Central Government : தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6000 கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கான தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Central Government : தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6000 கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கான தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.மத்திய அரசு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?Jupiter transit Pradhan Mantri Matru Vandana Yojana , Central Government : கர்ப்பிணிகள், மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு ரூ.
5000, இரண்டாவது பெண் குழந்தைக்கு 6000 ரூபாய் பெறலாம். மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் இலவச மருந்து, கர்ப காலம் மற்ரும் அதற்கு பின் அனைத்து பரிசோதனைகளும் செய்து கொள்ளலாம். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப காலங்களில் வெவ்வேறு காலங்களில் தவணைகளில் ரூ.5000 கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 19 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் ஒரே தவணையில் 6000 ரூபாய் கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கர்ப்பிணிகளுக்கு அங்கு உள்ள ஊழியர்களே வழிகாட்டுவார்கள். முதல் தவணையில் ஆறு மாதங்களுக்குள் கர்ப்பத்தைப் பதிவுசெய்து, பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின்போது ரூ. 3,000/ கொடுக்கப்படும். இரண்டாவது தவணை 14 வாரத்துக்குப் பிறகு குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு ரூ. 2,000/ வழங்கப்படும். ஒருவேளை கருச்சிதைவு ஏற்பட்டால் அடுத்த முறை பயனாளி புதிய பயனாளியாகக் கருதப்படுவார்.இந்த திட்டத்துக்கான தகுதி என்னவென்றால் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 19 வயது மற்றும் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த 270 நாட்களுக்குள் தகுதியான பயனாளிகள் PMMVY திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு பயனாளி தனது இரண்டாவது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள்/மூன்று குழந்தைகள்/நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெண் குழந்தையாக இருந்தால், அவர் PMMVY 2.0 விதிமுறைகளின்படி இரண்டாவது பெண் குழந்தைக்கு ஊக்கத்தொகையைப் பெறுவார்.தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள், பகுதியளவு அல்லது முழுமையாக ஊனமுற்ற பெண்கள் , பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். கிசான் சம்மன் நிதியின் கீழ் பயனடையும் பெண் விவசாயிகள், MGNREGA வேலை அட்டை வைத்திருக்கும் பெண்கள், நிகர குடும்ப வருமானம் ரூ.1000க்கும் குறைவாக உள்ள பெண்கள். ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ள பெண்கள், NFSA சட்டம் 2013ன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் தகுதியுடையவர்கள்.கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் PMMVY திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள்.கர்ப்பம் உறுதி செய்யப்படவுடன் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது சுகாதார மையங்களிலேயே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற பயனாளியின் கணவரின் ஆதார் கட்டாயமில்லை. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Citizen Log in ஆப்சனை கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும். பின்னர் முழு பெயர், மாநிலம், மாவட்டம், பகுதி, தொகுதி, கிராமம் உள்ளிடவும். பின்னர் அக்கவுண்ட் கிரியேட் ஆப்சனை கிளிக் செய்யவும். கணக்கு உருவாக்கப்பட்டவுடன். இணையதளத்தின் பிரதான முகப்புப் பக்கத்தில் உள்ள Log In ஆப்சனை கிளிக் செய்யவும். இப்போது இருக்கும் Login ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின்னர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும். முதல் குழந்தை அல்லது இரண்டாவது குழந்தைக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தின் கீழ் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அனைத்து படிவ விவரங்களும் முடிந்ததும். Submit Button-ஐ கிளிக் செய்யவும்.ஆதார் அட்டை, வங்கி/அஞ்சல் அலுவலகம், வங்கி கணக்கு விவரங்கள், குழந்தை பிறப்பு சான்றிதழ்,குழந்தைகளுக்கான தடுப்பூசி விவரங்கள் போன்றவை கொடுக்க வேண்டும்.மேலும் படிக்க | EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 3-7 மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், அறிவிப்பு எப்போது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jasprit Bumrahஇன்று முதல் தமிழக அரசு தரும் ரூ.4000! யார் யாருக்கு கிடைக்கும்! எப்படி விண்ணப்பிக்கலாம்?Seeman இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சி - சீமான் தாக்கு!மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்த குட் நியூஸ்! பிரச்சனைக்கு நடுவே சிரித்தவாறு பகிர்ந்த போட்டோவடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி இசிஆரில் வைத்து கைதுJasprit Bumrah
PMMVY 2025 Rs. 6000 For Pregnant Women Pradhan Mantri Matru Vandana Yojana Tamil Nadu Women Scheme மத்திய அரசு திட்டம் ரூ.6000 திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கான திட்டம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் PMMVY திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி Pregnancy Benefit Scheme Government Maternity Scheme Apply PMMVY Online PMMVY Eligibility Pmmvy Registration Matru Vandana Yojana Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ரூ.17,000 இலவசம்! எப்படி பெறுவது?ஏர்டெல் பயனர்களுக்கு நிறுவனம் இலவசமாக ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த ஏஐ சேவையை எப்படி க்ளெயிம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
ரூ.50 லட்சம் பரிசுத்தொகை... போட்டியை அறிவித்த மாநில அரசுDelhi Air Pollution: BS-IV வாகனங்களின் காற்று மாசுபாட்டை குறைக்க பயனளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும்பட்சத்தில் ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவிப்பு.
Read more »
மத்திய அரசின் இந்த 5 சூப்பர் திட்டங்கள்... விவசாயிகளுக்கு பெரிய நிம்மதிநாட்டில் விவசாயத்தை வளப்படுத்தவும், விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு செயல்படுத்தும் 5 முக்கிய திட்டங்கள் இதோ
Read more »
தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை - உடனே விண்ணப்பிக்கவும்Tamil Nadu Government, Anbu Karangal Scheme : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூ.2000 கொடுக்கும் அன்பு கரங்கள் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்: மக்களவையில் கிடைத்த முக்கிய CGHS அப்டேட்CGHS Latest News: மத்திய அரசின் தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையின் சில உறுப்பினர்கள் போன்ற பணியாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் CGHS குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட முக்கிய தகவலை இங்கே காணலாம்.
Read more »
