தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!

Yoga Asanas News

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
Thigh Fat ReductionYoga For ThighYoga Asanas Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 90 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!

ஒரு சிலருக்கு தொடையில் மட்டும் சதை அதிகமாக இருக்கும். அவர்கள் சில யோகாசனங்களை செய்து பழகினால் கண்டிப்பாக அதை குறைக்கலாம். அதற்கு உதவும் ஆசனங்கள் எவை தெரியுமா? உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு தொடை சதையும் கூட அதிகமாக இருக்கலாம்.

அவர்களுக்கு மட்டுமல்ல, தொப்பை இல்லாதவர்களுக்கும் கூட, சில சமயங்களில் தொடை பெரிதாக இருக்கும். இதனால் நீண்ட தூரம் நடக்க முடியாமலும், ஓட முடியாமலும் பலர் தவிப்பர். இவர்கள், சில யோகாசனங்களை செய்தால் நல்ல பலன் உண்டு. அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா? தொடை சதையை குறைக்க உதவும் யோகாசனங்கள். இதை செய்தால் மொத்த உடலுக்கும் நன்மை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா? வீரபத்ராசனம்: இந்த ஆசனம், உங்கள் உள் தொடைகளில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். இது, கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. உட்கட்டாசனம்: இந்த ஆசனத்தை chair pose என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இது, காலில் இருக்கும் தசை மற்றும் எலும்புகளை குறிவைத்து செய்யப்படும் உடற்பயிற்சியாகும். இதனால் இடுப்பு மற்றும் தொடை எலும்புகள் வலுவடையும் என கூறப்படுகிறது.உபவிஸ்தோ கோனாசனம்: இந்த ஆசனம், உங்கள் கணுக்காலில் இருந்து இடுப்பு வரை வலு பெற உதவலாம். கால்களுக்கு நல்ல ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியாகவும் இந்த ஆசனம் விளங்குகிறது. நடராஜாசனம்: இது, உடல் அமைப்பை மாற்றி அமைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதில், தொடையின் உள் மற்றும் வெளி தசைகள் வலுபெறலாம்.மலாசனம்: கால்களுக்கும் இடுப்புக்கும் வலுகொடுக்கும் யோகாசனங்களுள், மலாசனமும் ஒன்ரு. இது, காலுக்கும் இடுப்பிற்கும் சரியான ரத்த ஓட்டம் செல்வதை உறுதிப்படுத்துகிறது. ஜனு சிரசாசனம்: கால்களில் இருக்கும் எலும்புகளையும், இடுப்பு இணையும் இடத்தையும் வலுவாக மாற்ற உதவுகிறது, ஜனு சிரசாசனம். இதை செய்யும் போது தசைகள் இறுகி, தளர்வான தசைகளை இழக்க உதவுகிறது. பாத கோணாசனம்: இடுப்பு வலி, முதுகு வலியை நிவர்த்தி செய்வதோடு மட்டுமன்றி, கால் தசைகளையும் குறைக்க உதவுகிறது, பாத கோணாசனம் எனும் ஆசனம். இது, தொடையில் இருக்கும் அதிக கொழுப்பினையும் கரைக்க உதவுகிறது. சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே7th pay commissionAstrology update20 நிமிடத்தில் முடிக்கு அதிசயத்தை செய்யும் காபி பொடி தேங்காய் எண்ணெய்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thigh Fat Reduction Yoga For Thigh Yoga Asanas Tips Yoga Asanas For Thigh Fat Reduction Yoga Asanas To Reduce Thigh Fat Yoga Asanas For Thigh Fat யோகாசனங்கள் உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள் தொடை தசையை குறைக்க உதவும் யோகாசனங்கள் தொடை சதையை குறைப்பது எப்படி தொடை சதையை குறைக்க யோகா யோகாசனம் எப்படி செய்வது

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் லோன் காரணமாக பலர் பின்னர் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உண்மையில், மக்கள் அவசர அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுவார்கள்.
Read more »

கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்Cholesterol Control Tips: இந்நாட்களில் பலரிடம் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய கோளாறுகள் உட்பட இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
Read more »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Read more »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
Read more »

தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்Weight Loss Drink: எலுமிச்சம்பழ நீரில் இந்த ஒரு பொருளை கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கலாம்.
Read more »

கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
Read more »



Render Time: 2026-04-02 08:56:48