India Attack Pakistan: இந்தியாவின் எதிர் தாக்குதலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி என்று தெரிவித்து வருகின்றனர்.
India Attack Pakistan : இந்தியாவின் எதிர் தாக்குதலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி என்று தெரிவித்து வருகின்றனர்.Met Gala 2025: கர்ப்ப காலத்தில் மெட் காலாவில் கலந்து கொண்ட நடிகைகள்! வைரல் போட்டோஸ்.
.அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்த 40 வயது பிரபலம்! யார் தெரியுமா?பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியாகையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் முதல் தாக்குதலாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி வீழ்த்தியுள்ளன. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் இருநாட்டிற்கும் இடையில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி என்று தெரிவித்து வருகின்றனர்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொதுமக்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்னூர் பகுதியில் உள்ள சுங்கலுக்கு அருகில் உள்ள ராஜா சக் என்ற கிராமத்தில் பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.fighter jet has reportedly been shot down by Indian forces in the Akhnoor region of Jammu and Kashmir. The JF-17 reportedly crashed in Raja Chak village near Sungal in theஇந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மாநிலங்களில் சில பகுதிகளில் விமானங்கள் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அடுத்த அப்டேட் வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தான் அரசு போர் ஒப்பந்தந்தை மீறி காஷ்மீரில் உள்ள கன்னாஹ், மென்திர், டாக்கி ஆகிய பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இது நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும். பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து இந்த JF-17 விமானத்தை உருவாக்கி உள்ளனர். வான் வெளி தாக்குதலுக்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லை பகுதிகளில் இந்தியா பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!திமுக அமைச்சர் கார் மீது காலணி எறிந்த பாஜக முன்னாள் பெண் நிர்வாகி.. தலை துண்டித்து படுகொலை!weight lossRaaghav RanganathanSIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.1 கோடியாக பெருக்க உதவும் 12+12+20 ஃபார்முலாBSNL
JF 17 Pakistan Pakistani JF17 Fighter Jet Jammu And Kashmir Akhnoor Air Strike News Air Strike Video India Air Strike News India Pakistan War Operation Sindoor Indian Precision Strikes Pak Terror Camps Pahalgam Attack Operation Sindoor India Pakistan News India Attack Pakistan India Pakistan Bahawalpur Pakistan News Sindoor Operation Latest News India India Strikes Pakistan What Is Operation Sindoor Operation Sindhoor Ind Vs Pak War India Attack War Between India And Pakistan India Attack On Pakistan Muzaffarabad Pakistan Attack Indian Army Masood Azhar India Pak News Operation Sindoor India Ministry Of Defence Scalp Missile Pakistan Attack On India இந்திய விமானத் தாக்குதல் செய்திகள் இந்திய பாகிஸ்தான் போர் ஆபரேஷன் சிந்தூர் இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் பஹல்காம் தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் செய்திகள் இந்தியா பாகிஸ்தான் செய்திகள் இந்திய தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் பஹாவல்பூர் பாகிஸ்தான் செய்திகள் சிந்தூர் நடவடிக்கை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
Read more »
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை.. மத்திய அரசு அதிரடி!பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்தவும் பாகிஸ்தானின் கப்பல்கள் இந்தியாவுக்குள் நுழையவும் தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more »
Rafale vs JF 17: जंग हुई तो पाकिस्तान के JF-17 से कैसे निपटेगा राफेल? आधी रात में दिखा दिया डेमो, कांपने लगा PAKIndia Pakistan News in Hindi: पाकिस्तान की सेना और वहां के नेताओं को पिछले एक हफ्ते से नींद नहीं आ रही है. मंगलवार रात राफेल विमान ने कश्मीर में उड़ान भरी तो पूरे पाकिस्तान में घबराहट फैल गई.
Read more »
இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »
Operation Sindoor Live Updates: പാകിസ്താനെ ആക്രമിച്ച് ഇന്ത്യ 9 ഭീകര കേന്ദ്രങ്ങൾ തകർത്തുOperation Sindoor Live Updates: പാകിസ്താനെ ആക്രമിച്ച് ഇന്ത്യ 9 ഭീകര കേന്ദ്രങ്ങൾ തകർത്തു
Read more »
Operation Sindoor : पाकिस्तानला सडेतोड उत्तर दिल्यावर मुख्यमंत्र्यांची पहिली प्रतिक्रियाभारताकडून पाकिस्तानला सडेतोड उत्तर, Operation Sindoor वर मुख्यमंत्र्यांची पहिली प्रतिक्रिया
Read more »
