வலுவிழந்தும் சம்பவம் செய்யும் டித்வா.. சென்னை மக்களே உஷார்.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Heavy Rain Alert News

வலுவிழந்தும் சம்பவம் செய்யும் டித்வா.. சென்னை மக்களே உஷார்.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
Chennai Rain AlertTn Weather AlertCyclone Ditwah
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 190 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 159%
  • Publisher: 63%

Tn Rain Alert: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்தும் சம்பவம் செய்யும் டித்வா. சென்னை மக்களே உஷார். 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! Chennai Rain Alert : சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வலுவிழந்தும் சம்பவம் செய்யும் டித்வா.. சென்னை மக்களே உஷார்.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!Chennai Rain Alert: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பிக்பாஸ் 9 : இந்த வாரம் வெளியேறியது யார்? ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!Udyogini Yojana 2025இன்றே கடைசி! நாளை டிசம்பர் 01 முதல் அமலுக்கு வரும் 3 முக்கிய மாற்றங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய"டிட்வா" புயல், நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை 08:30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் -புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும். 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-12-2025 முதல் 05-12-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று : வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: Kamalhaasan: விஜய் என் எதிரியா? தவெக குறித்து ஓப்பனாக பேசிய கமல்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TVKInd vs SAடிசம்பர் 2025 விடுமுறை நாட்கள்: வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் லீவ்..முழு லிஸ்ட் இதோகோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட வடமாநில கொள்ளையன் திடீர் மரணம்... காரணம் துப்பாக்கிச்சூடா?IND vs SA: முதல் போட்டியில் சொதப்பிய CSK கேப்டன்.. அடுத்த போட்டியில் ருதுராஜ் இடம் பிடிப்பாரா?Jana Nayagan

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Rain Alert Tn Weather Alert Cyclone Ditwah Tamil Nadu Weather Update Cyclone Ditwah Latest Update Chennai Weather Today Cyclone Ditwah Chennai Cyclone Ditwah Heavy Rain Alert Tamil Nadu Districts Heavy Rain Alert Chennai Cyclone Warning 12 Hours TN Cyclone Alert Two Districts கனமழை எச்சரிக்கை சென்னை மழை எச்சரிக்கை தமிழக வானிலை எச்சரிக்கை டிட்வா புயல் தமிழ்நாடு வானிலை அறிவிப்பு டிட்வா புயல் லேட்டஸ்ட் அப்டேட் இன்று சென்னை வானிலை டிட்வா புயல் சென்னை டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை சென்னை புயல் எச்சரிக்கை 12 மணி நேரம் இரண்டு மாவட்டங்களில் தமிழ்நாடு புயல் எச்சரிக்கை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. எந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கைஅடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. எந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கைTN Rain Alert: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம்!தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம்!TN Rain Alert: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மார்ச் 13) முதல் 18ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

Rain Alert: কিছুক্ষণের মধ্যেই ১০ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি! জারি সতর্কতা, আবহাওয়া দফতর দিল দুর্যোগের বড় আপডেট...Rain Alert: কিছুক্ষণের মধ্যেই ১০ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি! জারি সতর্কতা, আবহাওয়া দফতর দিল দুর্যোগের বড় আপডেট...Weather forecast rain alert in 10 districts yellow alert thundershower lightning
Read more »

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!Tn Rain Alert: சென்னையில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 4 மாவட்டகளில் மழை வெளுக்கும்.. சென்னையில் எப்படி?அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 4 மாவட்டகளில் மழை வெளுக்கும்.. சென்னையில் எப்படி?TN Rain Alert: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!Tn Rain Alert: இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த முழு தகவல்கள்.
Read more »



Render Time: 2026-04-02 03:55:20