Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?

Gpay News

Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?
Google PayNew FeatureMoney Transfer
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 116 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.

கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பே வில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.இனி பணம் இல்லை என கவலைப்பட வேண்டாம்மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேJupiterயுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

உலகிலேயே அதிக யுபிஐ செயலிகள் இருக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க உள்ளது. அதில் ஒன்றுதான் 'Buy Now Pay later'. அதாவது பயனரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கடைக்காரரிடம் பணம் செலுத்தலாம். இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.நீங்கள் அவசரமாக கடைகளுக்கு சென்று பொருள் வாங்கிய பிறகு கூகுள் பே போன்ற செயலிகளில் பணம் செலுத்தும் நேரத்தில் தான் தெரியவரும் அக்கவுண்டில் பணம் இல்லை என்பது. இப்படியான நெருக்கடி சூழல்களை பலரும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இப்போது ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறது கூகுள் நிறுவனம். கூகுள் பே செயலியில் 'Buy Now Pay later' அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் உங்களுக்கான குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பின்னர் செலுத்த முடியும்.Google Pay -ல் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால், Autofill ஆப்சன் ஆகும். இது Chrome மற்றும் Android இல் இயக்கப்பட்டுள்ளது. அதாவது கைரேகை, முகம் ஸ்கேன் அல்லது பின்னைப் பயன்படுத்தி யூசரின் விவரங்களைத் தானாக நிரப்ப முடியும். இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்துவது எளிதாக இருக்கும். இந்த அம்சம் இயக்கப்பட்டதும், உங்களிடம் கூடுதல் பாதுகாப்பு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.வாலட் செயலியை கூகுள் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலட் இது. இதில் நீங்கள் அனைத்து கார்டு விவரங்களையும் சேர்க்கலாம். ஒருமுறை இதைச் செய்தால், பிறகு அதிக டென்ஷன் ஆக வேண்டியதில்லை. இதை பேமெண்ட் ஆப்ஸுடன் இணைத்து, ஈஸியாக கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?Ethirneechalஉங்களை மட்டும் கொசு சுத்தி சுத்தி கடிக்கிறதா? இது தான் காரணமாக இருக்கலாம்!Nandamuri Balakrishnaமூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Google Pay New Feature Money Transfer Buy Now Pay Later Google Pay Features கூகுள் பே கூகுள் பே நியூஸ் கூகுள் பே புதிய அம்சம் டெக் நியூஸ் தமிழ் டெக்னாலஜி நியூஸ் Google Wallet Digital Wallet Payment App Payment Options Online Purchases

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கல்லை சாப்பிடுங்கள்... கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!கல்லை சாப்பிடுங்கள்... கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!Google Search AI Overview: கூகுள் தேடல் பிரிவில் வந்துள்ள புதிய AI Overview அம்சம், பயனர்களுக்கு பல்வேறு தவறான மற்றும் வினோத பதில்களை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Read more »

‘சூரிய வம்சம்’ பாடல் ஸ்டைலில் வேகமாக பணக்காரராக உதவும் 5 அற்புதமான டிப்ஸ்‘சூரிய வம்சம்’ பாடல் ஸ்டைலில் வேகமாக பணக்காரராக உதவும் 5 அற்புதமான டிப்ஸ்Tips to Become Rich: பணம் சம்பாதிக்க கடின உழைப்புடனும், சேமிக்கும் பழக்கமும், ஒழுக்கமும் தேவை. ஒழுக்கத்துடன் தொடர்ந்து நீண்ட நேரம் உழைக்க வேண்டும்.
Read more »

வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!Benefits Of Wearing Silver: வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் எந்தெந்த ராசிக்காரக்களுக்கு பணம் கொட்டும் என்பது இதில் விரிவாக காணலாம்.
Read more »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
Read more »

கோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்ககோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்கOily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
Read more »

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது
Read more »



Render Time: 2026-04-02 10:12:53