Platelet Count: பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது.
Platelet Count : பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது.கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!: நாடு முழுதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்த நோய் தீவிர வடிவை எடுக்கும் போது உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இரத்த உறைதலில் பிளேட்லெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் குறைபாடு ஏற்பட்டால், அது கடுமையான இரத்தப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.எனினும் பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது. இந்த பழங்களில் இயற்கையாகவே பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், பிளேட்லெட்டுகள் குறைந்தால், அதை அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய பழங்களை பற்றி இங்கே காணலாம்.டெங்கு பாதிப்பால் குறையும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க பப்பாளி சிறந்த பழமாக கருதப்படுகிறது. இதில் பப்பயாடின் என்ற என்சைம் உள்ளது. இது இரத்த அணுக்களை உருவாக்க பெரிதும் உதவுகிறது. டெங்கு காய்ச்சலின் போது தினமும் 2-3 பப்பாளி பழங்களை சாப்பிட்டு வந்தால் பிளேட்லெட்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கலாம்.மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. மாதுளை சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பிளேட்லெட்டுகள் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. டெங்கு காய்ச்சலின் போது தினமும் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு குடிப்பது நோயாளிக்கு அதிக நன்மை பயக்கும்.கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாத்க்கப்பட்டவர்கள் தினமும் 1-2 கொய்யாப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. டெங்கு காய்ச்சல் வந்தால், அவ்வப்போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதன் காரணமாக உடலில் இருந்து எலக்ட்ரோலைட்டுகள் குறைகின்றன. இதனால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையும். ஆகையால் டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் 2-3 வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லது., உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையும். ஆகையால், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் முலாம்பழம் சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். இந்தப் பழங்களைத் தவிர, டெங்கு நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தண்ணீர், சாறுகள் மற்றும் ORS கரைசல் ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்!Pudukottai encounter news'இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்...' விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?
Dengue Fruits To Improve Platelet Count Fruits Platelet Count Dengue Patients Papaya Pomegranate Guava Banana Muskmelon வாழைப்பழம் டெங்கு பழங்கள் மாதுளைம் பப்பாளிம் முலாம்பழம் Latest Update On Dengue Outbreak Dengue Dengue Prevention Tips Dengue Tips Dengue Outbreak Dengue Cause Dengue Symptoms டெங்கு டெங்கு காய்ச்சல் காய்ச்சல் Health Tips Health News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பழங்கள்: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில இனிப்பான மற்றும் புளிப்பு சுவை பழங்கள் உள்ளன.
Read more »
வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
Read more »
ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
Read more »
இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!பழங்கள் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை தடுக்கிறது. ஆனாலும் இரவில் பழங்கள் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Read more »
மழைக்காலத்தில் இந்த கண் நோய்கள் ஏற்படலாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் என்றாலும் அதனுடன் மேற்கொண்டும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
Read more »
டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Read more »
