Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 10ம் தேதி மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும்.
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை அறிவீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். ஆக்கபூரவமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அஸ்வினி : ஒத்துழைப்பு அதிகரிக்கும். பரணி : முடிவுகள் பிறக்கும். கிருத்திகை : மதிப்புகள் மேம்படும்.எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் கிருத்திகை : கவலைகள் குறையும். ரோகிணி : பொறுமையுடன் செயல்படவும். மிருகசீரிஷம் : ஒற்றுமை மேம்படும். சிந்தனைகளில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். ஓய்வு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : மேன்மையான நாள். திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும். வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாகும். தன விஷயங்களில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். பூசம் : வேறுபாடுகள் பிறக்கும். ஆயில்யம் : பொறுப்புக்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை ஏற்படும். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற மத மக்களின் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம் மகம் : நன்மையான நாள். பூரம் : அறிமுகம் கிடைக்கும். உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : ஆதாயகரமான நாள். அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும். சித்திரை : முன்னேற்றமான நாள்.சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதுமையான சிந்தனைகள் மனதில் தோன்றும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நலம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : செலவுகளை குறைப்பீர்கள். சுவாதி : புதுமையான நாள். விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும். தடையாக இருந்தவர்கள் பற்றி அறிவீர்கள். தாயார் வழியில் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் வழியில் நிம்மதி கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : விரயங்கள் ஏற்படும். அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். கேட்டை : தாமதம் ஏற்படும்.தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உறவுகள் வழியில் சில புரிதல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். உத்திராடம் : புரிதல் உண்டாகும்.பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மை விலகும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் உத்திராடம் : அனுகூலம் ஏற்படும். திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் அவிட்டம் : ஆதாயகரமான நாள்.பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். சதயம் : விட்டுக்கொடுத்து செயல்படவும். பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும். உத்திரட்டாதி : நெருக்கடிகள் உண்டாகும். ரேவதி : வேறுபாடுகள் குறையும்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முக்கிய அறிவிப்பு! இந்த 4 தகவல்களை நிரப்பாமல் விட்டுவிடாதீர்கள்..!!சகோதரியின் கணவருடன் ரொமான்ஸ் செய்த பிரபல நடிகை! தேசிய விருது வென்றுள்ளார்-யார் தெரியுமா?
ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டியது என்ன ஞாயிற்றுக்கிழமை பலன்கள் ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் ஆடி மாத ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை Aadi Month ஆடி மாதம் ஆகஸ்ட் 10 ராசிபலன் ஆகஸ்ட் ராசிபலன் August 10 Sunday Horoscope Gnayitrukilamai Horoscope இன்றைய ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Gnayitrukilamai Rasipalan Daily Rashifal Raasipalan Gnayitrukilamai Viratham இன்றைய நல்ல நேரம் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2025 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2025 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ராசிபலன்: ஆடி 4... இன்றைய நாள் எந்தெந்த ராசிகளுக்கு புதிய புதிய வாய்ப்புகளை கொடுக்கும்?July 20 Today Rasipalan: ஆடி மாதம் 4ஆம் நாளான இன்று (ஜூலை 20), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
ஆடி 05 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜூலை 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
ஆடி அமாவாசை: மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய நாள் யார் யாருக்கு எப்படி இருக்கும்?July 24 Today Rasipalan: ஆடி மாதம் 8ஆம் நாளான இன்று (ஜூலை 24), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
ஆடி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று ஜூலை 28ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
இன்றைய ராசிபலன் ; ஆகஸ்டு 3 ஞாயிற்றுக்கிழமை - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..!!Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே பார்க்கலாம்.
Read more »
IND vs ENG: ஓவல் டெஸ்டில் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்... 5ம் நாள் யாருக்கு அதிக சாதகம்?இந்தியா 3 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும், இங்கிலாந்து 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும் உள்ளது. 5வது நாள் ஆட்டம் யாருக்கு சாதகம்?
Read more »
