கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!

Yoga Asanas News

கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
Blood FlowYoga Asanas LegsCalf Muscles
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 139 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!

Yoga Asanas For Legs : நம்மில் பலருக்கு, காலில் ரத்த ஓட்டம் அதிகரிக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென் தெரியுமா?கிருத்திகையில் புதன் பெயர்ச்சி. இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்.

Yoga Asanas For Legs : நம்மில் பலருக்கு, காலில் ரத்த ஓட்டம் அதிகரிக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென் தெரியுமா?கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniசிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே நம் உடலில், அனைத்து பாகங்களுக்கும் சரியாக ரத்த ஓட்டம் சரியாக செல்வது அவசியமாகும். கால்களுக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் அது பெரும் பிரச்சனைகளில் கொண்டு சென்று விட்டுவிடும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். இதனால், காலில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு காயங்கள் கூட, ஆறாமல் இருக்குமாம். இதுவே பெரிய புண்ணாக மாறி, பிரச்சனையை உண்டாக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு, சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?உதவுவதாக கூறுகின்றனர். இது காலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுவதாக கூறப்படுகிறது. இதனால், தலைவலி, தசை வலி ஆகியவையும் நீங்கும் என கூறப்படுகிறது.>கைகளை தலைக்கு மேலாக தூக்கி, நேராக தரையில் வைக்கவும்.>மண்டியிட்டு, கை பாதங்களை தரையில் வைத்து அமரவும்.>உங்கள் இடுப்பு பகுதியை மேல் நோக்கி தூக்கி v வடிவில் உங்கள் உடல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.கால் தசைகளை வலுவாக்குவதற்கும், உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் உதவும் ஆசனம் இது.>உங்கள் எடை முழுவதையும் குதிக்காலில் உணர வேண்டும்.>சாதாரண நிலைக்கு வந்து சிறிது விநாடிகளுக்கு பிறகு, மீண்டும் 20 விநாடிகள் இதை செய்ய வேண்டும். இப்படியே 3 முறை செய்யலாம்.என்பதற்கு கால்கள் என்று அர்த்தம், ஹஸ்தம் என்றால் அதற்கு கை என்று பொருள். இந்த யோகாசனத்தை கால் மற்றும் கைகளை ஒன்றாக வைத்து செய்ய வேண்டும் என்பதால் இதற்கு பாதஹஸ்தாசனம் எனும் பெயர் வந்திருக்கிறது.>தரையில் உங்கள் கால்களை சேர்த்து வைக்க வேண்டும். >கைகளை இரு பக்கங்களிலும் கொண்டு வந்து தலைக்கு மேலே காதுகளை ஒட்டியவாறு நீட்ட வேண்டும். இதை செய்கையில் கைகள் மடங்க கூடாது.>முடிந்தால் கால்களுக்கு பின்னாலும் தொடலாம். இதை செய்கையில் கால்கள் மடங்க கூடாது.இது ஒரு காலை மடக்கி வைத்து செய்யப்படும் ஆசனம் ஆகும். இதனை ஸ்ட்ரெட்சிங் என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்.>உங்கள் முதுகை நேராக வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும்.>இந்த நிலையில் 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கலாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?துணிகளை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க போடுவரா நீங்கள்! இத தெரிஞ்சுக்கோங்க!மாத ராசிபலன்: ஜூன் மாத லக்கி ராசிகள் இவைதான்... வருமானம் அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும்டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் - ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Blood Flow Yoga Asanas Legs Calf Muscles Yoga Poses Yoga Blood Flow Blood Circulation In Legs Blood Circulation Yoga Poses For Leg Blood Circulation Yoga Poses For Proper Blood Circulation Yoga Poses For Leg Blood Circulation கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க டிப்ஸ் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது எப்படி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் லோன் காரணமாக பலர் பின்னர் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உண்மையில், மக்கள் அவசர அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுவார்கள்.
Read more »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Read more »

உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை ரத்த அணுகள் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிலக்கும் அந்த வகையில், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த 6 உணவுகளை சாப்பிடலாம்.
Read more »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Read more »

International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read more »

இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
Read more »



Render Time: 2026-04-02 12:20:52