சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?

Cloudburst Happened In North Chennai News

சென்னையில் மேகவெடிப்பு... 1 மணிநேரத்தில் 100 மி.மீ., மழை - இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு?
Chennai CloudburstExtreme Heavy Rain In Chennai Yesterday NightRain Historic August Month In Chennai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 165 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

சென்னையில் நேற்றிரவு மேகவெடிப்பு நடந்திருப்பதாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Chennai Rain Updates : சென்னையில் நேற்றிரவு மேகவெடிப்பு நடந்திருப்பதாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.ஒரு நேரத்தில் நேற்று 100 மில்லி மீ.

மீ பதிவானது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலை : ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியாது! முக்கிய அப்டேட்குரு நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு ஜாக்பாட், அதிர்ஷ்டம், செல்வம், நல்ல நாட்கள் ஆரம்பம்ஒரு மாதத்தில் 3 முறை 100 மில்லி மீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னைக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் மாதமாக அமைந்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X தளத்தில் இன்று காலை போட்ட பதிவில்,"2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் சென்னைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக மாறியுள்ளது. முதல் முறையாக, ஒரே மாதத்தில் மூன்று 100+ மில்லி மீட்டர் மழைப்பொழிவுகள் பதிவாகி உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 22, 23 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 100+ மில்லி மீட்டர் மழைப் பொழிந்துள்ளது என்றும் இதுபோன்ற ஒரு தொடர்ச்சி சென்னை வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, நேற்று வட சென்னையில் ஒரு மேக வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில்,"இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேர ரேடார் மழைப்பொழிவு தரவு மற்றும் பதிவான மழைப்பொழிவு வட சென்னையில் மழையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. நேற்றைய மழையை வானத்தில் இருந்து வரும் நீர்வீழ்ச்சிகள் போல் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.August 2025 has turned out to be a historic month for Chennai. For the first time ever, the city has recorded three 100+ mm events in a single month . Such a…இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ், மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஆகும் என்கிறார் பிரதீப் ஜான். சிறிய பகுதி என்றால் 20-30 சதுர கி.மீ., என வைத்துக்கொள்ளலாம். ரேடார் தரவு மற்றும் நிலைய பதிவுகள் வட சென்னையின் சில பகுதிகள் இந்த வரம்பை விட அதிகமாகப் பெற்றதை உறுதிப்படுத்துகின்றன என்றும் இது ஒரு மேக வெடிப்பு நிகழ்வாக அமைகிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் மாதத்தில் இயல்பாக, சென்னையில் 140 மில்லி மீட்டர் மழைப்பதிவாகும் என்றும் சென்னையின் வானிலை நிலையம் உள்ள நுங்கம்பாக்கத்தில் மட்டும் இந்த மாதம் 200 மிமீ தாண்டியுள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மாதம் சென்னையின் மழை வரலாற்றில் மிகவும் விதிவிலக்கான ஆகஸ்ட் மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் என்றும் அவர் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையை பொருத்தவரை நேற்றிரவு 10 மணிமுதல் 12 மணிவரை மூன்று இடங்களில் அதி கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 28 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மணலியில் 271.5 மில்லி மீட்டர் மழையும், மணலி நியூ டவுனில் 255.6 மில்லி மீட்டர் மழையும், விம்கோ நகரில் 228.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க | சென்னை மக்களே... இன்று விநாயகர் ஊர்வலம்... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!அமெரிக்க வரி விதிப்பால் கடும் பாதிப்பு - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்Kerala Lotteryரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்! ரூ.3 லட்சம் மானியம் - பெறுவது எப்படி?SivakarthikeyanTamilaga Vetrri Kazhagajமோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை.. யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது - சத்குரு!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Cloudburst Extreme Heavy Rain In Chennai Yesterday Night Rain Historic August Month In Chennai Tamil Nadu Rain Latest News Updates Tamilnadu Weatherman Tamilnadu Weatherman Pradeep John North Chennai Rain Updates Chennai Rain Updates வடசென்னையில் மேகவெடிப்பு சென்னையில் மேகவெடிப்பு தமிழ்நாடு வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை வானிலை அப்டேட்ஸ் தமிழ்நாடு மழை நிலவரம் சென்னை வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சென்னை மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்தடைசென்னை மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்தடைChennai Power Outage: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு காரணமாக முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

மக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புமக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டின் இந்த 15 மாவட்டங்களில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
Read more »

இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - இந்த 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!Tamil Nadu Rain Forecast: தமிழகத்தில் இன்றிரவு இந்த 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

இன்றைய ராசிபலன்: ஆவணி 14 - இன்று இந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள்இன்றைய ராசிபலன்: ஆவணி 14 - இன்று இந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள்August 30 Today Rasipalan: ஆவணி மாதம் 14ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 30), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »

தினசரி ராசிபலன்: ஆவணி 15 - இன்று இந்த ராசிகளுக்கு வாழ்வில் மாற்றம் வரும் நாள்!தினசரி ராசிபலன்: ஆவணி 15 - இன்று இந்த ராசிகளுக்கு வாழ்வில் மாற்றம் வரும் நாள்!August 31 Today Rasipalan: ஆவணி மாதம் 15ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 31), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »

சென்னை மக்களே... இன்று விநாயகர் ஊர்வலம்... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?சென்னை மக்களே... இன்று விநாயகர் ஊர்வலம்... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?Chennai Traffic Changes: சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்
Read more »



Render Time: 2026-04-02 05:19:50