IRCTC ने कम लागत में मेघालय और असम जैसे पूर्वोत्तर राज्यों की यात्रा के लिए टूर पैकेज पेश किए हैं। यह पैकेज 5 रात और 6 दिन का है, जिसमें शिलांग, चेरापूंजी, मावलिननॉन्ग और काजीरंगा की यात्रा शामिल है। यह यात्रा हवाई मार्ग से होगी और इसमें होटल में ठहरना, भोजन, मार्गदर्शक और बीमा शामिल हैं। प्रति व्यक्ति 60,700 रुपये से शुरू होकर, यह पैकेज 2026 में 11 फरवरी से शुरू होगा।
IRCTC Assam Meghalaya Tour Package: குறைந்த செலவில் மேகாலயா, அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ்களை வழங்கியுள்ளது.சனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 2026ல் 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அதிரடி ராஜயோகம்6 சுற்றுலா என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமாக உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். வெளிநாடுகளோ அல்லது பல்வேறு மாநிலங்களுக்கோ குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா செல்ல பலரும் விருப்பப்படுகின்றனர். ஆனால், சில நேரங்களில் திட்டமிட்டப்படி செல்ல முடிவது இல்லை. இதற்காக இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ஐஆர்சிடிசி சுற்றுலா தொகுப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் குறைந்த செலவில் பல்வேறு இடங்களுகு நாம் செல்ல முடியும். இந்த நிலையில், தற்போது ஐஆர்சிடிசி மேகாலயா, அசாம் மாநிலங்களுக்கு சுற்றுலா பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.சி.டி.சி போதுமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னையில் இருந்து அசாம், மேகாலயாவுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா தொகுப்பில் உங்கள் பயணம் மொத்தம் ஐந்து இரவுகள் மற்றும் 6 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா தொகுப்பில் நீங்கள் ஷில்லாங், சிரபுஞ்சி, மாவ்லின்னாங், காசிரங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த சுற்றுலா தொகுப்பில், உங்கள் பயணம் விமானம் மூலம் மேற்கொள்ளப்படும். இது தவிர, உங்களை மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா தொகுப்பில் ஹோட்டல் தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் மற்றும் உங்கள் தங்குதலுக்கான வழிகாட்டி ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலா தொகுப்பில் நீங்கள் காப்பீட்டு வசதியையும் பெறுவீர்கள்.இந்த சுற்றுலா தொகுப்பின் மூலம் தனிநபருக்கு ரூ.60,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேருடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூ.45,500, மூன்று பேருடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூ.44,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பு 2026 பிப்ரவரி 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கவுகாந்திக்கு செல்லும் நீங்கள், அங்கிருந்து சாலை மார்க்கமாக சீரப்பூஞ்சிக்கு பயணம் மேற்கொள்வீர்கள். அங்கு இரவு தங்கிவிட்டு, அடுதத நாள் பயணத்தை மேற்கொள்வீர்கள். இந்த ஒட்டுமொத்த பயணித்தில் ஷில்லாங், சிரபுஞ்சி, மாவ்லின்னாங், காசிரங்கா ஆகிய இடங்களுக்கு செல்வீர்கள் என தெரிவிக்கப்படடுள்ளது. மேலும், இந்த சுற்றுலா தொகுப்பில் விமான கட்டணம், மேலும், 5 இரவுகள் தங்கும் வசதி, இரவு உணவுகள் ஆகியவை சுற்றுலா தொகுப்பில் இடம்பெறுகிறது.மேலும் படிக்க; 2025இல் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ்... 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும் - இது லக்கியா...?த் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!New Ration Cardவிக்ரம் பிரபு நடிக்கும் சிறை படத்தின் டிரெய்லர்! வெளியிட்ட நடிகர் தனுஷ்!’சங்கிப்படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது’ அமித் ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்Mumbai Indiansரயிலில் ரீல்ஸ் பார்த்தால் அபராதம்! ரயில்வே புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க
IRCTC असम मेघालय टूर पैकेज सस्ते में यात्रा
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
सरकारी नौकरी: IRCTC ने 64 पदों पर भर्ती का नोटिफिकेशन किया जारी; 8 नवंबर से आवेदन, बिना एग्जाम के सिलेक्शनभारतीय रेलवे खानपान एवं पर्यटन निगम यानी आईआरसीटीसी (IRCTC) ने हॉस्पिटैलिटी मॉनिटर के 64 पदों पर भर्ती निकाली है। उम्मीदवार ऑफिशयल वेबसाइट www.irctc.
Read more »
IRCTC का गोवा टूर पैकेज: नए साल 2026 में गोवा में जश्न मनाएंIRCTC नए साल 2026 के लिए गोवा में एक शानदार टूर पैकेज प्रदान कर रहा है। क्रिसमस और नए साल की छुट्टियों के दौरान कम लागत में अधिक मनोरंजन का अनुभव करें। पैकेज में उड़ान, आवास और भोजन शामिल हैं। बुकिंग 10 दिसंबर से शुरू हो गई है।
Read more »
रेलवे की पकड़ में आए 3.03 करोड़ 'भूत', IRCTC ऐप के 50000000 अकाउंट्स पर लगा ताला, अब आप भी हो जाए सतर्क!Action Against IRCTC Accounts: फर्जी आईडी से टिकट बुकिंग पर लगाम कसने के लिए रेलवे ने आईआरसीटीसी के 3 करोड़ से अधिक अकाउंट्स को डिएक्टिवेट कर दिया है. इसके अलावा, करीब 2.70 करोड़ अकाउंट्स को अस्थाई तौर पर सस्पेंड कर दिया गया है.
Read more »
IRCTC Tour Package: रेलवे लाया खास कश्मीर हॉलिडे टूर, सिर्फ इतने कम खर्च में लें 'धरती के स्वर्ग' का लुत्फआईआरसीटीसी ने कश्मीर के लिए एक विशेष फिक्स्ड डिपार्चर टूर पैकेज की घोषणा की है, जो कम समय में कश्मीर के प्रमुख पर्यटन स्थलों को आरामदायक तरीके से देखने का अवसर प्रदान करता है। इस पैकेज में श्रीनगर, सोनमर्ग, गुलमर्ग और पहलगाम जैसे स्थान शामिल हैं। यात्री मुगल गार्डन, डल झील में शिकारा की सवारी, गोंडोला केबल कार और शांत घाटियों का आनंद ले सकते हैं।...
Read more »
IRCTC का नया टूर पैकेज: लखनऊ से विजाग और अराकू वैली की सैरIRCTC ने लखनऊ से विजाग और अराकू वैली के लिए एक विशेष हवाई टूर पैकेज लॉन्च किया है, जो 4 रात और 5 दिन का है। इसमें उड़ान, होटल, भोजन और दर्शनीय स्थलों की यात्रा शामिल है, जो नए साल की शुरुआत के लिए एक शानदार विकल्प है।
Read more »
जेब में रखें रेलवे टिकट काउंटर, फोन से बनाएं जनरल और प्लेटफॉर्म टिकट, जानें UTS ऐप के जबरदस्त फायदेक्या आप जानते हैं कि ट्रेन टिकट बुकिंग के लिए सिर्फ IRCTC ही एक ऑप्शन नहीं है। आप जनरल और प्लेटफॉर्म टिकट बुक करने के लिए भारतीय रेलवे की UTS ऐप को इस्तेमाल कर सकते हैं। इसके जरिए जनरल टिकट या प्लेटफॉर्म टिकट बुक करना बेहद आसान है। इसके अलावा इस ऐप से बुक होने वाली टिकट का प्रिंट आउट भी यात्रियों को नहीं निकालना पड़ता क्योंकि टिकट डिजिटली यात्री...
Read more »
