பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்

Dengue Diet News

பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்
Best Drinks To Recover From Dengue FeverDrinks To Recover From Dengue FeverRecover From Dengue Fever
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 175 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 220%
  • Publisher: 63%

Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

Dengue Fever : மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இளநீர் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றதுJupiter Transit 2024ரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.... 12 ராசிகளுக்கான பலன்கள்..!!மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் பொதுவாக டெங்கு பாதிப்பு அதிகரிக்கின்றது. இது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட Aedes aegypti கொசு கடிப்பதால் ஏற்படுகின்றது. டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்தால் இதனால் சிலருக்கு உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் டெங்கு காய்ச்சலால் உடலின் பல அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக டெங்குவில் இருந்து மீண்டு வர ஆரோக்கியமான பல சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமாக கருதப்படுகின்றது. டெங்கு நோயாளிகள் விரைவில் குணமாக குடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.டெங்கு காய்ச்சல் காரணமாக உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. இந்த நிலையில் பப்பாளி இலைகளின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவாக குணமடைய இந்த சாறை தினமும் குடிக்க வேண்டும். பப்பாளி இலை சாற்றின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகின்றது.பப்பாளி இலை சாறு செய்வது மிகவும் சுலபமாகும். பப்பாளி இலைகளை சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் இந்த சாற்றை மிகக் குறைந்த அளவில் நோயாளிக்கு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை உட்கொள்ளலாம்.கிலோய் எனப்படும் சீந்தில் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகையாக கருதப்படுகின்றது. டெங்கு நோயாளிகளுக்கு கிலோய் சாறு குணமடைய உதவியாக இருக்கின்றது. இதன் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது என்றாலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கிலோய் சாறு லேசான கசப்பு சுவை கொண்டிருக்கும். இதை குடிப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. டெங்கு நோயாளிகள் தினமும் கிலோய் சாறை சிறிய அளவில் பருகலாம். கிலோய் சாறு பருகுவதன் மூலம் டெங்குவிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.இந்த சாறை செய்ய ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கிலோய் தண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி உட்கொள்ளலாம்டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட துளசி தேநீர் குடிக்கலாம். துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொற்றை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. தினமும் காலையில் துளசி தேநீர் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இளநீரும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டெங்குவில் இருந்து நிவாரணம் பெற தினமும் இதை உட்கொள்ளலாம். இளநீர் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சாறுகளை உட்கொள்ளும் முன்னர் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Indian 2Pudukottai encounter newsIndian 2 Movieபட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Best Drinks To Recover From Dengue Fever Drinks To Recover From Dengue Fever Recover From Dengue Fever Recover From Dengue Fever Quickly Dengue Fever Recovery Dengue Recovery Papaya Giloy Tulsi Coconut Water Health Tips Health Tips In Tamil டெங்கு டெங்கு காய்ச்சல் கிலோய் கிலோய் சாறு சீந்தில் இளநீர் பப்பாளி சாறு பானங்கள் பப்பாளி துளசி தேநீர் துளசி மழைக்காலம் Best Foods To Recover From Dengue Fever Dengue Fever Prevention Diet Dengue Recovery Tips Dengue Fever Dengue Diet Dengue Symptoms Platelet Count Dengue Patients Latest Update On Dengue Outbreak Dengue Dengue Prevention Tips Dengue Tips Dengue Outbreak Dengue Cause Dengue Symptoms டெங்கு டெங்கு காய்ச்சல் காய்ச்சல்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பழங்கள்: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில இனிப்பான மற்றும் புளிப்பு சுவை பழங்கள் உள்ளன.
Read more »

சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
Read more »

திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
Read more »

டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Read more »

டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்Platelet Count: பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 18:39:56