தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!

Tn Weather Update News

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!
Rain AlertChennai Weather TodayImd Alert
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 141 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 161%
  • Publisher: 63%

Tn Rain Alert: இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த முழு தகவல்கள்.

Tamil Nadu Weather Update : இன்று சென்னை, திருச்சி , திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.சென்னையில் நிலவரம் என்ன?Dadasaheb Phalke Award27 ஆண்டுக்கு பிறகு சனி நட்சத்திர பெயர்ச்சி.

. 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மோந்தா புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் கரையை கடந்த பின்னர் பழையபடி வெளியில் அடிக்க தெடங்கியது. இந்த நிலையில், நேற்று முதல் சற்று வானிலை மாறி இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.இந்த நிலையில், வானிலை தொடர்பான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் இம்மாத இறுதி வரை காற்றதழுத்த தாழ்வு மையம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அப்படி ஒருவேளை உருவானாலும் அது சென்னையை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, எனவே சென்னை கனமழை பாதிப்பில் இருந்து தப்பித்ததாக கூறிய அவர், சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றதழுத்த தாழ்வு பகுதியானது மழையை கொண்டு வரும். ஆனால் நாம் தற்போது வெப்பசலன மழையை நம்பி இருக்கிறோம். கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் பகலில் வெயிலும் மாலையில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. மழை மேகங்களின் அளவு குறைவாக இருப்பதால், சில இடங்களில் மழை பெய்யலாம், பெய்யாமலும் போகலாம் அல்லது ஒருமணி நேரம் வரை கனமழை கூட பெய்யலாம். இது காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏற்படும் மழையை போல் பரவலாக இருக்காது.இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்கால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்ய இருக்கும்.MJO இல்லாததால் பருவமழை குறித்து பாசிட்டிவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று போல இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.மேலும் படிக்க: கோவை பாலியல் வன்கொடுமை: நைட் 11 மணிக்கு அந்த பொண்ணு ஏன் அங்க போகணும்? கமிஷனர் பதில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!PMKஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்கள் இதை செய்யவில்லை என்றால் பென்ஷன் கிடைக்காதுKalaignar Magalir Urimai ThogaiBSNL ரீசார்ஜ் திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2 ஜிபி டேட்டாPM Kisan 21வது தவணை: 35 லட்சம் பெயர்களை லிஸ்டிலிருந்து தூக்கிய அரசு.... உங்கள் பெயர் உள்ளதா?Bengaluru

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rain Alert Chennai Weather Today Imd Alert Today Rain Districts Tamil Nadu Rain Alert Tamil Nadu Weather Update Chennai Weather News Tamil Nadu Weatherman Update Tamil Nadu IMD Forecast Chennai Escapes Heavy Rainfall North East Monsoon Tamil Nadu Tamil Nadu Rain Warning Tamil Nadu District Wise Rain Tamil Nadu Rainfall News மழை செய்தி கனமழை வானிலை செய்தி தமிழ்நாடு வானிலை அப்டேட் இன்றைய வானிலை எச்சரிக்கை இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை சென்னை கனமழையில் இருந்து தப்பித்தது தமிழ்நாடு மழை எச்சரிக்கை இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் சென்னையில் மழை பெய்யுமா திருச்சி மதுரை கோயம்புத்தூர் தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அப்டேட் Chennai Rains

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Rain Alert in Kerala: വീണ്ടും മഴ വരുന്നു; ഇന്ന് 2 ജില്ലകളിൽ യെല്ലോ അലർട്ട്, നാളെ 6 ജില്ലകളിലുംRain Alert in Kerala: വീണ്ടും മഴ വരുന്നു; ഇന്ന് 2 ജില്ലകളിൽ യെല്ലോ അലർട്ട്, നാളെ 6 ജില്ലകളിലുംRain Alert in Kerala: അടുത്ത 5 ദിവസത്തേക്കുള്ള മഴ സാധ്യതയും കേന്ദ്ര കാലാവസ്ഥ വകുപ്പും പ്രവചിച്ചു
Read more »

Weather Update: আগামী ২-৩ ঘণ্টায় ফের ভাসবে ৯ জেলা! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা...Weather Update: আগামী ২-৩ ঘণ্টায় ফের ভাসবে ৯ জেলা! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা...Bengal Weather update Rain alert in 9 districts with thunderstorm monsoon will fade by sunday
Read more »

Rain Alert: തീവ്രന്യുന മർദ്ദവും ചക്രവാതച്ചുഴിയും; കേരളത്തിൽ അടുത്ത 7 ദിവസം ഇടിയോടു കൂടിയ മഴRain Alert: തീവ്രന്യുന മർദ്ദവും ചക്രവാതച്ചുഴിയും; കേരളത്തിൽ അടുത്ത 7 ദിവസം ഇടിയോടു കൂടിയ മഴRain Alert: ഒക്ടോബർ 18 മുതൽ 24 വരെ ഒറ്റപ്പെട്ട ശക്തമായ മഴയ്ക്കും സാധ്യത
Read more »

Cyclone Montha effect on Bengal: বাংলাতেও ঘূর্ণিঝড় মন্থার প্রকোপ! বুধ থেকেই মুষলধারা বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট...Cyclone Montha effect on Bengal: বাংলাতেও ঘূর্ণিঝড় মন্থার প্রকোপ! বুধ থেকেই মুষলধারা বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট...Cyclone Montha will effect on Bengal weather Heavy rain with Storm alert on Wednesday weather forecast
Read more »

Bengal Weather Update: রোদের দেখা ক্ষণিকের! মন্থা এখন গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সর্তকতা জেলায় জেলায়...Bengal Weather Update: রোদের দেখা ক্ষণিকের! মন্থা এখন গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সর্তকতা জেলায় জেলায়...Sunlight only for a moment Montha now a deep depression heavy rain alert issued across districts
Read more »

Monsoon Update: ঘোর উলটপুরাণ! শীতের উঠোনেই নাচবে বর্ষা! বজ্রবিদ্যুৎ-সহ ঘোরতর বৃষ্টিতে আগামী ৩ দিন ধরে ভাসবে ১০ রাজ্য...ভয়ংকরMonsoon Update: ঘোর উলটপুরাণ! শীতের উঠোনেই নাচবে বর্ষা! বজ্রবিদ্যুৎ-সহ ঘোরতর বৃষ্টিতে আগামী ৩ দিন ধরে ভাসবে ১০ রাজ্য...ভয়ংকরHeavy to Very Heavy Rain Alert Thunderstorms in 10 States Over Next 3 Days Monsoon Update
Read more »



Render Time: 2026-04-02 05:20:50