சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

Powercut News

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
ShutdownChennaiChennai Powercut Areas
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 130 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Chennai Power Cut Areas: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Chennai Power Cut Areas: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.Kalaignar Magalir Urimai Thogaiநாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு! இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நாளை சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், இவிபி ராஜேஸ்வரி அவென்யு, முத்து நகர், மாக்ஸ்வொர்த் நகர், பங்களா தோப்பு, மாதா நகர் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெருபி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர், சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச், ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ் 1, 2வது அவென்யூ, வெட்டுவான்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, ஜி. ஜி கார்டன், சின்னடி குப்பம், சரவணா நகர், சேரன் நகர்.பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாஸ்திரி நகர், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், பூபதி நகர். பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு. ஏ முதல் டி பிளாக் வரை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் சாலை, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி நகர், ராஜா தெரு, அச்சுயத்தான் நகர், முனுசாமி தெரு.பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி நகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி காம்ப்ளக்ஸ்.பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, நெடுஞ்சாலை, நூம்பல், பரிவாக்கம், கண்ணப்பாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.மேலும் படிக்க: பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO 3.0: புதிய தளம், அதிக வசதிகள்.... இனி ATM மூலமே தொகையை எளிதாய் எடுக்கலாம்10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசுPM Vishwakarma Yojana8th Pay Commissionகன்னி ராசியில் சூரியப் பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், கோடீஸ்வர யோகம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Shutdown Chennai Chennai Powercut Areas Electricity Board Chennai Shutdown Areas Tomorrow Chennai Powercut Areas Latest News In Tamil பவர்கட் சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் மின்தடை மின்சார வாரியம் பவர் கட் அண்மைச் செய்திகள் சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் கிண்டி போரூர் ஈஞ்சம்பாக்கம் கீழ்பாக்கம் ஐடி காரிடார் பாரிவாக்கம் திருவேற்காடு Guindy Porur Inchambakkam Kilpakkam IT Corridor Parivakkam Thiruverkadoo

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பட்டாவில் மாற்றம் செய்யனுமா? இனி கவலை வேண்டாம் - தமிழக அரசு அறிவிப்பு!பட்டாவில் மாற்றம் செய்யனுமா? இனி கவலை வேண்டாம் - தமிழக அரசு அறிவிப்பு!உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள், பல சிக்கலான நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி, மக்களின் இல்லங்களுக்கே அரசு சேவைகளை கொண்டு வந்துள்ளன.
Read more »

LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட்LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட்LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு அமித்ஷா குற்றச்சாட்டு ஓய்வூதியம் முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் - ஆக.17 முதல்... காவல்துறை அறிவிப்புஅண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் - ஆக.17 முதல்... காவல்துறை அறிவிப்புசென்னை தேனாம்பேட்டையில் மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
Read more »

சென்னை மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்தடைசென்னை மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்தடைChennai Power Outage: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு காரணமாக முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

சென்னை டூ ஊட்டி... தமிழக அரசின் மூன்று நாள் இன்பச் சுற்றுலா... கட்டண விவரம் இதோ!சென்னை டூ ஊட்டி... தமிழக அரசின் மூன்று நாள் இன்பச் சுற்றுலா... கட்டண விவரம் இதோ!TTDC Chennai - Ooty 3 Days Tour: சென்னையில் இருந்து ஊட்டிக்கு வார இறுதி நாள்களில் மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Read more »

பிக்பாஸ் புதிய சீசன்! போட்டியாளர்கள் இவர்கள் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிக்பாஸ் புதிய சீசன்! போட்டியாளர்கள் இவர்கள் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிக்பாஸ் 19வது சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யார் சென்றுள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-01 20:12:49