ரிசர்வ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் மக்களின் பணம்! உரிமைகோர உங்களிடம் ஆவணம் இருக்கா?

RBI News

ரிசர்வ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் மக்களின் பணம்! உரிமைகோர உங்களிடம் ஆவணம் இருக்கா?
Unclaimed DepositsUnclaimed Deposit MoneyUnclaimed Money Latest Update By RBI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 176 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

RBI Unclaimed Amount Update: உரிமை கோரப்படாமல் கிடக்கும் 78000 கோடி ரூபாய் பணம் எங்கே இருக்கிறது? ரிசர்வ் வங்கி விதிகள் என்ன சொல்கின்றன?

RBI Unclaimed Amount Update: உரிமை கோரப்படாமல் கிடக்கும் 78000 கோடி ரூபாய் பணம் எங்கே இருக்கிறது? ரிசர்வ் வங்கி விதிகள் என்ன சொல்கின்றன?மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி.

..முழு ராசிபலன் இதோவங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள உங்கள் பணத்தை நீங்கள் கவனமாக கையாளலாம். 50 ரூபாய் பிடித்தமானாலும் அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளாமல் இருப்பு கொள்ளாது. ஆனால், நாட்டின் வங்கிகளில் .78,213 கோட ரூபாய் அளவில் டெபாசிட்களை யாரும் வாங்காமலேயே வைத்திருக்கின்றனர். நம்ப முடியாத ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்தப் பணத்திற்கு உரிமை கோர யாரும் முன்வரவேஇந்த கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அதுமட்டுமல்ல, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்திற்கு உரிமை கொண்டாடி, அதை கோருவதற்கு யாரும் இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வங்கிகளில் கேட்பாரற்று முடங்கிக் கிடக்கும் பணத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, அதற்கு உரிமை கோருபவர்கள் யாருமில்லை என்று கூறும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, மார்ச் 31, 2024 வரையில் வங்கிகளில் கோரப்படாதஆண்டுக்கு 26 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகரித்து தற்போது அந்தத் தொகை 78,213 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு இந்த தொகை 62,225 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிக் கணக்குகளிலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக இருக்கும் இந்த கோரப்படாத தொகையை பல ஆண்டுகளாக யாரும் கேட்கவேயில்லை.இப்படி கோரப்படாதத் தொகையை, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ’வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு’ நிதிக்கு மாற்றுகின்றன. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உள்ள தொகையை யாரும் கோரவில்லை என்றாலோ அல்லது அந்த வங்கிக் கணக்கிலிருந்து 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அது கோரப்படாத தொகையாகக் கருதப்படும். நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பல வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகளுக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. இப்படி பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக கோரப்படாத தொகை இருந்தால், அந்தத் தொகையை ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு வங்கிகள் மாற்றிவிடும். மேலும் படிக்க | பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு? இந்த நிதியத்தில் இருக்கும் பணத்தை, சமூக அக்கறைக்காக ரிசர்வ் வங்கி செலவிடுகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்களின் பணம் பல ஆண்டுகளாக வங்கியில் உரிமை கோரப்படாமல் இருந்தால், நீங்கள்அல்லது சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ளலாம். கோரப்படாத தொகை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 Days 100 Pays என்ற பிரச்சாரத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. UDGAM என்ற போர்ட்டலில் இந்த கோரப்படாத தொகையை, தொடர்புடையவர்கள் உரிமைகோரலாம். உங்களுடைய பணம் வங்கியில் இருந்தது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். உங்கள் உறவினர் மற்றும் தொடர்புடையவர்களின் பணம் வங்கியில் கோரப்படாமல் இருந்தாலும், அது தொடர்பான ஆவணங்களை அளித்து பணத்துக்கு உரிமை கோரலாம்.உங்கள் உரிமைகோரல் சரியாக இருந்தால், இந்த கோரப்படாத தொகையை நீங்கள் கோரலாம். மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதுவும் மொக்கையான இந்த காரணத்திற்காகவா?face washNandamuri Balakrishna20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!இந்தியா - பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல் - களத்தில் சிஐஏ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Unclaimed Deposits Unclaimed Deposit Money Unclaimed Money Latest Update By RBI Banks Customers Deposit In Bank உரிமை கோரப்படாத டெபாசிட்கள் 78000 கோடி ரூபாய் என்னவாகும் ரிசர்வ் வங்கி விதிகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்Zee Tamil: மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
Read more »

வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!Benefits Of Wearing Silver: வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் எந்தெந்த ராசிக்காரக்களுக்கு பணம் கொட்டும் என்பது இதில் விரிவாக காணலாம்.
Read more »

எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
Read more »

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
Read more »

Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
Read more »



Render Time: 2026-04-02 07:25:56