சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

Tn Rain Alert News

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!
Tamilnadu Weather UpdateChennai Weather TodayTamil Nadu Rain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 156 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

Tn Rain Alert: சென்னையில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tn Rain Alert : சென்னை யில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புரூ.

14 ஆயிரம் ஊக்கத்தொகை உடன்... தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?Monthly Horoscopeஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று காலை 05.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 08.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 04-09-2025 மற்றும் 05-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-09-2025 மற்றும் 07-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.03-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். 03-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையில் இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்.. திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அஞ்சி ஓடுவது ஏன்? அன்புமணி!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!8வது ஊதியக்குழு: 30-34% ஊதிய உயர்வு நிச்சயம்.... நிபுணர்களின் கணிப்பால் குஷியில் ஊழியர்கள்அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? திமுகவை சாடிய அன்புமணி ராமதாஸ்!kalyani priyadarshanரூ. 3201 கோடி முதலீடு... 6250 நபர்களுக்கு வேலை... ஜெர்மனியில் கலக்கிய முதல்வர் ஸ்டாலின்!20 நாட்களை கடந்தும்..இழுத்துப்பிடிக்கும் கூலி! ‘இந்த’ வசூலுடன் கடையை மூடுமா?TN Rain Alert

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Weather Update Chennai Weather Today Tamil Nadu Rain Latest News In Tamil Red Alert Orange Alert Rain Forecast Thunderstorm Lightning Meteorological Department IMD Chennai Weather Warning தமிழ்நாடு மழை எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை அறிவிப்பு இன்று சென்னை வானிலை தமிழ்நாடு மழை தமிழில் சமீபத்திய செய்திகள் சிவப்பு எச்சரிக்கை ஆரஞ்சு எச்சரிக்கை மழை முன்னறிவிப்பு இடியுடன் கூடிய மழை மின்னல் வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை எச்சரிக்கை கனமழை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட்LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட்LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!Tamil Nadu Rain Forecast: தமிழகத்தில் இன்றிரவு இந்த 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!Chennai Power Cut Areas: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Read more »

சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?சென்னையில் நேற்றிரவு மேகவெடிப்பு நடந்திருப்பதாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Read more »

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?Tn Weather Update: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 01) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

வட + தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!வட + தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-01 18:37:06