கள் கேரக்டரை பற்றி சொல்லும் புருவம்! மெல்லிய புருவம் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்Nigeria University
Rs 10000 Monthly Pension Monthly Pension Less Investment How To Apply Documents Required For Atal Pension Yojana Atal Pension Yojana Apy Apy Latest News Latest News Senior Citizens அடல் ஓய்வூதியத் திட்டம் அடல் பென்ஷன் திட்டம் ஓய்வூதியத் திட்டம் மாத ஓய்வூதியம் ஓய்வூதியம் அரசு திட்டம் மத்திய அரசு திட்டங்கள் ரூ.10 000 மாத ஓய்வூதியம் மூத்த குடிமக்கள் பென்ஷன் Business News In Tamil Apy News In Tamil Pension News In Tamil ரூ.10 000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி தேவைப்படும் ஆவணங்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
APY: அட்டகாசமான அரசு திட்டம்.... மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?Atal Pension Yojana: இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் இதுவரை ரூ.2,000 மாதாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்து, அதை ரூ.5,000 ஆக அதிகரிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Read more »
மூத்த குடிமக்களுக்கு அற்புதமான அரசு திட்டம்: ரிஸ்க் எடுக்காமல் ரூ.12 லட்சம் வருமானம்Senior Citizens Savings Scheme: இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, வெறும் வட்டி மூலம் மட்டுமே மூலம் ரூ. 12,00,000 வரை சம்பாதிக்கலாம். இந்த தொகையை பெறுவது எப்படி என இங்கே காணலாம்.
Read more »
Mutual Fund SWP: ரூ.1 லட்சம் முதலீட்டிலும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.18,000 வருமானம் பெறலாம்மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1,00,000 மொத்த முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பின் கிடைக்கும் கார்பஸ் எவ்வளவாக இருக்கும் என்பதையும் அதிலிருந்து SWP திட்டம் மூலம் மாதாந்திர வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதையும் எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Read more »
ஹேப்பி நியூஸ்! மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவுPension News: மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் ரூ.500 அதிகரிக்க அரசு முடிவு. தற்போது ரூ.2,000 வாங்குபவர்களுக்கு இனி ரூ.2,500 ஆக் உயர்த்தி வழங்கப்படும்.
Read more »
நான் முதல்வன் திட்டம் : சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்...!Naan Muthalvan scheme : நான் முதல்வன் திட்டம் குறித்து சென்னை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
EPS Pension: 25 ஆண்டு சர்வீஸ், ரூ.50,000 அடிப்படை ஊதியம், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?EPS Pension Calculator: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
